புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு எப்படி விண்ணப்பம் செய்வது?
அடுத்து
ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது எப்படி?
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
- அதில் உறுப்பினர் சேர்க்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்
- ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
- அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் பெயர், ஆங்கிலத்திலும் தமிழிலும்,பிறந்த தேதி மாதம் வருடம், ஆண்/பெண், உறவுமுறை, என அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்
- அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை யை அப்லோடு செய்யுங்கள்,
- அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.
- அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
- அதில் உறுப்பினர் நீக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்
- ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
- அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் வரும் யார் பெயரை நீக்கவேண்டுமோ அந்த பெயரை தேர்ந்தெடுங்கள்
- அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,
- அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.
- அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
- அதில்முகவரி மாற்றம் என்ற பகுதியை தேர்தெடுங்கள்
- ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
- அதில் முகவரி மாற்றம் விவரங்கள் வரும் உங்கள் புதிய முகவரியை கவனமாக பூர்த்தி செய்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,
- அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.
- அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
- அதில் குடும்ப தலைவர் மாற்றம் என்ற பகுதியை தேர்தெடுங்கள்
- ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
- அதில் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் வரும் அதில் புதிய குடும்ப தலைவரை தேர்தெடுத்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,
- அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.
- அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்
நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேசன் கார்டினை தொலத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம். அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை அரசு அளிக்காமால் இருந்தது அவர்கள் அதே பழைய ஸ்மார்ட் ரேசன் கார்டினை தான் இதுவரை வரை உபயோகித்து வந்தனர்
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்
- அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்
- ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
- அதில் உங்கள் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் வரும் அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுத்து சம்பிட் கொடுங்கள்