EMIS NEW UPDATE CLICK HEARE
EMIS NEW UPDATE 2021 Middle,High,Higher Secondary school internet details
பகுதியில் தகவலை உள்ளீடு செய்யும் முறை
EMIS NEW UPDATE CLICK HEARE
EMIS NEW UPDATE 2021 Middle,High,Higher Secondary school internet details
பகுதியில் தகவலை உள்ளீடு செய்யும் முறை
EMIS - Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS.-PDF
அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தற்போது EMIS இணையதளத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 6 - 12 ஆம் வகுப்பு
நடுநிலை (6-8)
உயர்நிலை (6-10)
மேல்நிலை (6-12)
மாணவர்களின் IT profile(information technology) சார்ந்த தகவல் பதிவேற்றம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் சரியான தகவலை கேட்டறிந்து தகவலினை EMIS ல் பதிவு செய்தல் வேண்டும்.
மேற்கண்ட, இப்பணியை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் பார்வைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
School login-> students-> select IT profile ->select class, section & name-> update the data ->save
Similarly update all students IT data
Online Class, கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிட மேற்கண்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியினை தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.
Click Here To Download - EMIS- Steps in Updating IT Profile - Pdf
ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்...
கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.
இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று (1.7.2021 )முதல் அமல் என அரசாணை வெளியீடு.