>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சுதந்திர தின விழா பாடல்களின் தொகுப்பு

..


பிரிண்ட் செய்து
QR CODE SCAN செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்


REPUBLIC , INDEPENDENCE & SPECIAL DAY SPEECH & SONGS FOR ALL STUDENT.






Kamarajar Birthday(கல்வி வளர்ச்சி நாள் )



  • Kamarajar Birthday Celebration - Special  song  - CLICK HERE
  • Kamarajar Birthday Celebration - Special Biography Video  - CLICK HERE
  • Kamarajar Birthday Celebration - song by a students  - CLICK HERE
  • காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்  - CLICK HERE

காமராஜர் கவிதைகள் 

  • காமராஜர் கவிதைகள் 1 - CLICK HERE
  • காமராஜர் கவிதைகள் 2 - CLICK HERE
  • காமராஜர் கவிதைகள் 3 - CLICK HERE
  • காமராஜர் கவிதைகள் 4 - CLICK HERE
  • காமராஜர் கவிதைகள் 5 - CLICK HERE
  • காமராஜர் கவிதைகள் 6 - CLICK HERE
காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி

  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி  1 -நான்  விரும்பும் தலைவர் காமராஜர் CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 2 -கல்விக்கண் கொடுத்தவர் CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 3 - காமராஜர் மக்கள் தலைவர் CLICK HERE
  • காமராஜர்பேச்சு & கட்டுரைப் போட்டி 4 - காமராஜர் சிந்தனைகள் CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 5 -பெருந்தலைவர் காமராசர்CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 6 -காமராசர் LIFE HINTSCLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 7 -காமராசர் பொற்காலம் CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 8 -காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள்CLICK HERE
  • காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 8 - நம் தலைவர் காமராஜர்CLICK HERE
KAMARAJ - ENGLISH SPEECH & ESSAY



















  • KAMARAJ - ENGLISH SPEECH 1 - LIFE HISTORY (SHORT)-  CLICK HERE
  • KAMARAJ - ENGLISH SPEECH 2 - LIFE HISTORY (BIG)  - CLICK HERE
  • KAMARAJ - ENGLISH SPEECH 3 -THE GREAT VISIONARY OF EDUCATION CLICK HERE
  • KAMARAJ - ENGLISH SPEECH 4 -THE MAN WHO TOOK EDUCATION TO THE MASSES - CLICK HERE
  • KAMARAJ - ENGLISH SPEECH 5 - CLICK HERE

  • KAMARAJ - DRAWING COMPETITION



      NATIONAL SCIENCE DAY FEB - 28 SPEECH & ESSAY


      THANKS
      MR.K.JAYASEELAN
      81222121968
      • NATIONAL SCIENCE DAY TAMIL SPEECH 1 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY TAMIL SPEECH 2 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY TAMIL SPEECH 3 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY TAMIL  SPEECH 4 - CLICK HERE



      • NATIONAL SCIENCE DAY ENGLISH SPEECH 1 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY ENGLISH SPEECH 2 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY ENGLISH SPEECH 3 - CLICK HERE
      • NATIONAL SCIENCE DAY ENGLISH SPEECH 4 - CLICK HERE





      TAMIL SPEECH & ESSAY - LEADERS





      ENGLISH SPEECH & ESSAY

      • INDEPENDENCE DAY SPEECH [200 WORDS] - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH [250 WORDS] - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH [300 WORDS] - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH [400 WORDS] - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH [500 WORDS] - CLICK HERE

      NATIONAL DAYS DANCE





      POEMS

      • INDEPENDENCE DAY |POEM 1|"சுதந்திர  தாகம் "  - CLICK HERE
      • INDEPENDENCE DAY |POEM 2|"இதுவா சுதந்திரம் "  - CLICK HERE
      • INDEPENDENCE DAY |POEM 3|"என்ன சுதந்திரம் "  - CLICK HERE
      • INDEPENDENCE DAY |POEM 4|"சுதந்திரம் மாத்திரம் அல்ல "  - CLICK HERE




      ESSAY & SPEECH - TAMIL


      • INDEPENDENCE DAY SPEECH 1 - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH 2 - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH 3 "MANATHIL URUTHI VENDUM" - CLICK HERE
      • INDEPENDENCE DAY SPEECH 4 "THAYIN MANI KODI PARER" - CLICK HERE
      INDEPENDENCE DAY SPEECH COLLECTION (1 - 8 ) 


      INDEPENDENCE DAY SPEECH - NEW COLLECTION

      INDEPENDENCE DAY SONGS ONE TOUCH





      FREEDOM FIGHTERS - DRAWING SKETCH





      SONGS

      ..........................................................
      SCHOOL TIME TABLE CREATION IN.  EMIS -PART -I ,II,III.

      CLIK HEAR
      https://youtu.be/lGRn5DxRyB4


      EMIS-PART -II
      https://youtu.be/WwLR6587-3A


      EMIS PART -III
      https://youtu.be/MF19p-atdiM

      புதன், 7 ஆகஸ்ட், 2019

      EMIS Flash News : பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!



      Wednesday, August 7, 2019


      தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும்   புகைப்படங்கள் 5  பதிவேற்றம் செய்ய  EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.

      தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்

      ..........................................................

      ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

      பள்ளி வகுப்பறைக்கு வரும் ஆச்சரியக் குரங்கு: ஒழுக்கம், கீழ்படிதலை பின்பற்றும் வினோதம்.


      Sunday, August 4, 2019


      கர்னூல்

      கிளைக்குக் கிளை தாவி சக நண்பர்களுடன் ஆட்டம்போட வேண்டிய குரங்கு ஒன்று பள்ளி வகுப்பறைக்கு வந்து மாணவர்களைப் போலவே அமைதியாக கீழ்படிந்து நடந்து ஆந்திர பள்ளி ஒன்றின் சிறப்பு விருந்தினராக மாறியுள்ளது.

      பீப்புள்ளி மண்டலத்தின் வெங்கலம்பள்ளியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி கடந்த 12 நாட்களாக ஒரு விஐபி வருகை அங்குள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஐபிமாவட்ட கல்வி அலுவலரோ அல்லது பள்ளி ஆய்வாளரோ அல்ல. சாதாரண ஒரு நீண்டவால் குரங்குதான்.

      பள்ளியில் வகுப்புகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கும்போது, சாம்பல் நிறமுடைய இந்த நீண்ட வால் குரங்கு ஒன்று மாணவர்களுடன் சேர்ந்து வகுப்புகளில் வந்து அமர்ந்து பாடத்தை கவனிப்பதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

      ஆரம்பத்தில் குரங்கை விரட்டிய அவர்கள் போகப்போக அதன் வருகையைபெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

      அதனால் இக்குரங்கு பள்ளிக்கு தொடர்ந்து வந்தது. மாணவர்களுடன் அமர்ந்து அவர்கள் பாடம் படிப்பதையும்உற்று கவனித்து வந்துள்ளது. போகப்போக அந்தக்குரங்கு அந்தப்பள்ளியின் மாணவன் போலவே மாறிப்போனது.

      தினமும் பள்ளிக்கு வருவதும், அமைதியாக மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கேட்பதுமாக அறிவுப் பசியைத் தேடும் செயலில் குரங்குமாறிவிட்டது.

      இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அப்துல் லத்தீப் தெரிவித்ததாவது:

      "மாணவர்கள் அந்த குரங்குக்குலட்சுமி என்ற பெயரையும் வைத்துள்ளனர். இதில் விசித்திரமானது என்னவென்றால் குரங்குகளின் இயல்புக்கே உண்டான நடத்தைகளிலிருந்து இந்தக்குரங்கு முற்றிலும்மாறுபட்டுள்ளது. குரங்குளின் சேட்டைகள் போன்ற நடவடிக்கைகளில் லட்சுமி ஈடுபடுவதில்லை. அதற்கு பதிலாக, மிகவும் நல்ல மாதிரியாக நடந்து கொள்கிறது. மாணவர்களைப் போல ஒழுக்கம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகிய பள்ளி விதிகளை அது பின்பற்றுகிறது.

      காலையில் லட்சுமி அசெம்பளி பிரார்த்தனைகளிலும்கலந்துகொள்கிறது. பின்னர் வகுப்புகளில் கலந்துக்கொள்கிறது, மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறது, வகுப்புகளுக்குப் பிறகு அவர்களுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிடுகிறது.

      குரங்கு பள்ளி நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லதொரு நிகழ்வாக இருந்தாலும், வகுப்பறையில் அது இருப்பதால் மாணவர்கள் கவனம் சற்று திசைதிருப்பப்படுவதை ஆசிரியர்கள் கவனித்தனர். குரங்கு வகுப்புக்குள் வராமல் இருக்க,வகுப்பு தொடங்கும் முன் அவர்கள் கதவை மூடிவிட்டு பாடம் எடுக்கத் தொடங்கினர்.

      ஆனால் லட்சுமி ஆர்வம் காரணமாகஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்த்து வகுப்பை கவனிக்க ஆரம்பித்தது. இது அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அனைவரின் மனதிலும் இடம்பிடித்துவிட்டது.

      இரண்டு நாட்களுக்குமுன் குரங்குக்கு திடீரெனஉடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக ஒரு கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தோம், மாணவர்கள் கொடுத்த ஜங்க் ஃபுட் அதன் வயிற்றைக் கெடுத்திருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். உடல் நலம் சரியானப் பின், லட்சுமி இன்றுபள்ளிக்குத் திரும்பியது.

      இப்போது லட்சுமி பழங்களை மட்டும் உணவாக எடுத்துக்கொள்வதில் கண்டிப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் வாழைப்பழங்களை அதற்கு கொடுப்பதற்காக வாங்குகிறார்கள். பள்ளி நாட்களில் மட்டுமல்ல எப்போதுமே, செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு இப்போது நாங்கள் கற்பிக்கத் தொடங்கியுள்ளோம்'.

      இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

      மன அழுத்தத்தைப் போக்கும் செல்லப்பிராணிகள்

      வளர்ந்த நாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தங்கள் சுமை நிறைந்த மாணவர்களுக்கு மன அழுத்த நிவாரணிகளாக செல்லப்பிராணிகளை வளர்ப்பதைத் பரிந்துரைக்கின்றன.

      வெங்கலம்பள்ளி பள்ளியில் இதேபோன்ற செயலில் லட்சுமியும் ஈடுபட்டு வருகிறது. லட்சுமி வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் பள்ளியில்கிட்டத்தட்ட 100% வருகையை பதிவு செய்து வருவதாக தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

      செல்லப்பிராணி மாணவர்களின் கல்வியில் தலையிடாத வரை, அவைகளைபள்ளியில் அனுமதிப்பதால் பள்ளியில் மாணவர்களின் ஆர்வம் கூடும் என லத்தீஃப் நம்புகிறார், மாணவர்களின் கூடுதலான வருகைப்பதிவு நிச்சயம் அவர்கள் கற்றலுக்கு உதவும்..

      ...............................................

      சனி, 3 ஆகஸ்ட், 2019

      யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரமின் மாத வருமானம் சுமார் ரூ.21 கோடியா?


      தென் கொரியாவைச் சேர்ந்த யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரம் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என்றும், சியோலில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடும் வாங்கியுள்ளார்.
      தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூ டியூப் நட்சத்திரம் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. ஒரு சேனலில், உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மதிப்பாய்வு கூறுவதுதான் இவருடைய பணி. அதற்காக 13.6 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். மற்றொன்று 17.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட வலைப்பதிவு.
      குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மழலை வார்த்தைகளால் இவர் கூறும் ரிவ்யூவை கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.
      இவர் அனைவரது மனதிலும் யூ டியூப் நட்சத்திரமாகவே வளம் வருகிறார்.
      இந்த சேனல்கள் மூலம் தென் கொரியாவில் மிகவும் பிரபலமான போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமானவர்கள். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.
      இவரது பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு (8 மில்லியன் டாலர்) 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடு ஒன்றையும் போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர்.
      யூ டியூப் நட்சத்திரமான போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், அபார வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
      இதில், போரமின் சேனலை 31 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் ஆக்டிவில் உள்ளனர். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.
      'சமையல் பொரோரோ பிளாக் நூடுல்' (Cooking Pororo Black Noodle) என்பது போரமின் முக்கியமான வீடியோக்களில் ஒன்றாகும், இது யூ டியூபில் மிகவும் பிரபலமாக உள்ளது, ஏனெனில் இது 376 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

      ...........................................

      அறிவுக்கூர்மையில் அறிவியல் அறிஞர்,ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி...



      ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ - Intelligence Quotient) அளவிட நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரிட்டனில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.
      இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.
      கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவை பிபிசி தமிழ் நேர்காணல் செய்தது.

      'அரிய சாதனை'

      ஒருவரது அறிவுக்கூர்மையை அளவிடுவதற்கு பல்வேறு விதமான சோதனைகள்/ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நாடுக்கு நாடு அல்லது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. இங்கு அறிவுக்கூர்மை என்பது ஒரு விடயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கிக் கொள்வது என்பது மட்டுமின்றி, சிக்கல்களை தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டு திறனை அடிப்படையாக கொண்டுள்ளது.
      அதன்படி, உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் பிரிட்டிஷ் மென்சாவின், 'காட்டல் III பி (Cattell III B)' எனும் தேர்வில் பங்கேற்ற பிரிட்டன்வாழ் தமிழ்ச் சிறுமியான ஹரிப்பிரியா, அத்தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 பெற்று சாதனைப் படைத்துள்ளார். அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு எண்கள் அதிகமாக பெற்றுள்ளார். அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான 'கல்ச்ர் பார் (Culture Fair Scale)' என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140ஐ பெற்று அசத்தியுள்ளார்.
      கடந்த 25ஆம் தேதி வெளியான இந்த முடிவு குறித்து, "எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி எதிர்காலத்தில் நல்ல பல விடயங்களை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறேன். பிபிசியின் ஒரு தொலைக்காட்சி நிகழ்த்தியில் பங்கேற்பதற்காகவே எனது அறிவுக்கூர்மையை பரிசோதிப்பதற்கு திட்டமிட்டோம். அதன்படி, முதல் முறையாக கடந்த மே மாதத்தில் இதே தேர்வுகளை எவ்வித பயிற்சியுமின்றி தேர்வை எழுதியபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில், 160 மதிப்பீட்டை பெற்றேன்.
      அதையடுத்து, இன்னும் திட்டமிட்டு முயற்சித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியுமென்று பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். எனவே, அவ்வப்போது கிடைத்த நேரத்தை பயன்படுத்தி கடந்த வாரம் இரண்டாவது முறையாக எழுதிய தேர்வில்தான் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளேன்" என்று ஹரிப்பிரியா விளக்குகிறார்.

      அறிவுக்கூர்மை தேர்வு எதற்காக?

      "அதிவிரைவாக விடயங்களை கற்றுக்கொள்வது, வழக்கத்திற்கு மாறாக பெரிய சொற்களஞ்சிய அறிவை கொண்டிருத்தல், படைப்புத்திறன், தலைமைப்பண்பு, சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்டவைகளில் சிலவற்றையோ, பலவற்றையோ கொண்டிருக்கும் குழந்தைகள் அசாத்திய திறமையை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்" என்று கூறுகிறது மென்சாவின் விளக்கக் குறிப்பு.

      ..................................

      வியாழன், 1 ஆகஸ்ட், 2019

      Flash News : DSE - Best Science Teachers Award 2019 - 20 | Applying Forms And Instructions Published ( Sciencecitychennai.in)


      Science City Award

      சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் 2019 - 20க்கான விருது - விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு.


      விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக 15.09.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் இணை இயக்குநர் ( தொழில் கல்வி)  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



      Best Science Teachers Award 2019 - 20 | Applying Forms And Instructions - Click here

      திங்கள், 29 ஜூலை, 2019

      Moodle app (TNTP)Details How tocomplete quiz in English&Maths course site address

      CLIK HEAR
      https://youtu.be/pxN8uCghlE8https://youtu.be/pxN8uCghlE8

      ♻♻♻♻♻♻♻♻
      TNTP ( Tamilnadu teacher platform வலைதளப் பக்கத்தை  moodle  mobile app ல் இணைப்பது மற்றும், Quiz வினாக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது என்பதை விளக்கும் வீடியோ
      👆👆👆👆👆👆👆👆

      T.தென்னரசு,
      இரா.கி.பேட்டை ஒன்றியம்,
      திருவள்ளூர் மாவட்டம்.
      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

      👆👆👆👆👆👆👆👆