NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட 19 மாதிரி தேர்வுகள் வினாத்தாள், LIVE WORKSHEET, விடைகள் ஒரே FILE ஆக பதிவிறக்கம் செய்யவும்
மாநில அளவில் NMMS EXAM எழுதும் மாணவர்களுக்காக
திரு.மோகன்,
பட்டதாரி ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஆதம்சேரி,
ராமநாதபுரம் மாவட்டம்
அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக வெளியிடப்பட்டு வந்தது
வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது
அனைத்து மாணவர்களும் நேரடியாக மாதிரி தேர்வு எழுதி தங்கள் மதிப்பெண்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் LIVE WORK SHEET தயாரிக்கப்பட்டு அதுவும் ஒவ்வொரு வாரமும் திரு.மோகன் அவர்களால் வெளியிடப்பட்டது
மாணவர்கள் தொடர்ச்சியாக பயிற்சிபெறும் வகையில் அனைத்து தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள், LIVE WORK SHEET போன்றவை ஒரே FILE ஆக மோகன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர்கள், மாணவர்கள் அந்த PDF பதிவிறக்கம் செய்து நீங்கள் எழுத விரும்பும் தேர்வின் (SAT, MAT, LIVE WORKSHEET, ANSWER KEY) எதிரில் உள்ள BLUE COLOUR -ல் உள்ள லிங்க்கை தொட்டால் குறிப்பிட்ட அந்த FILE உங்களுக்கு PDF ஆக பதிவிறக்கம் ஆகிவிடும்.
LIVE WORKSHEET மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வடிவமைக்கப்பட்டது மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்றால் வினாத்தாள் OPEN ஆகும் சாதாரண முறையில் தேர்வு எழுதுவது போல் மாணவர்கள் அதில் தேர்வு எழுதலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றை தொடுவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வினாவுக்கு விடையளிக்கலாம்.
அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்த பின்பு SUBMIT கொடுத்தால் நீங்கள் பெற்ற மதிப்பெண் நேரடியாக உங்களுக்கு தெரியும்
அனைத்து தேர்வையும் உள்ளடக்கிய இந்த FILE-ஐ மாணவர்கள் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு நேரும் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி பெறுங்கள்
வாழ்த்துகள்
வினாத்தாள்
விடைத்தாள்
LIVE WORKSHEET
லிங்க்
அடங்கிய
FILE பதிவிறக்கம் செய்ய
👇👇
மேலே உள்ள
அனைத்து NMMS
மாதிரி தேர்வுக்கான
பாடத்திட்டம்
அடங்கிய
PDF பதிவிறக்கம்
செய்ய
👇👇
மேலும்
NMMS தேர்வுக்கான
LINK
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
NMMS EXAM
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வினா விடை
அனைத்து பாடங்களும் (MCQ)
👇👇
THANKS SIR.......................
8888888888888888888888888888888888888888888888888888