>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 8 பிப்ரவரி, 2020

TERM 3 - GUIDES 1st Std to 8th Std......







 
1st I1st Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here

1st Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - E/M - Download Here

2nd Standard

2nd Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here


2nd Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - E/M - Download Here

3rd Standard
3rd Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here

3rd Std - Term 3 - 5 in 1 Guide - Ganga - E/M - Download Here


4th Standard

4th Std- Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here


5th Standard

5th - Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here

5th - Term 3 - 5 in 1 Guide - Ganga - E/M - Download Here

6th Standard

6th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Maths - Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Science - Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Social - Sura - E/M - Download Here

7th Standard


7th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here


7th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here


8th Standard

8th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Maths - Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Science - Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Social - Sura - E/M - Download Here


........................

அடிவயிற்றில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து தட்டையான வயிற்றை பெற....!




ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது, தொப்பையை குறைக்க முடியும்.

இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.


பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும்.

நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது.


கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது.


காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது.

இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கியதுடன் இருக்க உதவுகிறது


.....................................

ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்...





1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).


2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)


5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).


7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

*நன்றி*

.................

GooglePay பயன்படுத்தி FASTag கணக்கை ரீசார்ஜ் செய்வது எப்படி!






Google Pay பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்ய, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்...

டோல் பிளாசாவில் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இந்திய அரசு சமீபத்தில் இந்தியாவில் FASTag-கை அறிமுகப்படுத்தியது. FASTag என்பது உருட்டக்கூடிய குறிச்சொல், இது பண பரிவர்த்தனைகளை நிறுத்தாமல் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட் வழியாக செல்ல மக்களை அனுமதிக்கிறது. பயனர்களின் இணைக்கப்பட்ட FASTag கணக்குகளிலிருந்து உரிய தொகையை தானாகக் கழிப்பதன் மூலம் இந்த அம்சம் செயல்படுகிறது.

இந்நிலையில் தற்போது ​​கூகிள் ஒரு புதிய அம்சத்தை கூகிள் பேவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது FASTag செயல்முறையை மேலும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


நிறுவனம் கூகிள் பேவில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் பயணத்தின் போது தங்கள் FASTag கணக்குகளை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது அவர்களின் FASTag கணக்குகளை அவர்களின் Google Pay கணக்குகளுடன் இணைப்பதாகும்.

Google Pay பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் FASTag கணக்கை ரீசார்ஜ் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

உங்கள் Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்.
பயன்பாட்டின் பில் கொடுப்பனவு பிரிவின் கீழ் FASTag வகையைப் பாருங்கள்.
உங்கள் FASTag-கை வழங்கிய வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்த திரையில், உங்கள் வாகன எண்ணை உள்ளிடவும்.
உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தைத் தட்டவும்.

கூகிள் பேவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதைத் தவிர, ஆதரவு வங்கிகளால் வழங்கப்படும் FASTag-களுக்கான FASTagகணக்கு நிலுவைகளையும் சரிபார்க்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.


............................

5,6,7,8th - Term 3 - Guides- Tamil & English Medium Updated




5th Standard

5th - Term 3 - 5 in 1 Guide - Ganga - T/M - Download Here

5th - Term 3 - 5 in 1 Guide - Ganga - E/M - Download Here

6th Standard

6th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Maths - Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Science - Sura - E/M - Download Here

6th - Term 3 - 5 in 1 Guide - Social - Sura - E/M - Download Here

7th Standard

7th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - Maths - Sura - E/M - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - Science - Sura - E/M - Download Here

7th - Term 3 - 5 in 1 Guide - Social - Sura - E/M - Download Here

8th Standard

8th - Term 3 - 5 in 1 Guide - Sura - T/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide -  Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Tamil - Sura - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - English - Sura - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Maths - Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Science - Sura - E/M - Download Here

8th - Term 3 - 5 in 1 Guide - Social - Sura - E/M - Download Here


...........................

EMIS UPDATE HOW TO CHANGE STUDENTS MEDIUM OF INSTRUCTIONS TAMIL/ENGLISH IN EASY STEPS ..






EMIS UPDATE HOW TO CHANGE STUDENTS MEDIUM OF INSTRUCTIONS TAMIL/ENGLISH IN  EASY STEPS ..

☝☝☝☝☝☝☝
பாருங்கள் பயன்படுத்துங்கள் பிறருக்கும் பகிருங்கள்


🌈
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்

..................................

புதன், 5 பிப்ரவரி, 2020

New Income Tax Calculation Form 2019-20 - தமிழில் போதுமான விளக்கங்களுடன்


புதன், 5 ஜனவரி, 2020






 .....................................

New Income Tax Calculators Collection 2020


புதன், 5 ஜனவரி, 2020






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  2020 பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யக்கூடிய வருமானவரியினை கீழ் உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து கணினி மூலமாக சில நொடிகளில் உங்களது தகவல்களை கொடுத்து உங்களுக்கான வருமானவரி படிவத்தை தயார்செய்யலாம்.



New Incom Tax Calculator Collection 2020 

Income tax Calculation Software - Mr.Arunagiri - Download Here
+91 88255 01350      (Only calls... No WhatsApp please!)   karunagiri@yahoo.com

Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft - Download Here
Macro Enabled Excel Software [Only for Computer Use]

Instruction To Enable Macro - Download Here

IT Easy Calculator  2020 - Mr. S.M. Thomas Antony - Download Here

IT Easy Calculator  ( 2019 - 2020 ) - Download Here

Simple It Calculator-2019_20  - Download Here (Password : 123)

97% Fully Automatic Simple It Calculator-2019_20 - M.Tamilarasan - Download Here


.............................

Income Tax - CPS - 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை



புதன், 5 பிப்ரவரி, 2020

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது , 80CCD - இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது .

1 . பிரிவு 80CCD ( 1 ) - இல் 10 % ( Basic Pay + DA ) மட்டுமே கழிவு செய்து கொள்ளலாம் . மேலும் பிரிவு 80C , 80CCC + 80CCD ( 1 ) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து அதிகபட்சமாக ரூ . 1 , 50 , 000 / - கழித்துக் கொள்ளலாம் .



 2 . பிரிவு 80CCD ( IB ) - இன் கீழ் ரூ . 50 , 000 / - வரை கழித்துக் கொள்ளலாம் . மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் சேராது அனுமதிக்கப்படும் ஒரு கூடுதல் கழிவு ஆகும் . இது மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு பொருந்தும் .

3. உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டின் கீழும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டப் பிடித்தம் செலுத்திய தொகைகளைக் கழித்து கொள்ளலாம் . எனினும் ஒரே தொகையை உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டிலும் கழித்து கொள்ள முடியாது .



4 . பிரிவு 80CCD ( 2 ) - இல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசால் செலுத்தப்படும் தொகையைக் கழிவில் கூட்டக்கூடாது . அப்படி கழிவில் கூட்ட வேண்டுமென்றால் வருவாய் கணக்கில் சேர்த்து காண்பித்து , பின்னர் கழிவில் சேர்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்படுகிறது .




.....................

EMIS Latest News



Wednesday, February 5, 2020




EMIS - school login :                                                                                                      * students list in excel format download option working now.                                                                     
* solved the issue in students new entry for lkg/ukg/first std now

......................

திங்கள், 3 பிப்ரவரி, 2020

சனி, 1 பிப்ரவரி, 2020

ஆசிரியர்கள் சாக் பீஸ் மட்டும் வைத்து பாடம் நடத்தினால் போதாது - CEO பேச்சு