பள்ளிக் கல்வி – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 – தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது. இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்…NMMS Exam 2020 – District wise Selected Students List – Download here....
Tn Nmms results 2019-2020 District wise seperate files all districts
NMMS(National Means-Cum-Merit Scholarship) is a national level scholarship scheme for the 8th std students conducted by the Ministry of Human Resource and Development, Government of India.
It was established in 2008 to award a scholarship to the candidates of the weaker section of the society who drop studies at class VII. Check more details about NMMS Results Here.In Tamilnadu the results released for all districts. This result is for the exam conducted for the academic year 2019-2020 studied students.
NMMS Exam 2020 - District wise Selected Students Result Download! பள்ளிக் கல்வி - மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 - தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.
இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்...