>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

சனி, 18 மே, 2019

எமிஸ் இணைய தளத்தில் ஆசிரியர்களின் புகைப்படம் விடுபட்டுள்ளதா?

எமிஸ் இணைய தளத்தில், ஆசிரியர்களின் விவர பக்கத்தில், யாருக்காவது புகைப்படம் பதிவேற்றாமல் விடுபட்டிருந்தால், தற்போது பள்ளியின் எமிஸ் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உட்புகுதல் வழியாக புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய இயலாது.

சம்பந்தப் பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் வ.க.அ. மூலமாக மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாநில எமிஸ் ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகளை தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 தொடர்பு கொள்வது நல்லது.
...................................................................................................................................

புதன், 15 மே, 2019

EMIS Web portal ல் பதிவிறக்கம் செய்யப்பட்ட TC மாற்றுச்சான்றிதழ்  மாதிரிப் படிவம்!


திங்கள், 13 மே, 2019

*முக்கிய அரசாணைகள்*.....

1.    G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத,  விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.

2.    G.O. No.254 to 340. Date. 26.08.2010   One Man Commission Orders.

3.      G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.

4.      Govt Lr.No.36135. Date.19.07.2011.தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு
 மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.

5.     Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது  அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு  பின்னர் தொடராது.

6.     G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும்  தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.

7.     G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்டபுதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த  அரசாணை இன்று வரைமுரண்பாடுகள்தொடர்வதற்கு  முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)

8.     G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.

9.   G.O.No.  71.  Date. 26.02.2011.  OMC - இல் ஊதியம் திருத்தி    அமைக்கப்  பட்டதன்விளைவாகஏற்பட்டமுரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.

10.  G.O.No.116.Date.  09.04.2012   அகவிலைப்படி 1.1.2012.  முதல் 58%  லிருந்து  65% ஆக உயர்வு.

11.    G.O.No.123.    Date.10.04.2012.    ஊதிய  முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை  தீர்க்கும் பிரிவு அமைப்பு

12.   G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family   Securit  Fund Scheme -   மற்றும் financial assistance raised  from Rs.25000/- to 35000/-  in  case of death pensioners - orders

13.  CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி   நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.

14.   G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா   Rs.75/- ஆக ஜூன் 2012 முதல்   பிடித்தம் செய்ய உத்தரவு.

15.  G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக  உயர்வு.. List of eligible hospitals available.

16.  G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத  சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .

17.   Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம்   செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)

18.    G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள்  பணி என்பதை விளக்கும் அரசாணை.

19.     G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல்    CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை.

20.     G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts - Instructions  issued.

21.     G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம்  ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய  ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.

22.     Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees  in the Selection Gr / Spl Gr- Instructions issued.

23.     Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in  Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10.

24.     Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection   Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued.

25.    G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் - ஆணை.

26.    Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions.

27.    G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின்  திருமணமாகாத /  விவாகரத்தான / விதவை மகளுக்கு    குறைந்தபட்ச  ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப  ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது -   குறித்த ஆணை.

28.    G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை  கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை.

29.    G.O.420 Dt.11.09.2000. படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி  நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட  ஆணை.

30.     G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க  அரசு ஆணை.

31.     G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு  வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி  வழங்குதல்- ஆணை.

32.      G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

33.     G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு  சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை.

34.     Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain  Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட
 தெளிவுரைகள் உள்ளன.

35.    G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு
ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பள்ளி கல்வித்துறையின்பல்வேறு அரசாணைகள் மற்றும் அதன் விளக்கங்கள்.

அரசாணைகள்.

42. G.O.Ms.No. 117 Date.02.07.2013.பொதுப் பணிகள் - பல்வேறு
பல்கலைகழகங்களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை
பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.


41. G.O. Ms.No. 242 Date.18.12.2012. பொதுப்பணிகள் - இணைக்கல்வித்
தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு
பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி
(I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்,
பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு
படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry)
படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின்
இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு
பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு,
பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு
படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் 
வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணை.


40. G.O. No. 18. Date. 18.01.13. M.Phil மற்றும் Ph.d., படிப்புகளுக்கு இரண்டாவது
ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் அரசாணை.



39. G.O.No.30, Date.04.03.2013. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால்
வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management),
M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management)
and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள B.Com.,
மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு
உத்தரவு.


38. G.O.No.23. Date.11.02.2013. பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் -
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய
பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத்
தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical
Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு
எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு
அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


37. G.O.No.. 270. Dt.22.10.12. பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும்
மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் 
சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -
பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை.


36. G.O.No.11 Dt.28.01.2013. 2010-11 ஆம் கல்வியாண்டில்
தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக நிலை
உயர்த்தப்பட்ட 218 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் - ஆணை.


35. G.O..No. 181 Dt. 15.11.2011 பள்ளிகல்வி - இலவச மற்றும் கட்டாய
கல்வி உரிமை சட்டம் - 2009 இன் படி ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்துதல் சார்ந்த அரசாணை.


34. G.O.No.385. Dt.02.11.2012. பள்ளிகல்வி -ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய
பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற - 
அனைத்து கல்வி அலுவலகங்களிலும்சிறப்பு - ஆசிரியர் குறை
தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் - ஆணை 

33. G.O.No.220 Dt.10.11.2008. இடைநிலை ஆசிரியர் நியமனம் உச்ச
நீதிமன்ற ஆணைப்படி செய்திட ஆணை.(மாநில பதிவு )


32. G.O.No.240 Dt.18.8.2010. மேல்நிலைப்பள்ளிகளில் தொழில் கல்வி
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வ வழங்குதல் சார்ந்த
அரசாணை. மற்றும் அரசாணை 240 - ற்கு வழங்கப்பட்ட
திருத்த அரசாணை. 366 Dt.06.12.2010
Click Here to Download the G.O.240
G.O.366

31. G.O.No. 235 Dt.24.05.97. பள்ளிகள் உயர்நிலை,மேல்நிலை
பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட பின்பற்றப்பட வேண்டிய
நடைமுறைகள்.


30. G.O.No.25 Dt.27.01.2000. Elementary Education - Nursery & Ele schools
- implementation of Tamil - Medium of instructions - Amendment issued.


29. G.O.No.14. Dt.09.02.2005. பள்ளிக்கு நன்கொடை அளிக்கும் போது
பள்ளிக்கு பெயர் வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய
முறைகள் குறித்து அரசாணை.

28. G.O.No.126. Dt.11.06.2007. Admission in XI std in schools in Tamilnadu -
orders issued. (From class X to class XI within the same school should not
be treated as fresh admission. but only as continuation of the original
admission. Readmitting them to class XI is against the rules)

27. G.O.No.203 Dt.09.12.2011 தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும்
TRIMESTER PATTERN 2012-13 முதல் 1 முதல் 8 ஆம்
வகுப்புகளில் நடைமுறைபடுத்த ஆணை.


26. G.O.No.204. Date. 12.12.2011 பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ 
பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநூல்களை
பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

25. G.O.No.213 Dt.26.12.2011. RTE 2009 - இன் படி பள்ளி மேலாண்மை
குழு (SMC) அமைக்க ஆணை.

24. G.O.No.336 Dt.1990-91,92 - இல் நியமனம் பெற்ற இடைநிலை
ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் - ஆணை.

23. G.O.No.133 Dt.04.06.2012. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு
இணையான பட்டப் படிப்புகள்.

22. G.O.No. 258 Date.04.07.2012.பள்ளிகல்வி - அனைத்துவகை 
அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம்
வகுக்க வல்லுநர் குழு அமைதல் - ஆணை


21. G.O.No. 270.Date.10.07.2012. ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை 
அடிப்படையில்(As per RTE 2009) உபரியாக உள்ள S.G.Tr., B.T.
பணியிடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி
நிரவல் செய்திடல் - ஆணை .


20. G.O.No.165. Date.4.7.2012. முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்
- நியமனம் - பதவிஉயர்வு - M.Sc., Chemistry- ல் Analytical chemistry,
Organic chemistry, In organic chemistry, Physical chemistry போன்றவை
M.Sc., Chemistry - க்கு இணையாக கருதி ஆணை.


19. G.O.No.146. Date.19.06.2012.தொடக்ககல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் -
1.6.88. கு முன்பு இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும
பணியாற்றியவர்களின் மொத்த பணிகாலத்தையும் கணக்கிட்டு
1.6.88. அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வு /
சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை .


18. G.O.No.216. Date.30.12.2011. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
1.6.88 - க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும் தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை
1.6.88. - க்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக
பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்
பதவியில் தேர்வு /சிறப்பு நிலை அனுமதித்தல்.. ஆணை
Click Here to Download

17. G.O.No. 5. Date.09.01.2012. பள்ளிகல்வி - R.M.S.A. - MODEL SCHOOLS-
HOURLY BASIS APPOINTMENT OF TEACHERS - ORDER.


16. G.O.No.121 Date.17.05.2012. பள்ளிகல்வி - பள்ளி மாணவ - மாணவிகளிடம்
ஒழுக்ககேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுத்தல்.. ஆணை..


15. G.O.No.12. Date.18.01.2012. பள்ளிகல்வி - அரசு மற்றும் அரசு உதவி
பெறும் அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான
புத்தக பை, பென்சில், கணித உபகரண பெட்டி, புவியியல்
வரைபடங்கள் வழங்குதல்.. ஆணை..


14. G.O.No.11 date.18.01.2012 பள்ளிகல்வி - அரசு / அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும்
அனைத்து மாணவர்களுக்கும்விலையில்லா காலணி வழங்குதல் -
ஆணை..

13. G.O.No. 11. Date 9.2.2004. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஒய்வு
பெரும் நாள்' ஆணை.

12. G.O. No.64 Date.19.06.2004. தொடக்கக் கல்வி 1 முதல் 5 வகுப்பு வரை
பயிலும் மாணவிகளை 2004-05 ஆம் ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல்
தேர்ச்சி பெற ஆணை.
G.O.

11. G.O.No.133 -e- Date.04.-6.2012 School Education - Equivalence committee -
பல்வேறு பல்கலைகழகங்களில் வழங்கப்பட்ட பட்டங்களை 
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டங்களுக்கு
இணையாக கருதி ஆணை.
G.O.

10. Continuous Comprehensive Evaluation (CCE)
அறிமுகம் -

9. Lr.No.71. Date 21.05.2012. Higher education. கல்லூரி கல்வி இயக்குனருக்கு
வழங்கப்பட்டிருந்த சுய நிதி கல்லூரி தொடங்க அனுமதி வழங்கும
அதிகாரம் ரத்து.

8. G.O. No. 29. Date. 12.02.2008. CRC கூட்ட நாட்களை வேலை நாட்களாக
கணக்கிட்டு கொள்ளலாம். 
.

7. G.O.No. 261. Date.15.10.2007மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு
வர தடை.

6. G.O.No. 175. Date.08.11.2011 முதுகலை ஆசிரியர் நியமனம் - பதிவு மூப்பு
முறையை மாற்றி எழுத்து தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு மூலம்.


5. G.O.No.7. Date.18.01.2011 RTE - குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம்
ஏற்ப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
.

4. G.O.No.237 Date.26.11.08. 2008 -2009 இ.நி.ஆ. காலிப் பணி இடங்களுக்கு
TRB மூலம் நியமனம் - அரசாணையில் திருத்தம்.
.

3. G.O.No.191 Date. 12.07.2010. சென்னை மாநகராட்சி பள்ளிகள் சென்னை
பள்ளிகள் என பெயர் மாற்றம்.
.

2. G.O.No.220.Date.10.11.2008. இடைநிலை ஆசிரியர் நியமனம் S.C.
தீர்ப்பாணை அடிப்படையில் மேற்கொள்ள ஆணை.
.

1. G.O.No.141. Date.13.09.2011இடைநிற்றலை நீக்க அரசின் சிறப்பு
ஊக்கத் தொகை - (10, 11, 12th மாணவர்களுக்கு.) ஆணை.


Show more react.

Likes Love, hand holding flowers sticker
Tons of Text  sticker
Lovely Greetings Love, flowers  sticker
Virtual Reality Check  sticker

No Regrets  sticker
Write a comment...

ஞாயிறு, 12 மே, 2019

முடிந்தால் ஒரு நோட்டில் எழுதி வைக்கவும்,
400 விடுகதைகளின் தொகுப்பு
இவைகளை தினம் 2" விடுகதைகள் என 2019-20  ஆம் கல்வியாண்டு முழுமைக்கும் கேட்டு மாணவர்களை சிந்திக்க செய்யலாம
விடுகதை விளையாட்டு

1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?

2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?

3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை?



4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;
    விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

5. தாளைக் கொடுத்தால் தின்னும்;
    தண்ணிர் குடித்தால் மடியும்.

6. சின்ன மச்சான் - என்னைக்
    குனிய வச்சான்.

7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்
    பார்க்க முடியவில்லை.

8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,
    ஆடை நெய்யும், தறியும் அல்ல.

9. சூடுபட்டுச் சிவந்தவன்,
    வீடுகட்ட உதவுவான்.

10. பட்டையைப் பட்டையை நீக்கி,
      பதினாறு பட்டையை நீக்கி,
      முத்துப் பட்டையை நீக்கி,
      முன்னே வாராள் சீமாட்டி.
முடிந்தால் ஒரு நோட்டில் எழுதி வைக்கவும்,
400 விடுகதைகளின் தொகுப்பு
இவைகளை தினம் 2" விடுகதைகள் என 2019-20 ஆம் கல்வியாண்டு முழுமைக்கும் கேட்டு மாணவர்களை சிந்திக்க செய்யலாம
விடுகதை விளையாட்டு

1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?

2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?

3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை?



4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;
    விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

5. தாளைக் கொடுத்தால் தின்னும்;
    தண்ணிர் குடித்தால் மடியும்.

6. சின்ன மச்சான் - என்னைக்
    குனிய வச்சான்.

7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்
    பார்க்க முடியவில்லை.

8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,
    ஆடை நெய்யும், தறியும் அல்ல.

9. சூடுபட்டுச் சிவந்தவன்,
    வீடுகட்ட உதவுவான்.

10. பட்டையைப் பட்டையை நீக்கி,
      பதினாறு பட்டையை நீக்கி,
      முத்துப் பட்டையை நீக்கி,
      முன்னே வாராள் சீமாட்டி.

HOW TO APPLY LEAVE ON BIOMETRIC ATTENDANCE SYSTEM - VIDEO TUTORIAL

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கொண்டுவர உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையில் ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான விடுப்புகளை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய வீடியோ தொகுப்பு.

1. How to create own account for teacher

2.How to apply leave in biometric attendance system in TN education department

3.How to view teachers leave details

4.How to update your own information



HOW TO REGISTER TEACHERS DETAILS IN BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN SCHOOL EDUCATION DEPATMENT STEP BY STEP VIDEO LINK



தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையானது வரும் ஜீன் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ரேகை வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஆகையால் எவ்வாறு பள்ளியில் பணிபுரியும் அனைவரது தகவல்களையும் உள்ளீடு செய்வது என்பதுப் பற்றிய வீடியோ விளக்கம் கீழே உள்ள லிங்க் வாயிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சனி, 11 மே, 2019

*TET, TRB, TNPSC, NET, SET TAMIL VIDEOS STUDY MATERIALS*

*யாப்பிலக்கணம் முழுவதும் VIDEO*
https://youtu.be/1Kd1laFYwfo

*செய்யுள் உறுப்புகள் VIDEO*
https://youtu.be/Q5hNYQnZxF8


*எழுத்து VIDEO*
https://youtu.be/v9y3Dulx3n8

*அசை VIDEO*
https://youtu.be/f9jfRbqY6_M


*சீர் VIDEO*
https://youtu.be/yemyj7NOlvQ


*தளை VIDEO*
https://youtu.be/RmnOnssy284


*அடி VIDEO*
https://youtu.be/DRKHr0f6Ts4


*தொடை VIDEO*
https://youtu.be/aLa6byxXDYQ


*நால்வகைப் பாக்கள் VIDEO*
https://youtu.be/8lxs5Si-WRQ


*வெண்பா VIDEO*
https://youtu.be/CS4wXHWv1Mg

*ஆசிரியப்பா VIDEO*
https://youtu.be/genCNt5WORQ


*கலிப்பா VIDEO*
https://youtu.be/r30vl4sdjnU


*வஞ்சிப்பா VIDEO*
https://youtu.be/CxxDXB_UmFo


*பாவினங்கள் VIDEO*
https://youtu.be/9kbfTrCfnKM

..................

திங்கள், 6 மே, 2019

NEET Exam 2019 - Full Question Paper & Answer Key

NEET Exam 2019 - Biology Question with Answer Key

NEET Exam 2019 - Question Paper and Key Answer

  • Answer Key for English Medium
  • NEET Exam 2019 - Biology Question with Answer Key | Mr. S. Thiyagarajan - Click Here For Download

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் கலக்கிய சபரி! அரசுப்பள்ளியில் உருவான 'முத்து



திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன், வருங்கால விஞ்ஞான உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சமீபத்தில் வெளியான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 91.29 சதவீதம் மதிப்பெண் பெற்று திருப்பூரில் தேர்ச்சியான ஒரே மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.அவரிடம் பேசியதிலிருந்து...அப்பா  பொன்னுசாமி, அம்மா தனலட்சுமி இருவரும் நெசவுத்தொழில் பண்றாங்க. ஒண்ணாம் வகுப்புல இருந்து அரசு பள்ளியில்தான் படிக்கிறேன். எதையும் மனப்பாடம் செய்ய பிடிக்காது. கருத்தை உள்வாங்கி புரிஞ்சு படிப்பேன். பத்தாம் வகுப்பில், 484 மார்க் கிடைச்சதும். பிளஸ்2 தேர்விலும் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.மொழிபாடங்கள் பிரச்னை இல்லை.











இயற்பியல், வேதியியல், கணக்கு பாடத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்தேன். காலை, 8:00 மணி - மாலை, 6 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ். ஆசிரியர் சொல்லித்தர்றது மட்டும்தான். ஜூன் மாசமே கல்வித்துறை, 'தொடுவானம்' மூலமா ஒவ்வொரு அரசு பள்ளியில் ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு தகுதியுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்தாங்க.
திருப்பூரில் ஜே.இ.இ., தேர்வுக்கு தேர்வாகிய இரு மாணவர்களில் நானும் ஒருவன்.பொதுத்தேர்வுக்கு தயாராகிட்டே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கும் படிச்சேன். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என்னை உற்சாகப்படுத்துனாங்க. கான்செப்ட் சொல்லிக்கொடுத்து, ஒவ்வொரு கேள்வியையும் என்னையே தயாரிக்க சொன்னாங்க. இந்த பயிற்சி, பப்ளிக் தேர்விலும் கிரியேட்டிவ் டைப் கேள்விகளுக்கு பதிலளிக்க சுலபமாக இருந்துச்சு.


இதனாலே, பிளஸ்2வில், 573 மார்க் எடுத்து ஸ்கூல் பர்ஸ்ட் எடுக்க முடிந்தது; ஜே.இ.இ., தேர்விலும், 2 லட்சம் பேர்ல, 28 ஆயிரத்து 206 இடம் கிடைச்சது.ஜே.இ.இ., தேர்வை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில மட்டும்தான் எழுத முடியும். இதனாலேயே அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுறாங்க.கணக்கு, வேதியியல் பாட கேள்விகள் ஆங்கிலத்திலும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இயற்பியல் பாடத்தை மட்டும்தான் படிக்கும்போது ஆங்கிலத்திலும் அர்த்தத்தை புரிந்து படித்தால் ஜே.இ.இ., தேர்விலும் அசால்டாக அடிக்கலாம்,' என்கிறார்.மாதம், 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதே அரிதாகிபோன, கைத்தறி நெசவாளி குடும்பத்தில் பிறந்த இவர், அடுத்த, அட்வான்ஸ் தேர்வுக்கு ரெடியாகி வருகிறார். ஐ.ஐ.டி.,யில் நிச்சயம் நுழைந்து இஸ்ரோவில் பணிபுரிவதே லட்சியமாக கொண்டுள்ளார். வாழ்த்துக்கள் சபரிநாதன்..!

.........................................................................................................................................................................

பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த குழு அமைப்பு


"மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, குழு அமைக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி கல்வித் துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள், 2018 - 19 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பின்தங்கியது.

கல்வித் துறையை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், 2019 - 20 கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தலைமையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, 'அம்மா' மாளிகையில், நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எவ்வித இடர்ப்பாடும் இன்றி, மகிழ்ச்சி நிறைந்த சூழலை வழங்க வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

கற்றல், கற்பித்தலில் மாறுதல் செய்ய வேண்டும். அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மாநகராட்சி கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து, தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
..................................................................................................................................................................................