அனைத்து வகையான தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏. 21.01.2021 to 30.01.2021 ஆகிய 10 நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் EMIS பதிவிலுள்ள அனைத்து தகவல்களும் update செய்திடல் வேண்டும்.
உதாரணமாக.... பயிற்று மொழி இல்லாமல் அல்லது தவறாக இருந்தால், மாணவர்களின் பெயர்கள் தமிழில் இல்லாமை, ஆதார் எண் type செய்தல்... மற்றும் மாணவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் இன்னும் பிற பணிகள்.........etc.... ஆகியவற்றை பத்து நாட்களில் முடிக்கும் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் சார்ந்த பணி மேற்கொண்டு No pending work in emis என்ற சான்றிதழ் வட்டார வள மையத்தில் 1.2.2021 அன்று வழங்கும் படி கேட்டு கொள்ளப் படுகிறார்கள்..... மாவட்ட திட்ட அலுவலகத்தில் 1.2.2021 மாலை சமர்ப்பித்தல் வேண்டும்👈👈👆👆👆👆👆
👇🏻👇🏻👇🏻
கீழ்கண்ட Link மூலம் முடித்துக்கொள்ளவும்...
https://youtu.be/F1uC8nSiYzU
பள்ளியில் ஆசிரியர்கள்
கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி Emis Appல் பதிவு செய்வது
👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtu.be/3QOPUEpkoWg
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை எவ்வாறு Emis Appல் பதிவு செய்வது
(EMIS APP NEW UPDATE 2021)
https://youtu.be/Tp0VurjAZrU
♦️ *SMC SCHOOL GRANTS*
https://youtu.be/Tp0VurjAZrU
🌹🌹🌹🌹🌹
Emis New Update .....
Smc தீர்மானம் மற்றும் செயல்திட்டம் Emis websiteல் எப்படி Upload செய்வது
அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியர்கள் Onlineல் எப்படி Safety&Security training Attend செய்வது
DIKSHA APP மூலமாக Safety & Security online பயிற்ச்சியை மேற்கொள்பவர்களுக்கான👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtu.be/en7vHrRzaVY
SAFETY AND SECURITY ONLINE TRAINING COURSE - QUIZ QUESTIONS AND ANSWERS
https://youtu.be/LbNLONq1HtQ
Emis ல் ஆசிரியர்களின் USER ID & PASSWORD எப்படி தெரிந்துக்கொள்வது.
கீழே உள்ள Link Click செய்து பார்க்கவும்
https://youtu.be/O4T6aFt7GjU
Diksha app மூலம் Safety and Security online Training
https://youtu.be/_twqDaglzlE
Safety and Security Online training
TNTP ONLINE TRAINING
https://youtu.be/Weog6zcS5jY
...................................................