>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 7 நவம்பர், 2016

பாரத ரத்னா' விருது பெற்றவர்களின் பெயர், ஆண்டு விவரம் வருமாறு:
1) சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
2) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
3) சி.வி. ராமன் - 1954
4) பகவன் தாஸ் - 1955
5) விஸ்வேஸ்வரய்யா - 1955
6) ஜவாஹர்லால் நேரு - 1955
7) கோவிந்த வல்லப பந்த் - 1957
8) தோண்டோ கேசவ் கார்வே - 1958
9) பிதான் சந்திர ராய் - 1961
10) புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
11) ராஜேந்திர பிரசாத் - 1962
12) ஜாகிர் ஹுசேன் - 1963
13) பாண்டுரங்க் வாமன் கனே - 1963
14) லால் பகதூர் சாஸ்திரி - 1966
15) இந்திரா காந்தி - 1971
16) வி.வி. கிரி - 1975
17) கே. காமராஜ் - 1976
18) அன்னை தெரசா - 1980
19) ஆச்சார்ய வினோபா பாவே - 1983
20) கான் அப்துல் கஃபார் கான் - 1987
21) எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
22) பி.ஆர். அம்பேத்கர் - 1990
23) நெல்சன் மண்டேலா - 1990
24)ராஜீவ் காந்தி - 1991
25) வல்லபபாய் படேல் - 1991
26) மொரார்ஜி தேசாய் - 1991
27) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
28) ஜே.ஆர்.டி. டாடா - 1992
29) சத்யஜித் ராய் - 1992
30) குல்ஜாரிலால் நந்தா - 1997
31) அருணா ஆசப் அலி - 1997
32) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
33) எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
34) சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
35) ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
36) அமர்த்தியா சென் - 1999
37) கோபிநாத் போர்தோலோய் - 1999
38) பண்டிட் ரவிசங்கர் - 1999
39) லதா மங்கேஷ்கர் - 2001
40) உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
41) பீம்சேன் ஜோஷி - 2009
42) சி.என்.ஆர். ராவ் - 2014
43) சச்சின் டெண்டுல்கர் - 2014
44)மதன் மோகன் மாளவியா-2015
44) வாஜ்பாய் -2015

பள்ளிகளில் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய ஆலோசனை குழு கூட்டத்தில் விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் !!

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் பின்வருமாறு

தரம் உயர்த்திய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையே : கல்வியாளர்கள் கவலை'

'தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

10 ஆம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை

*டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை -தமிழ் முதல் தாள்
*டிசம்பர் 10 சனிக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
*டிசம்பர் 14 புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
*டிசம்பர் 15 வியாழக்கிழமை -ஆங்கிலம் இரண்டாம் தாள்
*டிசம்பர் 17 சனிக்கிழமை - கணிதம்
*டிசம்பர் 19 திங்கள்கிழமை -அறிவியல்
*டிசம்பர் 21 புதன்கிழமை -விருப்ப மொழி
*டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

அரையாண்டுத் தேர்வு:பிளஸ் 2 கால அட்டவணை

1.டிசம்பர் 7 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
2.டிசம்பர் 8 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
3.டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
4.டிசம்பர் 10 சனிக்கிழமை -ஆங்கிலம்              இரண்டாம் தாள்
5.டிசம்பர் 14 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல்,விலங்கியல், சத்துணவியல், ஆடை வடிவமைத்தல், உணவு மேலாண்மை- குழந்தை நலன், வேளாண்மை செயல்முறைகள், அரசியல் அறிவியல், செவிலியத்துறை (தொழில்பிரிவு), செவிலியத்துறை (பொது), கணக்கியல்-தணிக்கையியல்.
6.டிசம்பர் 15 வியாழக்கிழமை - வணிகவியல், மனையியல்,புவியியல்
7.டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை -தகவல் மேலாண்மை ஆங்கிலம்,இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல்.
8.டிசம்பர் 19 திங்கள்கிழமை - இயற்பியல், பொருளியல்,பொது இயந்திரவியல், மின்னனு சாதனங்கள், கட்டட வரைவாளர், மின் இயந்திரங்களும் சாதனங்களும், ஆட்டோ மெக்கானிக், நூற்பாலை தொழிற்நுட்பம்,       அலுவலக மேலாண்மை
9.டிசம்பர் 21 புதன்கிழமை -வேதியியல், கணக்கு பதிவியல்
10.டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல்,வரலாறு, வணிகக் கணிதம்
செய்முறை தேர்வு: இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 மணி வரையில்  நடைபெறும். இதில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு(தமிழ், ஆங்கிலம்) உள்பட செய்முறை தேர்வுகள் அனைத்தையும் அரையாண்டு தேர்வுக்கு முன்னரே நடத்தப்படவேண்டும்.

தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை.

மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜசோழனின் 1031 வது சதய விழா வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை என தகவல்.

டெல்லி காற்றை சுவாசிப்பது 40 சிகரெட் குடிப்பதற்கு சமம் : ஆய்வில் அதிர்ச்சி

உலகிலேயே அதிக மாசு கொண்ட நகரமாக டெல்லி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை டெல்லியில் வசிக்கும் மக்கள் அதிகம் சுவாசிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூறியுள்ளது.

மணக்கோலத்தில் குரூப்-4 தேர்வெழுதிய பொறியியல் பட்டதாரி

விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் எழுதினார். தமிழகம் முழுவதும் 5,451 காலியிடங்களுக்கு 301 மையங்களில்

TNPSC:குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு             நவ., 9ம் தேதி வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்

குரூப்-1  தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 9-ம் தேதி                    டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் என்று சென்னை                            திருவல்லிக்கேணி தேர்வு மையத்தை ஆய்வு                                                          செய்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள் மொழி பேட்டி                      அளித்துள்ளார்.முன் எப்போது இல்லாத அளவு 15 லட்சத்துக்கும்                         அதிகமானவர்கள் தேர்வு  எழுதுகின்றனர். ஜூன்                                         மாதத்துக்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

ஞாயிறு, 6 நவம்பர், 2016

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் மிக முக்கிய அம்சங்கள் !!

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.
4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.
5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.
6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.
8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.
9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.
10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.
11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும்.
12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.
13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.
14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.
17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும்.
18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.
19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.
20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.
22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.
23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.

Epayslip க்கு மாதந்தோறும் DDOக்கள் டோக்கன் நம்பரை UPDATEசெய்ய வேண்டுமென உத்திரவிட்டுள்ளது.

அரசு பள்ளியை மேம்படுத்த '"ஷாலா சிதி "திட்டம்

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு: அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் தொடங்குகிறது.

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்தி: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படும் வரைவு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. 

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு எப்போது?

TNTET CASE: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.

குழந்தைகள் கல்வி: பெற்றோர் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்!

படிப்பு, மதிப்பெண், ஸ்கூல், தேர்வு... இவைதான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் தவறாமல் பயன்படுத்தும் வார்த்தைகள். வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற

GROUP 4 தேர்வு எழுதும் தோழர்களுக்கு...!

இத்தேர்வில் கவனத்தோடும், கருத்தோடும் எதிர் கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
* இனி புதிதாக படிப்பது தேவையற்றது. ஏற்கனவே படித்தவற்றை பலமுறை அசைபோடுங்கள்.
* மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், பட்ஜெட், அரசு நலத்திட்ட்ங்கள், அரசு விருதுகள், பரிசுகள் உள்ளிடட நடப்பு விவரங்களில் எப்போதும் தெளிவாக இருங்கள்.
* படிக்கும் ஆர்வத்தில் சரியான உணவு, போதிய தூக்கம் ஆகியவற்றில் அசட்டையாக இருக்க வேண்டாம்.

'குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது.