புதன், 16 நவம்பர், 2016
DSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை.
அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல்
உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் - ஆசிரியர்களுக்கு மாணவர்களின் திறந்த மடல்
பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது குறித்தும் அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை
Find All India Code with single app : • PNR Number(IRCTC) • STD Codes • IFSC, MICR Code • Pincode (india post) • Radio Stations • Trace vehicle number • Mobile Numbe Tracker
Find All India Code with single app :
• #SEARCH #ATM WHICH HAS CASH(மூலம் பணம் இருக்கும் ஏடிஎம்களை தெரிந்துகொள்ளலாம்!ATMKARO.in)
• #PNR Number(#IRCTC)
• #STD Codes
• #IFSC, MICR Code
• #SWIFT CODE
• #PASSPORT STATUS
• KNOW YOUR #PAN
• #Pincode (india post)
• #Radio Stations
• Trace #vehicle number
• Mobile Numbe Tracker
• National Voter's Service Portal
• Right to Information #RTI
• Indian Courts - Cause Status
• Status of Copyright Application
• Central Pension Accounting Office
• #AADHAR STATUS
• National Train Enquiry System
FORWARD TO YOUR FRIENDS AND GROUPS
#share more as much as you can
To Download This App Click the link Bellow
https://play.google.com/store/apps/details?id=code.india
To Download This App Click here

ரயில் டிக்கெட் ரத்துக்கு ஆதார், பான் கார்டு கட்டாயம்
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்படும் டிக்கெட்டின் தொகை பயணியின் வங்கி
குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,
CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை.ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த
செவ்வாய், 15 நவம்பர், 2016
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 53 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தீர்வு கிடைக்காவிடில், கோர்ட்டில் முறையிடவும் முடிவு செய்துள்ளனர். கோவை பாரதியார் பல்கலையில், 28 துறைகளில், காலியாக இருக்கும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள், கடந்த ஜூலை, ஆகஸ்டில் வெளியிடப்பட்டன. ஆயிரத்து 976 விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
உடுமலை:பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு,
கணித திறனறிதல் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து,உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர்கண்ணபிரான் கூறியதாவது:தமிழ்நாடுஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கணித திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டுஉடுமலை
CPS NEWS : ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை.
ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,
அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கன்வாடி மைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண்பெறலாம்.
அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் ' பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.இது குறித்து, தகவல் தொழில் நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்., முதல், தமிழக அரசு ஏற்றுள்ளது.
அதற்கு முன் வரை, பள்ளிகளில், ஆதார் பதிவை மேற்கொண்டு வந்த மத்திய அரசு நிறுவனமான, 'பெல்' அப்பணிகளை நிறுத்தியது. அதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு, ஆதார் பதிவை மேற்கொள்ளும் பணிகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், ஆதார் பதிவு செய்வது பற்றிய கருத்து, முன் வைக்கப்பட்டது. அதனால், பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கான ஆதார் பணி, அங்கன்வாடி மையங்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இனி, அங்கன்வாடி மையங்களில் உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், புதிதாக சேரும் குழந்தைகள் என, 50 லட்சம் குழந்தைகளுக்கு, தொடர்ச்சியாக ஆதார் பதிவு மேற்கொள்ளப்படும்.

இதற்கு தகுதியுடைய, யு.ஐ.டி.ஏ.ஐ., அங்கீகாரம் பெற்ற மற்றும் ஆதார் நிறுவனத்தின் சான்று பெற்ற முகவர்களை தேர்வு செய்ய, அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான ஆவணத்தை, www.tnega.in என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து, டிச., 13க்குள் முகவர்களை சமர்ப்பிக்கலாம். அதன்பின், தமிழகத்தில், பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும், ஆதார் கிடைத்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வந்துவிட்டது #Whatsapp Video Call!
வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)