>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

செவ்வாய், 26 அக்டோபர், 2021

உங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதலைவரை மாற்றம் செய்வது எப்படி?

புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு எப்படி  விண்ணப்பம் செய்வது?

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை.   தேர்ந்தெடுங்கள் 

அதில் உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்

அதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்  மற்றும் முகவரி என அனைத்தையும்  தமிழ் மற்றும்  ஆங்கிலத்திலும் பூர்த்தி செய்யுங்கள்

அடுத்து உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என  அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.   

அடுத்து அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்ற  பொத்தானை அழுத்துங்கள், அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின்  விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அடுத்தாக குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் 

அரிசி அட்டை , 

சர்க்கரை அட்டை என வேண்டியதை தேர்ந்தெடுத்து  கொள்ளுங்கள்

அதன் பின்பு  குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள்

ஆதார் அட்டை, 

வாக்காளர் அட்டை, 

எரிவாயு நுகர்வோர் அட்டை, 

வரி ரசீது, 

வாடகை ஒப்பந்தம்,

குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம், 

வீடு ஆவணம், 

மின்சார ரசீது, 

தொலைபேசி ரசீது, 

வங்கி கணக்கு புத்தகம், 

பாஸ்போர்ட், 

ஓட்டுனர் உரிமம், 

பான் அட்டை, 

வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், 

தபால் அடையாள அட்டை

ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும் 

அடுத்து

எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card-status.xhtml

ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி?

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

  • அதில் உறுப்பினர் சேர்க்க  என்ற பகுதியை தேர்தெடுங்கள்

  • ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

  • அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் பெயர், ஆங்கிலத்திலும் தமிழிலும்,பிறந்த தேதி மாதம் வருடம், ஆண்/பெண், உறவுமுறை, என அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்

  • அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை யை அப்லோடு செய்யுங்கள், 

  • அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

  • விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

  • அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள் 

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி?

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

  • அதில் உறுப்பினர் நீக்க  என்ற பகுதியை தேர்தெடுங்கள்

  • ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

  • அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் வரும் யார் பெயரை நீக்கவேண்டுமோ அந்த பெயரை தேர்ந்தெடுங்கள் 

  • அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள், 

  • அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

  • விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

  • அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள் 

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

  • அதில்முகவரி மாற்றம்  என்ற பகுதியை தேர்தெடுங்கள்

  • ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

  • அதில் முகவரி மாற்றம்  விவரங்கள் வரும் உங்கள் புதிய முகவரியை கவனமாக பூர்த்தி செய்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள், 

  • அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

  • விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

  • அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள் 

ரேஷன் கார்டில் குடும்ப தலைவரை மாற்றம் செய்வது எப்படி?

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

  • அதில்  குடும்ப  தலைவர் மாற்றம்  என்ற பகுதியை தேர்தெடுங்கள்

  • ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

  • அதில் குடும்ப உறுப்பினர்கள்  விவரங்கள் வரும் அதில் புதிய குடும்ப தலைவரை தேர்தெடுத்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள், 

  • அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

  • விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

  • அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள் 

நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க

 நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேசன் கார்டினை தொலத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம். அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை அரசு அளிக்காமால் இருந்தது அவர்கள் அதே பழைய ஸ்மார்ட் ரேசன் கார்டினை தான் இதுவரை வரை உபயோகித்து வந்தனர்

ஆனால் தற்போது அந்த கவலையை போக்க அரசு தொலைந்த அல்லது மாற்றம் செய்த கார்டிற்க்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்ட் விண்ணப்பிக்கலாம்

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

  • அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க  என்ற பகுதியை தேர்தெடுங்கள்

  • ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

  • அதில் உங்கள் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் வரும் அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுத்து சம்பிட் கொடுங்கள்

  • அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

  • விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

  • அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள் 
***************************************

EMIS -தளத்தில் இல்லம் தேடிய கல்வி SMC கருத்தாளர் படிவம் நிரப்புவது எப்படி?

 EMIS -தளத்தில் இல்லம் தேடிய கல்வி SMC கருத்தாளர் படிவம் நிரப்புவது எப்படி? 

CLIK HEARE 

https://youtu.be/xMXqUgi4kRU

********************************

வியாழன், 21 அக்டோபர், 2021

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு (Inspire Manak Award) விண்ணப்பித்த பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியீடு!!!

CLICK HERE TO DOWNLOAD-PDF
********************----******-******-**-******

செவ்வாய், 5 அக்டோபர், 2021

உள்ளாட்சித் தேர்தல் - நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்!!

Local Body Election Filled Forms

உள்ளாட்சித் தேர்தல் - நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்!!

*👉வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு(DIARY)*

*👉வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பும்,  பின்பும் அளிக்கவேண்டிய உறுதிமொழி*

*👉வாக்குச்சீட்டு கணக்குகள், தாள் முத்திரை கணக்கு*

*👉👉அனைத்தும் நிரப்பப்பட்ட  மாதிரி படிவங்கள் PDFல்

*******************************************

திங்கள், 4 அக்டோபர், 2021

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS-TEAM-ன் முக்கிய செய்தி!

 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS-TEAM-ன் முக்கிய செய்தி!

CLIK HEARE

https://youtu.be/XDZ9ZSEPu8U

அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX  என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION  வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை eEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN  என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் EMIS  சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX)  வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.

Join Telegram

https://t.me/joinchat/SLNJz3kfwlNVQo38

********************************

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இன்று 21.09.2021 கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்வி டிவி பாடங்கள் அறிவியல்......

இன்று 21.09.2021 கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்வி டிவி   பாடங்கள் அறிவியல்

1 முதல் 10 வரை கல்வி டிவி YOU TUBE வீடியோக்கள் PDF

VIDEO LINK

https://www.icteducationtools.com/2021/09/21-09-2021.html

*21-09-2021*

*8 ஆம் வகுப்பு-அறிவியல் விசையும் அழுத்தமும்*

*கல்வித் தொலைக்காட்சி*

*கல்வித் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பாடத்திற்கான 

பணித்தாள் விடைகளுடன் ஆன்லைன் தேர்வு 

மற்றும் காணொளி*

*⏲️காணொளி*👇👇👇

https://www.icteducationtools.com/2021/09/8_1.html

 *🗒️பணித்தாள்*👇👇👇

https://www.icteducationtools.com/2021/09/8-worksheet-by-r-gopinath-thiruvallur_55.html

*விடைகளுடன் ஒப்படைப்புகள்*👇👇👇👇👇👇

https://www.icteducationtools.com/2021/09/kalvi-tv-worksheets-by-r-gopinath.html?m=1

*********************************

உடல் எடையைக் 10 நாட்களில் இயற்கை முறையில் குறைக்க முடியுமா? கண்டிப்பாக முடியும் இந்த ஜூஸ் தினந்தோரும் குடித்தால் ........

 உடல் எடையைக் 10 நாட்களில் இயற்கை முறையில் குறைக்க முடியுமா? கண்டிப்பாக முடியும் இந்த ஜூஸ் தினந்தோரும் குடித்தால் ........

இந்த கட்டுரை PDF வடிவில்

Pls CLIK DOWN LOAD

*********************************

TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...

 TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...

*வலைதள முகவரி:*

*http://www.agae.tn.nic.in/onlinegpf/*

*Username : TPF Number*

*Suffix : PTPF*

*Date of Birth : DD/MM/YYYY*

*மேற்கண்ட linkஐப் பயன்படுத்தி  2014-15 , 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.*

*தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.*

*யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044- 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய  Mobile Numberஐ அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்."*

+*******************************+