>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 7 நவம்பர், 2019

செவ்வாய், 5 நவம்பர், 2019

Using Mobile How to Enter CCE Marks in EMIS website? - மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது?





அனைத்து பள்ளிகளிலும் CCE முதல் பருவத்திற்கான மதிப்பெண் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே இந்த மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில் EMIS - STUDENT - ACADEMIC RECORDS இதுவரை மட்டுமே Open ஆகும் அதற்கு அடுத்து பகுதி CCE மதிப்பெண் உள்ளீடும் பகுதி Open ஆகாது.

ஆனால் பின்வரும் முறையின் மூலம் நீங்கள் மொபைல் போனிலும் CCE மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

Step 1:

முதலில் உங்களது மொபைல் போனில் Chrome App Open செய்து அதில் EMIS Website ல் உங்களது பள்ளிக்கான Dise Code மற்றும் Password கொடுத்து Sing in செய்து கொள்ளவும்.

Step 2 :

பின்பு கீழ் உள்ள Link ஐ Copy செய்து அதே பகுதியில் Past செய்து Enter கொடுக்கவும்.

https://emis.tnschools.gov.in/Home/emis_school_student_mark

Step 3 :

இப்போது தெரியும் பகுதியில்

என்றவாறு தோன்றும். அதில்  அனைத்து மாணவர்களது மதிப்பெண் விவரங்களை பதிவு செய்து Save கொடுக்கவும். தவறாக பதிவிட்டால் மாற்றம் செய்து Update கொடுக்கலாம்

எல்லாம் சரியாக பதிவேற்றம் செய்த பிறகு Final Submit கொடுக்கவும்



MOBILE வழியாக EMIS இணைய தளத்தில் CCE மதிப்பெண்கள் பதிவு செய்வது எப்படி??













..............................




தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா , 


3D mirror இல்லாமல் தங்கள் மாணவர்களுக்கு படங்கள் காட்ட வேண்டுமா?

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?


NATIONAL EDUCATIONAL POLICY - 2019 (FINAL REPORT)


புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் - இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு!!


...........................

ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறியதல்..


ECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய?



.......................................................

வெள்ளி, 1 நவம்பர், 2019

நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்




......................

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி GANGA GUIDE


Friday, November 1, 2019


*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்*

*👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)*

*👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் - மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*

*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H)*


Click Here To Download - தினசரி கண்ணாடி PDF

.....,..........................

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?



3D mirror இல்லாமல் தங்கள் மாணவர்களுக்கு படங்கள் காட்ட வேண்டுமா?

தங்கள் வகுப்பறையை 3D தியேட்டர் போல் மாற்ற வேண்டுமா?


.....................

எளிய முறையில் மொபைலில் CCE மதிப்பெண்களைப் பதிவிட உதவும் SUPER APP!






..........................................................................

புதன், 30 அக்டோபர், 2019

2,3,4,5,6,7,8,9,10,11,12 Standard Guide - All in One Place.





1st Term Guide For All Classes

12th Std - History - New Book - Complete Guide (New Syllabus) - Download Here

10th Social - Complete Guide (New Syllabus) - Download Here

10th Std - Full Science Guide - T/M - Download Here

10th Social - Map Drawing Work book - Download Here



9 th std - Term 1,2&3 Combined Guide - Social Science - Tamil Medium - Download Here

9 th std - Term 1,2&3 Combined Guide - Social Science - English Medium - Download Here



8th - Term 1 - Guide - All Subjects - Download Here

8th- Term 1 - English Guide - Download Here

8th- Term 1 - Science Guide - T/M - Download Here

8th- Term 1 - Science Guide - E/M - Download Here


7th - Term 1 - Guide - All Subjects (Selection) - T/M - Download Here

7th - Term 1 - Guide - All Subjects (Selection) - E/M - Download Here


7th- Term 1 - Science Guide - T/M - Download Here

7th- Term 1 - Science Guide - E/M - Download Here

7th Std - Tamil New Syllabus - Term 1 - Complete Guide - Download Here

7th -  Term 1 - English Guide - Download Here


6th - Term 1 - Guide  - All Subjects - T/M - Download Here

6th - Term 1 - English Guide  - Download Here



5th - Term 1 - Lesson Plan Guide For All Subjects - T/M - Download Here

5th - Term 1 - Guide For All Subjects - Download Here

4th - Term 1 - Guide For All Subjects - E/M - Download Here

3rd - Term 1 - Guide For All Subjects - Download Here

2nd - Term 1 - Guide For All Subjects - Download Here

......................

வியாழன், 24 அக்டோபர், 2019

USING MOBILE PHONE HOW TO ENTER CCE MARKS - LIVE VIDEO




MOBILE வழியாக EMIS இணைய தளத்தில் CCE மதிப்பெண்கள் பதிவு செய்வது எப்படி??i




....,..........j

புதன், 23 அக்டோபர், 2019

UPPER PRIMARY TEACHER'S CCE - MANUAL GUIDE

ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வி புதிய உத்தரவு


புதன், 23 அக்டோபர், 2019






 பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயோமெட்ரிக் மற்றும் வருகை பதிவிற்கான மொபைல் செயலியின் பயன்பாட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



இதையடுத்து, நாள்தோறும் பிற்பகல் ஒரு மணியளவில் வருகைப்பதிவு விவரத்தை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் வருகை விவரத்தை, E.M.I.S.,எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை பக்கத்தில்  பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

.............................................

5th Std - Term 2 - New Book Ganga Guide Guide ( All Subject )



5th Standard Notes

5th Std - Term 2 - New Book Complete Guide - All Subject - Ganga Guide - Tamil 

Medium - Download here


.......................................

NMMS online Application Register செய்யும் முறை...



 







1. apply1.tndge.org என்ற website செல்லவும்

2. Schoo| Rgistration செய்யவும்

3. User name U dise No, Password EM IS Pass Word

4. கேட்கும் விவரங்களை பதிவிடுக


5. Submit செய்க

6. ஒரு சில மணி நேரங்களில் நீங்கள் பதிவிட்ட email க்கு link கிடைக்கவும்

7 பின்னர் Nmms Online Entry செய்க



NMMS  பதிவேற்றம் செய்யும் முறை



Google



Enter






Select


School Registration



Enter school UDISE code and EMIS password



Click on CHECK



Enter the details asked in the form and submit.


இன்று பள்ளி பதிவு செய்தால் நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

......................................