தேர்தலுக்காக. இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பட்டியல்.. முழு விவரம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அந்த சிறப்பு பேருந்துகள் விவரம்
மாதாவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக விக்கிரவாண்டி, பண்ருட்டி செல்லும் பேருந்துகள்
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பர,ம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள்
திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.
........................................................