>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை....

*சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை....

 சனிக்கிழமை நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அட்டவணை.




Click here

**********************************************************************************

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

*எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்.




Click here




.......************************************.....

திங்கள், 21 மார்ச், 2022

வெள்ளி, 18 மார்ச், 2022

வியாழன், 17 மார்ச், 2022

தன்னலம் இல்லா தொண்டு கருணையுள்ளம்.

 அன்பே கடவுள் ...



*படத்தில் நீங்கள் பார்க்கும், மஞ்சள் புடவையில் இருக்கும் இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்*


மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும்பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.


பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார்.  தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை மட்டும் சேமித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள். *ரூ.51,02,050* 

ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள்.


அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல்,  அதில் இருந்து நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக வேண்டி ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.


இந்த அளவுக்கு ஒரு பெரிய வேலையை செய்துவிட்டு அதைப்பற்றி அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் சேவையை தொடர்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி.


பணமே வாழ்க்கையில் எல்லாம் என்று இருப்பவர்களுக்கு இந்த பெண்மணி செய்திருக்கும் அருஞ்செயல் மிகப் பெரிய பாடமாக இருக்கும்.


ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “அஹம் பக்தப் பராதீனஹ” என்று கூறுவதாக வருகிறது. என் பக்தர்கள்தான் எனக்கு எல்லாமே. நான் என் பக்தர்களை நம்பி இருக்கிறேன் என்பதாக அதற்கு பொருள் கொள்ளலாம்.


எனவே கிருஷணர் தன்மீது அளவற்ற சுயலமற்ற பக்தியை செலுத்துபவர்கள் மீது அளவற்ற அன்பையும், அருளையும் பொழிந்துதான் ஆகவேண்டும்.


கிருஷ்ண பக்தையாக விளங்கும் விருந்தாவனத்தை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர் யசோதா. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். பகவான் கிருஷ்ணரின் தாய் பெயரும் யசோதா தான். தனது மகனான கிருஷ்ணனை ஒரு குழந்தையாக மட்டுமே பார்த்து கண்ணும் கருத்துமாக அன்பு பாராட்டுவாளாம் அந்த தாய் யசோதா. அவள் கண்ணுக்கு தெரிந்தது பகவான் கிருஷ்ணர் அல்ல. குழந்தை கிருஷ்ணர் மட்டுமே.


மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், காலம் தோறும் யசோதைகள் விருந்தாவனத்தில் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்.              *ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*


**********************************************************--******************

அதிரடி தீர்ப்பு* புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து! பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமுல்படுத்திய உச்சநீதிமன்றம்.

அதிரடி தீர்ப்பு* புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து! பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமுல்படுத்திய உச்சநீதிமன்றம்.



புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து

👇👇



புதுடெல்லி, மார்ச் 16 : 

தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைந்திருந்த 

அரசு ஊழியர்களுக்கு 

மகிழ்ச்சி தரும் 

செய்தியாக, 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

மீண்டும் 

நடைமுறைப் படுத்தவும், 

பழைய ஓய்வூதியத் திட்ட 

அடிப்படையில் 

முழுப் பணப்பயன்களும், 

ஊழியர்கள் பணியில் 

அமர்த்தப்பட்ட 

நாள் முதல் 

வழங்க வேண்டுமென்று 

உச்சநீதிமன்றம் 

உத்தரவிட்டுள்ளது. 

ஓய்வூதியத் திட்டம் 

(என்.பி.எஸ்) ஏப்ரல் 1, 2009 

அன்று அரசாங்கத்தால் 

தொடங்கப்பட்டது. 

தற்போதுள்ள 

அரசாங்கத்தின் ஓய்வூதிய 

நிதி உறுதி செய்யப்பட்ட 

பலன்களை வழங்கும் 

அதே வேளையில், 

புதிய ஓய்வூதியத் திட்டம் 

வரையறுக்கப்பட்ட 

பங்களிப்பு 

கட்டமைப்பைக் 

கொண்டுள்ளது, 

இது தனிநபர் 

தனது பங்களிப்பான 

பணத்தை 

எங்கு முதலீடு செய்வது 

என்பதைத் தீர்மானிக்கும் 

வாய்ப்பை வழங்குகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம் 

அமெரிக்காவில் 

உள்ள ஊழியர்களுக்கு 

வழங்கப்படும் 

401k திட்டத்தை 

ஒத்ததாக உள்ளது, 

இருப்பினும் 

சில வேறுபாடுகள் 

உள்ளன. 

NPS ஆனது 

அதன் உலகளாவிய 

சக நிறுவனத்தைப் 

போலவே 

விலக்கு-விலக்கு-வரி (EET) 

கட்டமைப்பைப் 

பின்பற்றுகிறது, 

ஆனால் 60 வயதிற்குப் 

பிறகு திரும்பப் பெறும் 

தொகையை 

முதலீடு செய்யவோ 

அல்லது 

முழுமையாக திரும்பப் 

பெறவோ முடியாது. 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இருந்து மற்றொரு 

முக்கியமான வேறுபாடு 

என்னவென்றால், 

முன்கூட்டியே 

திரும்பப் பெறுவது 

அடுக்கு I கணக்கில் 

அனுமதிக்கப்படாது, 

ஆனால் அடுக்கு II 

கணக்கில் 

அனுமதிக்கப்படுகிறது..

அனைத்து அமைப்புசாரா 

தொழிலாளர்களும் 

அனைத்து 

இந்தியக் குடிமக்களும் 

முதுமைக் காலத்தில் 

பயன்பெறும் நோக்குடன் 

இந்திய அரசால் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

(National Pension Scheme) 

அறிமுகப்படுத்தப்பட்டது. 

அவர்களது 

சொந்த விருப்பத்தின் 

அடிப்படையில் 

ஓய்வூதியத் திட்டத்தில் 

சேர்வதற்கு ஏதுவாக, 

ஓய்வூதியத் திட்டத்தை 

விரிவுபடுத்தி, அதற்குத் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

எனும் பெயர் சூட்டியது. 

தேசிய 

ஓய்வூதியத் திட்டம் 

01. 05. 2009-ஆம் நாள் 

முதல் நடைமுறைக்கு 

வந்தது.




இந்தப் 

புதிய தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தின்படி 

தொழிலாளர்கள் மற்றும் 

பொதுமக்கள் 

மாதாமாதம் செலுத்தும் 

குறைந்தபட்ச 

தன்பங்களிப்பு தொகை 

ரூபாய் 1000/- 

அதிக பட்சம் ரூபாய் 12,000/- 

உடன் இந்திய அரசு 

தன் பங்கிற்கு ரூபாய் 

மாதாமாதம் ரூபாய் 

குறைந்தபட்சம் 

ரூபாய் 1000/- 

அதிகபட்சம் ரூபாய் 12,000/- 

செலுத்தும். 

இத்திட்டம் 

தற்போதைக்கு 

வரும் 2016-2017 

நிதியாண்டு வரை தொடரும். 

இத்திட்டத்தில் சேர்ந்த 

சந்தாதாரர்கள் 

இறக்கும் வரை 

இந்தியா முழுவதும் 

பயன்படுத்திக் கொள்ளும் 

வண்ணம், 

'நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ 

(PRAN) வழங்கப்படும். 


நிரந்தர 

ஓய்வூதியக் கணக்கு, 

இரண்டடுக்கு தனிநபர் 

கணக்குகளைக் 

கொண்டுள்ளது.


கணக்கு அடுக்கு I : 

இந்த அடுக்கு 

கணக்கில் சேரும் 

தொகையை 

சந்தாதாரர் 

கணக்கு முடிவுறும்வரை 

அல்லது 

ஓய்வு பெறும் வரை 

திரும்பப் பெறமுடியாது. 

முடிவு 

(ஓய்வு)க்காலத்திற்கு 

பின் தான் 

இக்கணக்கிலிருந்து 

சந்தாதாரர் 

பணத்தைத் 

திரும்பப் பெறமுடியம். 

இது ஜனவரி 1, 2001 க்குப் 

பின் நியமனமான 

அரசு ஊழியர்களுக்கு 

இக்கணக்கு 

கட்டாயமான ஒன்று.



கேட்டறிந்து, 

புதிய ஓய்வூதியத் திட்டம்  

ஊழியர்களின் 

நலனைக் கருத்தில் 

கொண்டதல்ல என்றும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து, 

அரசு நடைமுறைப்படுத்திய 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்வதாகவும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

நடைமுறைப் படுத்தி 

உத்தரவிட்டுள்ளது.

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

அமுல்படுத்துவதால் 

ஏற்படும் கடும் நிதிச்சுமை 

முறைகளை  

குறிப்பிட்டு இந்திய அரசு 

எடுத்து வைத்த 

அனைத்து வகையான 

வாதங்களையும் 

ஏற்க மறுத்து விட்டது 

உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் 

இந்த அதிரடியான 

உத்தரவு மூலம் நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

பழைய ஓய்வூதியத் திட்டம், 

அவர்கள் 

பணியில் சேர்ந்த 

நாள் முதல் கணக்கிட்டு 

வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இது ஒரு 

உச்சநீதிமன்றத்தின் 

வரலாற்றில் இடம்பெற்ற 

புரட்சிகரமான 

வெற்றியாக 

ஊழியர்களிடையே 

அவர்களின் 

முகமலர்ச்சி 

மூலம் காண முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் 

தீர்ப்பு 

அனைத்து வகையான 

புதிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைத்த 

ஊழியர்களுக்கு 

மீண்டும் 01.04 2004 முதல் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தின் படி 

அனைத்து 

பணப்பயன்களும் 

பெற உள்ளனர்.




இது ஊழியர்கள் 

மத்தியில் 

பெரும் வரவேற்பையும் 

மகிழ்ச்சியையும் 

அளித்துள்ளது.


*வணக்கம் தமிழ்நாடு*

16.03.2022


****---************************---*****


சனி, 12 மார்ச், 2022

EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17 A வழங்கப்படும்.!!!

EMIS App இல் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17 A வழங்கப்படும்.!!!


வகுப்பாசிரியர்கள் ஆசிரியரின் லாக்கின் இல் சென்று மாணவர்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.



வகுப்பாசிரியர் விடுப்பு என்றால் மட்டும் தலைமை ஆசிரியர் பள்ளி லாக்கின் இல் சென்று பதிவு செய்ய வேண்டும் என
 09.03.2022 புதன்கிழமை நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் களுக்கான இணையவழி கூட்டத்தில் EMIS தொடர்பான விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


*****************************************

பள்ளி மேலாண்மைக் குழுவில் இணைவோம்!!! பள்ளிக்கல்வியை மேம்படுத்துவோம்.!!!

 பள்ளி மேலாண்மைக் குழுவில் இணைவோம்!!! பள்ளிக்கல்வியை மேம்படுத்துவோம்.!!!!

STRENGTHENING PARENTS PARTICIPATION IN SMC 'S ....

CLIK HEARE VIDEO 

https://youtu.be/zH4Xna62W7c


அன்புடையீர், வணக்கம்!

இந்த SMC video link அனைத்து அரசு பள்ளி மாணவ  மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு சென்றடையும் வண்ணம்  பகிர்ந்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், நன்றி.

- பள்ளிக் கல்வித்துறை.


*பள்ளி மேலாண்மை குழு - மறு கட்டமைப்பு சார்ந்த வழிமுறைகள்...*

                                                              இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தங்களது மையத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களது பெற்றோர்களை, *18.03.2022* அல்லது *19.03.2022* அன்று தங்களது மையத்திற்கு அழைத்து,


 *1)பள்ளி மேலாண்மை குழு,                                                  2)பள்ளி மேலாண்மை குழு கடமைகள்,                                                                      3)பள்ளி மேலாண்மை குழு பணிகள்,                                       4)சமூகத் தணிக்கை,                                                5)பள்ளி மேம்பாட்டு திட்டம்,                                                                                             6)RTE ACT - 2009,                                                           7)குழந்தைகள் உரிமைகள்,                                                                    8)பள்ளியோடு பிற துறைகளின் தொடர்புகள்*                  சார்ந்த கருத்துக்களை எடுத்துரைத்து, *அ)மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளி மேலாண்மை குழு சார்ந்த காணொளி,*                                                                                 *ஆ)எங்கள் ஸ்கூல் செம ஸ்கூல் பாடல் காணொளி,                                                                                        இ)நம் பள்ளி நம் பெருமை பாடல்களின் காணொளிகள்.*

*ஈ)பள்ளி மேம்பாட்டு திட்டம் செயலி காணொளி                          ஆகியவற்றை  காட்சிப்படுத்தி 20.03.2022* அன்று *பள்ளி மேலாண்மை குழு* சார்ந்து அரசு பள்ளிகளில் நடைபெற உள்ள *பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யவும்* மற்றும் *27.03.2022* அன்று அரசுப் பள்ளிகளில் நடைபெற உள்ள *பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வில் கலந்துக் கொள்ளச் செய்யவும்* விழிப்புணர்வு ஏற்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், *20.03.2022* அன்றைய *பெற்றோர் கூட்டத்திற்கும்* அதை தொடர்ந்து *27.03.2022* அன்றைய *பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்விற்கும்* தங்களது மையத்தில் பயிலும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களது பெற்றோர்களை *அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வர* அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


....*******************************.......


வெள்ளி, 11 மார்ச், 2022

கடந்த ஆண்டு Shaala siddhi Report ஐ Download செய்வதன் மூலம் இந்த ஆண்டிற்கான(2021-22) Shaala siddhi Report-யை Update செய்யும்‌ எளிய வழிமுறைகள்*

 *கடந்த ஆண்டு Shaala siddhi Report ஐ Download செய்வதன் மூலம் இந்த ஆண்டிற்கான(2021-22) Shaala siddhi Report-யை Update செய்யும்‌ எளிய வழிமுறைகள்*


Watch & Share👇👇👇👇

******** CLIK HEARE 

https://youtu.be/ORKw8x2JkQA


**--************************************

புதன், 9 மார்ச், 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

ENNUM EZHUTHUM ONLINE TRAINING* LINK NOW OPENED 💥


எண்ணும் எழுத்தும் பயிற்சி Module -3

CLICK HERE TO VIEW THE LINK


Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.


🟥🟪 *எண்ணும் எழுத்தும் பயிற்சி link -ல் சென்று பயிற்சியை  மேற்கொள்ளும் வழிமுறை..*


https://youtu.be/P4EWy0LLj9M


அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்! 


******************************************************************************

சனி, 5 மார்ச், 2022

EMIS PROMOTION TRANSFER ADMIT IN NEW SCHOOL ..

தலைமையாசிரியர்களின் கனிவான கவனத்திற்கு 


CLIK HEARE 

https://youtu.be/9Y-_iOTxG1I


பணி மாறுதல் பதவி உயர்வு மூலம் சென்றுள்ள ஆசிரியர்களின் படிநிலை  விவரங்கள்


🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

 தாங்கள் பதவி உயர்வு பணி மாறுதலில் சென்ற புதிய பள்ளிக்கு UPDATE செய்யப்பட்டுள்ளது


 பதிவு உயர்வில் சென்ற ஆசிரியர்களின்  பணிநிலையினை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மாற்றம் செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்

******************************--------***

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

மாநில அளவிலான NMMS MAT & SAT மாதிரி ON LINE தேர்வு -1.

மாநில அளவிலான NMMS MAT & SAT மாதிரி ONLINE தேர்வு - 1

 

👉 தமிழ், ஆங்கிலம் மீடியம் 

    தனித்தனியாக 

    வினாத்தாள் 

    உள்ளது 


👉 மாணவர்கள் 

    நீங்கள் 

    எந்த மொழியில் 

    எழுத வேண்டுமோ 

    அதை சரியாக 

    தேர்ந்தெடுத்து 

    எழுதவும் 



👉 இந்த தேர்வை 

    மாணவர்கள் 

    நலனுக்காக 

    தயாரித்து 

    வழங்குபவர்கள் 

    NMMS மோகன் குழு 

    மற்றும் 

    திறனறி BLOG 



👉 தேர்வு 10 மணிக்கு 

    தொடங்கும் 



👉 கீழ்கண்ட 

    லிங்கை அழுத்தி 

    மாணவர்கள் 

    தேர்வு எழுதவும் 


👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்


26.2.22 அன்று 

நடைபெற்ற 

இணையவழி 

தேர்வின் மொத்த  

மதிப்பெண் பட்டியல்


SAT TAMIL MEDIUM 

MARK LIST

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



SAT ENGLISH MEDIUM 

MARK LIST

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



MAT TAMIL MEDIUM

MARK LIST

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



MAT ENGLISH MEDIUM

MARK LIST

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் 


***************************************