>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

புதன், 26 ஆகஸ்ட், 2020

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?



கல்வித் தொலைக்காட்சிஇணையதளம் குறித்துபெற்றோர்மாணவர்கள்மற்றும் கல்வியாளர்கள்தரப்பில் எழும் பொதுவானகேள்விகள்.

கல்வித் தொலைக்காட்சிஒளிபரப்புகளை பார்க்கத்தவறியவர்களுக்காககல்வித்தொலைக்காட்சிஇணையதளம், Tn e-learn, TNTP, கல்வித்தொலைக்காட்சியின் YouTubeசேனல் வாயிலாகவும்மேற்கண்ட நிகழ்ச்சிகளைப்பார்த்து பயன்பெறலாம்.

படிக்கும் போது ஏற்படும்சந்தேகங்களை தீர்ப்பதற்காக,வினாக்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கல்வித் தொலைக்காட்சியின்மின்னஞ்சலிலும் மேற்காண்கேள்விகளை பதிவுசெய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்துபெறப்படும் வினாக்களைதொகுத்துவாராவாரம்சனிக்கிழமைகளில்பாடவாரியாககல்வித்தொலைக்காட்சியில்வினா – விடை (Q & A)நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றனஇதன்மூலம் பயனடையலாம்.

கல்வித் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் வீட்டுப்பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில்வகுப்புகள் எவ்வாறுபாடவாரியாக,தலைப்புவாரியாகஅலகுவாரியாக நடத்தப்படுமோ,அதே வகையில் பாடங்கள்,காணொளி காட்சியாகவரிசைக்கிரமமாகஒளிபரப்பப்படும்.


Standardised Time table –முறைப்படுத்தப்பட்டஒளிபரப்பு பட்டியல் –பள்ளியில் பின்பற்றப்படும்கால அட்டவணைப் போன்று,இணைப்பிலுள்ளவாறுவெளியிடப்படும்.


CLICK HERE TO TO VIEW YOU TUBE LINKS

CLICK HERE TO VIEW -eLearning tnschools 

CLICK HERE TO VIEW -TV CHANNEL -CLASS WISE Standardised Time table

CLICK HERE -DOWNLOAD -GUIDE-PDF FILE

CLICK HERE TO DOWNLOAD-KALVI TV MOBILE TV APP

CLICK HERE TO VIEW -KALVITHOLAIKAATCHI

Tamil Nadu New Syllabus Text Books 2020-2021


.................................................................

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

TN SCERT- தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள YOU TUBE CHANNEL LINK...





TN SCERT-


தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள YOU TUBE CHANNEL!...

CLICK HERE..



......................................................



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

NATIONAL AWARDS TO TEACHERS..-2020 - List of selected teachers for National Awards to Teachers, 2020 - PDF தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்- அறிவிப்பு



NATIONAL AWARDS TO TEACHERS..-2020
 - List of selected teachers for National Awards to Teachers, 2020 - PDF


தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்- அறிவிப்பு 
CLICK HERE TO DOWNLOAD

.....................................

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

EMIS ல் ONLINE TC MOBILE ல்ENTRY செய்வதுஎப்படி....



CLIK HEAR
https://youtu.be/TEeqarzHjD8

......................
EMIS இல் TC DOWNLOAD செய்தபிறகு தவறு இருந்தால் திருத்தம் செய்து DOWNLOAD செய்வது எப்படி?*

CLIK HEAR

https://youtu.be/jk_a47ZU_oU

🌎🌎🌎🌎🌎🌎
EMIS- இணையதளத்தில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு EMIS ID உருவாக்க தேவைப்படும் விவரங்கள்


EMIS
CLICK HERE TO DOWNLOAD

2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம்....



*2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்க்கைத் தொட்டு உங்கள் CPS எண்ணை உள்ளீடு செய்து நீங்கள் உங்கள் விவரங்களைப் பெறலாம்.*

CLIK HEAR
*http://cps.tn.gov.in/public/


..............

சனி, 15 ஆகஸ்ட், 2020

அரசு கலை அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆனலைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். என உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு

 இது குறித்து இன்று வெளியிடுள்ள அறிவிப்பில்


கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 


மற்றும்


என்றஇணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 


மற்றும் 


என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்

மேலும் இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

..................

அரசு கலை அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆனலைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். என உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு

 இது குறித்து இன்று வெளியிடுள்ள அறிவிப்பில்


கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 


மற்றும்


என்றஇணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 


மற்றும் 


என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்

மேலும் இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

......................................

புதன், 5 ஆகஸ்ட், 2020

முதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்....





பள்ளி ஆசிரியர் ஒரு பழைய உலக அழகை தொழிலுக்குள் கொண்டுவருவதோடு, மாணவர்களை மனதில் பதிய வைக்கும் நல்லறிவை கொரோனா காலத்திலும் பராமரிக்க உதவுகிறார். அவர் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார்.

நாங்கள் பேசும் இந்த 49 வயதான ஆசிரியர் மஹாலட்சுமி, கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கற்பிக்கிறார். அவர் சுமார் 25 ஆண்டுகளாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 700’க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

மகாலட்சுமி ஒவ்வொரு நாளும் தனது காலை வேலைகளை முடித்தவுடன், அவர் தனது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறார், அவர்களுடன் சந்திப்புகளைத் திட்டமிடுகிறார். தொற்றுநோய்களின் போது தனது ஒவ்வொரு மாணவர்களையும் பார்வையிடும் நடைமுறை இப்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இது அவருக்கு தற்போது தினசரி வழக்கமாகிவிட்டது.



தனது மாணவர்களை உந்துதலாக வைத்திருக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் இதை செய்வதாகக் கூறியுள்ளார். மஹாலட்சுமி மேலும் கூறுகையில், “கொரோனா ஊரடங்கின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வி ரீதியாக நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், அவர்களை சந்திக்க முடிவு செய்தேன். பல மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் இருந்து வருவதால், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் குறித்து நான் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தேன்.” என அவர் மேலும் கூறினார்.



அவர் பயப்பட வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்துகிறார். மேலும் நிலைமைகள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார். நெருக்கடியை சமாளிக்க அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க மகாலட்சுமி இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

“பள்ளியில் ஏராளமான மணிநேரங்களை ஒன்றாகக் கழித்ததால், இந்த குழந்தைகள் படிப்படியாக என்னுடைய குழந்தைகளைப் போலவே மாறிவிட்டார்கள். நேரத்தை எவ்வாறு கடத்துவது என்பது குறித்து அவர்களைப் படித்து விரிவுரை செய்ய நான் அவர்களிடம் கேட்கவில்லை. அவ்வாறு நான் செய்தால், அவர்கள் என்னைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.





பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவே அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறேன். இது எனது மாணவர்களுக்கும் எனக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.” என்று அவர் மேலும் கூறினார்.

அரசு பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியை மஹாலட்சுமி தனது மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஊக்கமளிப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்ட மக்களிடையேயும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


...................................................................

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இணையவழிக் கல்விக்கான கால அட்டவணை!

CLICK HERE TO DOWNLOAD

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கல்விதொலைக்காட்சி

கல்வித்தொலைக்காட்சி



Clik Hear
மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.

..........

திங்கள், 20 ஜூலை, 2020

NMMS Exam 2020 – Results Download!

Monday, 20 July 2020



பள்ளிக் கல்வி – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 – தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.
 இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்…NMMS Exam 2020 – District wise Selected Students List – Download here.... 

Tn Nmms results 2019-2020 District wise seperate files all districts



NMMS(National Means-Cum-Merit Scholarship) is a national level scholarship scheme for the 8th std students conducted by the Ministry of Human Resource and Development, Government of India.
It was established in 2008 to award a scholarship to the candidates of the weaker section of the society who drop studies at class VII. Check more details about NMMS Results Here.In Tamilnadu the results released for all districts. This result is for the exam conducted for the academic year 2019-2020 studied students.

  1. Tn Nmms results 2019-2020 released Kanyakumari dt
  2. Tn Nmms results 2019-2020 released Thirunelveli dt
  3. Tn Nmms results 2019-2020 released Tuticorin dt
  4. Tn Nmms results 2019-2020 released Ramanathapuram dt
  5. Tn Nmms results 2019-2020 released Sivagangai dt
  6. Tn Nmms results 2019-2020 released Madurai dt
  7. Tn Nmms results 2019-2020 released Theni dt
  8. Tn Nmms results 2019-2020 released Dindugul dt
  9. Tn Nmms results 2019-2020 released Ooty dt
  10. Tn Nmms results 2019-2020 released Virudhunagar dt
  11. Tn Nmms results 2019-2020 released Tiruppur dt
  12. Tn Nmms results 2019-2020 released Ariyalur dt
  13. Tn Nmms results 2019-2020 released Karur dt
  14. Tn Nmms results 2019-2020 released Pudukottai dt
  15. Tn Nmms results 2019-2020 released Dharmapuri dt
  16. Tn Nmms results 2019-2020 released Krishnagiri dt
  17. Tn Nmms results 2019-2020 released Namakkal dt
  18. Tn Nmms results 2019-2020 released Salem dt
  19. Tn Nmms results 2019-2020 released Erode dt
  20. Nmms results 2019-2020 Chennai dt
  21. Nmms results 2019-2020 Tiruvallur dt
  22. Nmms results 2019-2020 Kanchipuram dt
  23. Nmms results 2019-2020 Vellore dt
  24. Nmms results 2019-2020 Tiruvannamalai dt
  25. Nmms results 2019-2020 Cuddalore dt
  26. Nmms results 2019-2020 Viluppuram dt
  27. Nmms results 2019-2020 Thanjavur dt
  28. Nmms results 2019-2020 Tiruvarur dt
  29. Nmms results 2019-2020 Nagapattinam dt
  30. Nmms results 2019-2020 Trichy dt
  31. Nmms results 2019-2020 Perambalur dt

அனைத்து வகை கல்லூரிகளுக்குமான சேர்க்கை இணைய பதிவு நேரடி இணைப்புகள் (All Type of Colleges Admission Registration 2020 Direct Links)




Government Arts and Science Colleges Admissions - 2020


Polytechnic College's - Admission

 NMMS Exam 2020 - District wise Selected Students Result Download!



பள்ளிக் கல்வி - மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 - தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.

 இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்...


NMMS Exam 2020 - District wise Selected Students List - Download.   Clik. here...


...................