>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

சிறந்த பள்ளிக்கான விருது




*அனைவருக்கும் வணக்கம்*.

தமிழக அரசின் *'சிறந்த பள்ளி'* க்கான விருது மேல்மலையனூர் ஒன்றியம், கொடுக்கன்குப்பம்       ஊ . ஒ,. நடுநிலை பள்ளிக்கு, *மதிப்பிற்குரியஅமைச்சர்  c.v .ஷண்முகம் அவர்கள்,* மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர்,  மதிப்பிற்குரிய கூடுதல் மாவட்ட ஆட்சியர், மற்றும் மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர்களால் 8.9.2020இன்று வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் மாணவ மாணவிகளையும் கல்விச்சிகரம் அன்புடன் பாராட்டுகள்..

*வாழ்த்துகள்* *பாராட்டுகள்*

💐💐💐💐💐💐💐💐🙏