Public Services- Classification of Government Servants into four Groups - Modification - Ordered.
*G.O.Ms.No.111 Dt: August 09, 2010*
Public Services - Tamil Nadu State and Subordinate Services - Classification of Government servants into four groups - modified.
தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் குரூப் A,B,C,D என நான்கு வகையில் பட்டியலிடப்படுகின்றனர்.
இந்த வகைப்பாடு அவரவர் பெறும் *CADRE PAY* அடிப்படையில் செய்யப்படுகிறது.
ரூ 1300 பெறுவோர் D
ரூ 1400 - 4400 க்கு கீழ் C
ரூ 4400 - 6600 க்கு கீழ் B
ரூ 6600ம், அதற்கு மேல் A
இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் C&D பிரிவினருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். உயர் வருவாய்ப் பிரிவினரான A,B க்கு கருணைத் தொகை மட்டுமே உண்டு.👇
4.அரசாணை அறிவோம் - பதிவு 4
பட்டதாரி ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇
*1.(அ) அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(ஒரே பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*1.(ஆ) அரசாணை எண்:324 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்: 25.04.1995*
(வெவ்வேறு பாடம் - M.A / M.Sc தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2.(அ) அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.(ஆ) அரசாணை எண்:1024 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(அதிகபட்ச ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசின் விளக்கம்)
*2.(இ) அரசாணை (1டி) எண்.18*
*பள்ளிக்கல்வி துறை நாள்: 18.01.2013*
(M.Ed உடன் M.Phil / Ph.D பட்டங்களை சேர்த்து இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*2.(ஈ) கடித (நிலை) எண்:129 பள்ளிக்கல்வி [பக5(2)]-2013-1 நாள்:17.07.2013*
(M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு எந்த தேதி முதல் வழங்குவது குறித்த அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை )
2.அரசாணை அறிவோம் - பதிவு 2
*G.O.Ms No.5 Dt: January 12, 2017*
Fundamental Rules - Amendment to Fundamental Rules 9 and 114 Consequent on the introduction of Grade Pay in the Tamil Nadu Revised Scale of Pay Rules 2009 - Orders - Issued
Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை
3.அரசாணை அறிவோம் - பதிவு 3
*இடைநிலை ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:1023 கல்வி,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள்:09.12.1993*
(M.A / M.Sc / M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
5.அரசாணை அறிவோம் - பதிவு 5
*முதுகலை ஆசிரியர் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*1. அரசாணை நிலை எண்:747 நிதித்துறை நாள்:18.08.1986*
(M.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை நிலை எண்:1170 கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நாள்:20.12.1993*
( M.Phil / Ph.D / PGDTE தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
*Go.Ms.No. 194 Dt: October 10, 2006*
பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
6.அரசாணை அறிவோம் - பதிவு 6
*தமிழ் ஆசிரியர்கள் பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
தமிழாசிரியர்கள் (B.Ed அல்லாத )
*1. அரசாணை எண்:42 கல்வித்துறை நாள்:10.01.1969*
(B.T/ B.Ed தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.A தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
தமிழாசிரியர்கள் (B.Ed உடன் )
*1. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.A தேர்ச்சிக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு)
*2. அரசாணை எண்:107 கல்வித்துறை நாள்: 20.01.1976*
(M.Ed தேர்ச்சிக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு)
7.அரசாணை அறிவோம் - பதிவு 7
*உடற்கல்வி ஆசிரியர் (இடைநிலை ஆசிரியர் பணிநிலை)பெறும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் பற்றிய அரசாணைகள்👇*
*அடிப்படை கல்வித்தகுதி:*
Government Teacher's Certificate in Physical Education
Lower Grade (or) Higher Grade
*1(அ)அரசாணை(நிலை) எண்:624 கல்வித்துறை நாள்:13.07.1992 (இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்)*
(B.T / B.Ed கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)
*1(ஆ)அரசாணை(நிலை)எண்:95 கல்வித்துறை நாள்:21.01.1980*
(B.PEd / BPES / BMS கல்வித்தகுதிக்கு முதலாவது ஊக்க ஊதிய உயர்வு)