>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 19 அக்டோபர், 2017

TNTET - 2013 இல் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பணி - Video

புதன், 18 அக்டோபர், 2017

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு
மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள்.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். நீதிமன்றத்தின் கண்டிப்பால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியவர்கள், உயர் நீதிமன்றத்தை (மதுரைக் கிளை) நாடினார்கள். நீதிபதிகள் சுதாகரன், சாமிநாதன் இருவர் கொண்டபெஞ்சு, மதுரை நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதி மன்றத்துக்கு வழக்கை மாற்றியது. அக்டோபர் 23ஆம் தேதி, தலைமைச் செயலாளர் ஆஜராகி ஜிபிஎஃப் சம்பந்தமான அறிவிப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மத்திய அரசு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் வழங்காமல் ரூ15,700 என்றும், பென்ஷன் ரூ 9 ஆயிரத்திற்கு பதில் ரூ. 7500 எனவும் அறிவித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது தமிழக அரசு என்கிறார் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதி பாலு.
அக்டோபர் 23ஆம் தேதி வழக்கு இருப்பதால், அன்று தலைமைச் செயலாளர் சரியாக அறிவிப்புகள் தாக்கல் செய்யவில்லையென்றால், அக்டோபர் 24ஆம் தேதி, அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஜாக்டோ ஜியோவினர் அவசரமாகக் கூடுகிறார்கள்.
“தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம்பேர் இருக்கிறார்கள், 2006 ஜனவரி 1ஆம் தேதி ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. இந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சண்முகம், உமாநாத் இருவர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த மாதம் 23ஆம் தேதி வழக்கிருப்பதால், தற்போது அறிவித்துள்ள ஏமாற்று ஊதியக் குழுவைப் பற்றி அரசு ஊழியர்களுக்கு விளக்குவதற்கு வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலை நகரில் ஜாக்ட்டோ ஜியோவினர் விளக்ககூட்டம் நடத்துவோம்” என்றார் பாலு.
23ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவகாசம் கேட்பதற்கு அரசு சார்ப்பில் ஆலோசனையில்
இருப்பதாகச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகம் வட்டாரத்தில். எந்த முடிவாக இருந்தாலும் 24ஆம் தேதி ஜாக்ட்டோ ஜியோவினர் கூடுவதற்கு, முன்னதாகவே அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
இயற்கைப் பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டினால், தமிழக அரசு அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறி.

கல்வி உதவித்தொகை

தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வாரிசுகளுக்கு, தொழிலாளர் நல வாரியம் வழியாக, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, பிளஸ் 1 முதல், கல்லுாரி படிப்பு வரை, புத்தகங்கள் வாங்க நிதி; தொழிற்கல்வி, பட்ட மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை - 6' என்ற முகவரிக்கு, சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டிய உறையுடன், அக்., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், தகவல்களுக்கு, 2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணைய தள முகவரியிலும், தெரிந்து கொள்ளலாம். இத்திட்டங்கள், தொழிலாளர் நல நிதி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்
கல்விச் சிகரத்தின் தீபாவளி நல் வாழ்த்துகள்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்- ஜாக்டோ ஜியோ

3% D.A ANNOUNCED | D.A.RAISED FROM 136% TO 139%




3% DA Hike w.e.f 01.07.17

From 136% to 139%

TN 7th PAY - Selection Grade / Special Grade ( 3% + 3% )

NMMS தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு டிசம்பர் - 2017 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்




PAY DIFFERENCE FOR NEW & OLD SCALE (6th & 7tH PAY COMMISSION) - - SCHOOL EDUCATION

ரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!!


இந்த ஸ்மார்ட்போன் 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும். இந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,399 என நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
கார்பன் A40 சிறப்பு அம்சங்கள்:
# 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே,
# 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி,
# 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 0.3 எம்பி செல்ஃபி கேமரா,
# டூயல் சிம் ஸ்லாட், 1400 எம்ஏஎச் பேட்டரி திறன்.
ஏர்டெல் சலுகைகள்:
ரூ.169 விலையில் அன்லிமிட்டெட் காலிங் மற்றும் தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
முதலில் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ.2,899 பணம் செலுத்தி தொடர்ச்சியாக 36 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 18 மாதங்களுக்கு பின் ரூ.500 திரும்ப பெறுவதோடு 36 மாதங்களுக்கு பின் ரூ.1000 என மொத்தம் ரூ.1,500 வரை சலுகை பெற முடியும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி - 10,+1,+2 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 2017 கால அட்டவணை - இயக்குநர் செயல்முறைகள்!!

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ரூ.750 லிருந்து ரூ.2000 ஆக உயர்வு!!

Spl pay 750 ×2.57 = 1927.5
 so rounded of Rs 2000...
New appointing  S.Gs Also can get 2000 as  special pay

TN - 7TH PAY COMMISSION CALCULATOR (XL sheets)

JUST ENTER YOUR OLD PAY, GP HRA

Click Here

2. Click Here

3.Click Here

ஏழாவது ஊதியக் குழு நிர்ணயம் செய்தலுக்கான படிவம்!!

EMIS : NEW UPDATED EMIS FORM

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.
இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது!!

7.ஆவதுஊதியக் குழு பரிந்துரையைதமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் அரசுஊழியர்களுக்கு அடிப்படைஊதியம் 20% உயர்கிறது.கடந்த சில நாள்களுக்குமுன்பு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்தக் கோரி அரசுஊழியர்கள்-ஆசிரியர்களின்கூட்டமைப்பான ஜாக்டோஜியோ அமைப்புஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதற்குஉயர்நீதிமன்ற நீதிபதிகிருபாகரன் கடும்கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில் 7-ஆவது ஊதிய குழுபரிந்துரைகளை அக். 13-ஆம் தேதிக்குள்அமல்படுத்த வேண்டும்என்று தமிழக அரசுக்குநீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் தமிழகஅமைச்சரவைக் கூட்டம்தலைமை செயலகத்தில்முதல்வர் பழனிசாமிதலைமையில்நடைபெற்றது.இக்கூட்டத்தில், அரசுஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான 7-வதுஊதியக்குழு பரிந்துரைகள்குறித்து அமைக்கப்பட்டவல்லுனர் குழுவின்அறிக்கை குறித்துவிவாதிக்கப்பட்டது.இதையடுத்து
 7ஆவதுஊதியக் குழுபரிந்துரைகளை ஏற்கஅமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது. இதனால்அரசு ஊழியர்களின்அடிப்படை ஊதியம் 20சதவீதம் வரை உயருகிறது.இதுதொடர்பாக இன்றுமாலை அரசாணைவெளியிடப்படும் என்றும்இந்த ஊதிய உயர்வுஇன்னும் 2 நாட்களில்அமல்படுத்தப்படும் என்றுதெரிகிறது.