>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 17 அக்டோபர், 2019

5th - Term 2 - Lesson Plan - October 3rd week - All Subjects T/M & E/M

திங்கள், 17 அக்டோபர், 2019







October 1st week

5th - Term 2 - Lesson Plan - October 1st week - Tamil - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - English - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - Maths - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - Science - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - Social - T/M - Download Here


5th - Term 2 - Lesson Plan - October 1st week - Maths - E/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - Science - E/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 1st week - Social - E/M - Download Here



October 2nd week

5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Tamil - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 2nd week - English - Download Here

5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Maths - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Science - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Social - T/M - Download Here

5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Maths - E/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Science - E/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 2nd week - Social - E/M - Download Here


5th - Term 2 - Lesson Plan - Single File - All Subjects - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - Single File - All Subjects - E/M - Download Here


October 3rd week

5th - Term 2 - Lesson Plan - October 3rd week - T/M - Download Here
5th - Term 2 - Lesson Plan - October 3rd week - E/M - Download Here

..........................................

,7,8th Lesson Plan Sura, Ganga Guide - Term 2 - All Subjects - Tamil & English Medium

சனி, 12 அக்டோபர், 2019








Ganga Publications

6,7,8th Lesson Plan - Term 2 - Tamil - Ganga - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - English - Ganga - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Maths - Ganga - E/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Science - Ganga - T/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Science - Ganga - E/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Social - Ganga - T/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Social - Ganga - E/M - Download Here





Sura Publications (Model)




6,7,8th Lesson Plan - Term 2 - Tamil - Sura - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - English - Sura - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Maths - Ganga - Sura - T/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Science - Ganga - Sura - T/M - Download Here

6,7,8th Lesson Plan - Term 2 - Social - Ganga - Sura - T/M - Download Here

.......................................m

புதன், 16 அக்டோபர், 2019

NMMS Online Application Patrol Open 2019-20






மேற்காணும் இணையம் வழியே தற்போது NMMS விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

Step 1:Link Copy செய்து BROWSERஇல் search செய்யவும்.

Step2:
User Name: YOUR SCHOOL DISE CODE

PASSWORD: 999999
Step 3: click NOMINAL ROLL REGISTRATION

Click Here Apply NMMS



...,.............................................

செவ்வாய், 15 அக்டோபர், 2019

1 to 5 th TIME TABLE TERM 2. (NEW BOOK)



1 TO 5th Std -  Time Table ( New Book )

1 TO 5th - Term 2 Time Table - Download here

EMIS - Scale Register ல் பதிவு செய்ய GO LIST மற்றும் விளக்கம்...


EMIS ல் Scale Register ல் எந்த GO வை(அரசு ஆணை நிலை எண்)பதிவது?

Click here video ...

Scale Register ல்
பதிவு செய்ய GO LIST

Scale Register GO LIST - Download here


............................................................

சனி, 12 அக்டோபர், 2019

NISHTHA Teachers Training 2019 - Introduction Guide

Saturday, October 12, 2019

NISHTHA _பயிற்சி ஒரு பார்வை



NISHTHA National Initiative School Heads and Teachers Holistic Advancement

NISHTHA : Key objectives

🔵🔵  inclusive education

🔵🔵 competency based learning and testing

🔵🔵 learning outcome

🔵🔵 learner center pedagogy

🔵🔵 ICT in teaching learning including artificial intelligence

🔵🔵 pre school

🔵🔵 pre vocational education

🔵🔵 school  based
 assessment

NISHTHA

Introduction Guide-Click Here to Download

....................................

Tamil Slow Learner's Guide - ( Class 6,7,8 )

Saturday, October 12, 2019



................................

TERM - 2 - USEFUL RECORDS FOR CLASS ROOM NEW SYLLABUS


1 TO 5th Std QR Code Record - விரைவு துலங்கல் குறியீடு பயன்பாட்டு பதிவேடு ( மாத வாரியாக அனைத்து பாடங்களும்)


1-5 மாணவர் திரள் பதிவேடு



TAMIL,ENGLISH,MATHS READING,WRITING, MATHS RECORD



மாணவர் சுய வருகைப் பதிவேடு




WORK DONE REGISTER RECORD


Click Here To Download - Work Done Register for 1st Std

Click Here To Download - Work Done Register for 2nd Std 

QR CODE RECORD


விரைவு குறியீட்டு பயன்பாட்டு பதிவேடு - முதல் பருவம்.

1st Std - QR Code Record - Click here

2nd Std - QR Code Record - Click here

3rd Std - QR Code Record - Click here

4th Std - QR Code Record - Click here

5th Std - QR Code Record - Click here

LEARNING OUTCOME RECORD 


நிலை ஒன்று - பருவம் இரண்டு - கற்றல் விளைவுகள் பதிவேடு ( ONE TOUCH )

CLASS 2 - TERM 2 - LO RECORD ALL SUBJECTS


C&D RECORDS


TERM 2 - CLASS 1 TO 5 - QR CODE RECORD ( SINGLE FILE PDF )

வேலை மெனக்கெட்டு டைப் செய்ய வேண்டாம்: இதோ ஒரு எளிய வழி


PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

கம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின் ரைட் கிளிக் செய்து 'ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்' என்று கொடுக்க வேண்டும். அதேபோல் மொபைலில் கூகுள் டாக்குமெண்ட் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு ஃபைல் மேனேஜருக்கு சென்று PDF ஃபைல்களை கூகுள் டாக்குமெண்ட்ஸ் மூலம் திறந்தால் கூகுளே எழுத்தாக மாற்றிக் கொடுத்து விடும். நாம் தனியாக உட்கார்ந்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது PDF ஃபைல் 50 பக்கங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமாக இருந்தால் ஸ்பிலிட் PDF என்று தேடினால் கூகுளே பிரித்து நமக்கு எழுத்தாக மாற்றி கொடுக்கும்

PDF ஃபைல் ஆங்கில மொழியில் இருந்தால் 100% சரியாக இருந்தால். தமிழ் உள்பட மற்ற மொழிகளாக இருந்தால் 95% சரியாக இருக்கும். ஒருசில திருத்தங்களை மட்டும் நாம் செய்து கொண்டால் போதும்.


...............................................

TERM 2 - CLASS 1 TO 5 - QR CODE RECORD ( SINGLE FILE PDF )

Programme schedule-Block level training under Nishtha

Saturday, October 12, 2019

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு: இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி




உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற தகவலை பொதுமக்கள் இணைதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள வெளியிடப்பட்டன. இதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனம், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குதல், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறபித்தது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதன்படி மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரால் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்நிலையில் பொதுமக்கள் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளம் மூலமகவோ விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

எப்படி பார்ப்பது?:

* வாக்குச்சாவடியை பற்றிய தகவலை அறியை http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய http://www.tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php என்ற இணையதளத்திற்கு சென்று மாவட்டம், உள்ளாட்சி அமைப்பின் வகை, வார்டு எண் உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும்.


...............................................0
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி..



*தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதால் வாக்குச்சாவடியில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை அனைத்து அரசுத்துறைகளும் சேகரித்து வருகின்றன அந்தவிவரத்தில் உங்கள் பாகம் எண் வரிசை எண் குறிப்பிடவேண்டும். நீங்கள் கையில் வைத்திருக்கும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பாகம் எண் வரிசை எண் தற்போது உள்ள பட்டியலில் உள்ள எண்ணுடன் பொருந்தாது. எனவே அதை குறிப்பிடவேண்டாம்.கடந்தஆண்டு பயன்படுத்திய எண்ணையும் குறிப்பிடவேண்டாம். ஏனெனில் தற்போது மாறியிருக்க வாய்ப்பு உள்ளது*
*தவறாக குறிப்பிட்டால் தபால் ஓட்டு கிடைக்காது.*

*அதற்கு கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள்*

*முதலில் உங்கள் மொபைல் டேட்டாவை ஆன் செய்து  இந்த லிங்கில் சென்று உங்களுடைய வாக்கள அடையாள அட்டை எண்ணை டைப் செய்தால் தோன்றும் வரிசை எண் மற்றும் பாக எண்ணை மட்டும் பயன்படுத்தவும்*

CLIK HEAR

http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

................................

வியாழன், 10 அக்டோபர், 2019

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10-10-2019

 October 10,  2019





இன்றைய திருக்குறள்
குறள் எண்- 224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
 இன்முகங் காணும் அளவு.

மு.வ உரை:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

கருணாநிதி  உரை:
ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

சாலமன் பாப்பையா உரை:
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
கல்வி என்பது மனிதனின் ஆளுமையை வளர்ப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். நமது சுய நலத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் இருக்க கூடாது.
   - அப்துல் கலாம்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு
விளக்கம் :

கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது. கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words
Dentist  பல் மருத்துவர்
 Diplomat  விரகர், தானாதிபதி
 Doctor  மருத்துவர்
 Dramatist  நாடக கலைஞர்
 Draftsman  வரைவு எழுத்தர்

✍✍✍✍✍✍✍
பொது அறிவு
1. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர் யார்?

   சுவாமி தயானந்தர்

2. இயன் மருத்துவ முறையில் பயன்படும் கதிர் வீச்சு எது ?

  அகச் சிவப்பு கதிர்கள்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.ஊரல்லாம் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன?

  சந்திரன்

2. உங்களுக்கு சொந்தமானட்து ஒன்று.. ஆனால் அதை உங்களை விடமற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள். அது என்ன?

   நம்முடைய ”பெயர்”

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
கோதுமை

🌾 கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட புல் வகையைச் சேர்ந்த தாவர வகைகளில் ஒன்றாகும்.

🌾 இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று கோதுமை உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

🌾 இது உலகில் மக்காச்சோளம், அரிசிக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் பயிரிடப்படுகிறத..

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை

சமாதானம் அவசியம்

காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.

இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச் சுருக்கம்.


🔮முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.


🔮2019 வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜான் பி.குடெனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

🔮உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜமுவா போரோ முன்னேற்றம்.

🔮சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.

🔮சிவகங்கை: வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள  பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.

🔮உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்.

HEADLINES

🔮Thank John D Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino for the lithium-ion batteries that you use in everyday life from mobile phones to electric vehicles.

🔮Southwest monsoon starts withdrawing after delay of over one month.

🔮Pakistani drone was spotted twice in  Indian territory first at Hazara Singh Wala village at 7.20 PM and then at Tendi Wala village at 10:10 PM.

🔮In a first, bank seizes 'seaplane' to recover dues.

🔮Anna University to help North-Eastern States build roads with drone technology

........................................................

ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்

வியாழன்  அக்டோபர் 10. 2019






அரசு மேல்நிலை , உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விரைவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வர உள்ளது.எனவே அனைத்து ஆசிரியர்களும் பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.


................................................