>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 3 ஏப்ரல், 2017


பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அரசு உதவி பெறும் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்!!! - தினத்தந்தி ஆங்கில நாளிதழ்.


ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்  அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5  விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்:
1. கோ.து.வ.ச.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.
2. புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடலூர்.
3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி..
4. புனித லூர்தன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், ஈரோடு  638 001.
6. எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.  .
7. எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில். கன்னியாகுமரி 
8. சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர்.
9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கூட்டரங்கம்,கிருஷ்ணகிரி.   
10. ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி, மதுரை  625 002.
 
11. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், நாகப்பட்டினம். - 611 003.
12. அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), மோகனூர் ரோடு, நாமக்கல்  637 001,
13. தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.
14. ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை  622 001.   
15. சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம். இராமநாதபுரம்   
16. புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரிசிபாளையம், சேலம் - 636 009. 
17. செயிண்ட் ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை.
18. தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, மேரிஸ் கார்னர், தஞ்சாவூர்   
19. புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகமண்டலம் - 643 001. 
20. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி  625 531. 
21. காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மெயின் ரோடு, சோ.கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை - 606 611.   
22. ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.
23. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, மோதிலால் தெரு, திருவள்ளூர் - 602 001.     
24. ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் அருகில், திருப்பூர் - 641 601.   
25. பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி  620 002.   
26. சாரா தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி  - 627 002.
27. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.   
28. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்                                                      
29. தூய  இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கிழக்கு பாண்டி சாலை, விழுப்புரம்   
30. சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி விருதுநகர். விருதுநகர்.   
31. நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மெயின் ரோடு, அரியலூர்.
 
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும்.  சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது
சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுகதகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் !!!

new

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A வின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)
➡காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்
நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

➡பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.
➡புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.
➡ஆசிரியர்கள் முழுநேரமும் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருக்கக்கூடாது.
➡காலனி, புத்தக பை,கலர்பென்சில், கிரையான்வரைபடபெட்டி முதலியவை தர நிர்ணயம் செய்த பின் வழங்கவேண்டும்.
➡பாடநூல் கழக செயலர் திரு கார்மேகம் அவர்களும் கலந்துகொண்டு பல விபரங்கள் கூறியுள்ளார்.
➡அடுத்த ஆண்டுக்கான புத்தகம் மே 15 குள் வந்துவிடும் எனவும் உபரிஅதிகம் இருக்கக்கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.

சனி, 1 ஏப்ரல், 2017


SSA - வண்ண சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு படங்களின் மூலம் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து 1 நாள் பயிற்சி - மாநில திட்ட இயக்குனர்!!




வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

Deptl.Exam May'2017 - Last date extended to 07.04.2017 published on 30.03.2017


ORDER COPY - Grant of Dearness Allowance Hike from 2% to 4% to Central Government employees – Revised Rates effective from 1/1/2017


How to Add Your School Information in "Shaala Siddhi" website?

'School Evaluation' as the means and 'School Improvement' as the goal
Video in Tamil - Click Here
Excel File Format - Click here
'shaalasiddhi' website link Click here

ESLC - Jan 2017 Exam Result Published

Directorate of Government Examinations
ESLC (Eighth Private Candidate) 
Jan 2017 - Result - Click here

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 வரை கூடுதல் அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவோர் www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி துவங்கியது. 
மே மாதம் 7-ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வாதத்தின் இறுதியில் ஏற்கனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் நல்ல வாய்ப்பாக கருதி நாளை முதல் ஏப்ரல் 5க்குள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.
நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NEET தேர்வு எழுத வயது வரம்பு தளர்வு

இந்த ஆண்டு நடக்கும், 'நீட்' தேர்வை, 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'பிளஸ் 2க்குப் பின், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை,
 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., நிர்ணயித்த வயது வரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நடப்பு, 2017ல் நடக்கும் நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை, அடுத்த ஆண்டு முதல் நிர்ணயித்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஏப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வில்லனான விலங்கியல்

பிளஸ் 2 தேர்வில், இறுதி நாளான நேற்று, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தாவரவியல் தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. கணிதம், அறிவியல் இணைந்த பிரிவு மாணவர்களுக்கு, உயிரியல் தேர்வு நடந்தது.
இதில், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு, தலா, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இரண்டு பிரிவினருக்கும், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது; விலங்கியல் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.சென்னை, எம்.சி.டி.எம்., மேல்நிலை பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்திர பாண்டியன் கூறுகை யில், ''தாவரவியல் தேர்வு, எளிமையாக இருந்தது. ''பெரும்பாலும், பாடத்தின் பின்பக்கத்திலுள்ள கேள்விகளே இடம் பெற்றன. உயிரியல் தேர்வில், தாவரவியல் தாள், தேர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் தரமாக இருந்தன,'' என கூறினார். அதே நேரம், உயிரி - விலங்கியல் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து, சென்னை எம்.சி.டி.எம்., மேல்நிலை பள்ளி விலங்கியல் ஆசிரியர் இளங்கோவன் கூறியதாவது: சில கேள்விகள், 'கிரியேட்டிவ்' வகையில் இடம் பெற்றன. ஐந்து மதிப்பெண் கட்டாய வினா, மாணவர்களை யோசிக்க வைத்தது. புத்தகத்தில் உள்ள, இரண்டு வினாக்களுக்கான விடைகளை இரண்டாக பிரித்து, அவற்றை, 10 மதிப்பெண் பிரிவில், தனித்தனி கேள்விகளாக, தலா, ஐந்து மதிப்பெண் தரும் வகையில், 36ம் எண்ணில் இடம் பெற்றது. கழிவு மேலாண்மை குறித்து, இடம் பெற்றுள்ள, இந்த இரு கேள்விகளையும் பல மாணவர்கள் எதிர்பார்க்கவில்லை. மூன்று மதிப்பெண் வினாக்களும், கடினமாக இருந்ததால், சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பிய 2 கேள்விகள் : விலங்கியலில், 'ஏ' வகை வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணுக்கான, எட்டாவது வினாவில், 'எந்த தடை சார்பு நோய் - ஜீன் திடீர் மாற்றத்தால் ஏற்படுகிறது' என, கேட்கப்பட்டிருந்தது. ஜீன் திடீர் மாற்றத்தால், எந்த நோய் ஏற்படுகிறது என, புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என, மாணவர்கள் கூறினர்.
அதே போல், 14வது வினாவில், பிறந்த குழந்தையின் உடல் எடையில், எத்தனை சதவீதம் நீர் இருக்கும் என, கேட்கப் பட்டுள்ளது. இதற்கு, 85 முதல், 90 சதவீதம் என்பது புத்தகத்தில் உள்ள சரியான விடை. ஆனால், விடைக்குறிப்பில், 85 முதல், 90 சதவீதம் என்ற விடையே இல்லை. எனவே, இந்த இரு கேள்விகளுக்கும், போனஸ் மதிப்பெண் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.


List of KV Schools in TAMIL NADU



List of KV Schools in Chennai


S.No. Name of the KV School
1 KENDRIYA VIDYALAYA AFS AVADI
2 KENDRIYA VIDYALAYA AFS THANJAVUR
3 KENDRIYA VIDYALAYA AIR FORCE STATION SULUR
4 KENDRIYA VIDYALAYA ANNA NAGAR CHENNAI
5 KENDRIYA VIDYALAYA ARAKKONAM

6 KENDRIYA VIDYALAYA ARUVANKADU
7 KENDRIYA VIDYALAYA ASHOK NAGAR
8 KENDRIYA VIDYALAYA CISF RTC(A) THAKKOLAM
9 KENDRIYA VIDYALAYA CLRI

10 KENDRIYA VIDYALAYA COIMBATORE
11 KENDRIYA VIDYALAYA CRPF AVADI
12 KENDRIYA VIDYALAYA DGQA
13 KENDRIYA VIDYALAYA DHARMAPURI
14 KENDRIYA VIDYALAYA GANDHIGRAM DINDIGUL
15 KENDRIYA VIDYALAYA GILL NAGAR

16 KENDRIYA VIDYALAYA GOLDEN ROCK, SR, TIRUCHIRAPALLI
17 KENDRIYA VIDYALAYA HVF,AVADI,CHENNAI
18 KENDRIYA VIDYALAYA IIT CHENNAI
19 KENDRIYA VIDYALAYA INDUNAGAR HPF OOTY
20 KENDRIYA VIDYALAYA ISLAND GROUNDS

21 KENDRIYA VIDYALAYA KARAIKKAL
22 KENDRIYA VIDYALAYA KARAIKUDI
23 KENDRIYA VIDYALAYA MANDAPAM CAMP
24 KENDRIYA VIDYALAYA MINAMBAKKAM
25 KENDRIYA VIDYALAYA NAGERCOIL

26 KENDRIYA VIDYALAYA NEYVELI NLC
27 KENDRIYA VIDYALAYA NO 1 AFS TAMBARAM
28 KENDRIYA VIDYALAYA NO 1 KALPAKKAM
29 KENDRIYA VIDYALAYA NO 1 MADURAI
30 KENDRIYA VIDYALAYA NO 2 HAPP TRICHY-25

31 KENDRIYA VIDYALAYA NO 2 KALPAKKAM
32 KENDRIYA VIDYALAYA NO 2 MADURAI
33 KENDRIYA VIDYALAYA NO 2 PONDICHERRY
34 KENDRIYA VIDYALAYA NO 2 TAMBARAM
35 KENDRIYA VIDYALAYA NO I PONDICHERRY

36 KENDRIYA VIDYALAYA NO1 TRICHY
37 KENDRIYA VIDYALAYA OCF AVADI
38 KENDRIYA VIDYALAYA PERAMBALUR
39 KENDRIYA VIDYALAYA RAMESWARAM
40 KENDRIYA VIDYALAYA SIVAGANGA

41 KENDRIYA VIDYALAYA THIRUVANNAMALAI
42 KENDRIYA VIDYALAYA THIRUVARUR
43 KENDRIYA VIDYALAYA VIJAYANARAYANAM
44 KENDRIYA VIDYALAYA VIRUDHUNAGAR
45 KENDRIYA VIDYALAYA WELLINGTON.......................

ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.

முக்கிய செய்தி:
ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
எந்தெந்த வங்கியில் ஆசிரியர்களின் சம்பள கணக்கு உள்ளதோ அக்கிளைக்கு சார்ந்த AEEO க்கள் விண்ணப்பம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.
மேலும் பணியாளர் பெயர்,கணக்கு எண்,ஆதார் எண்,பான் எண்,வங்கி MCIR எண் ஆகிய விவரங்களை இணைத்து முகப்பு கடிதம் அளிக்க கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
AEEO க்கள் விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம் 👇👇👇👇

திருச்சி மணிகண்டம் கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் பணி நிறைவுப்பெற்று விடைபெறும் விழா.