HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

நோய்களின் பெயர்கள்


Adenoid
தொண்டை சதை வளர்தல்

Adenoma
மார்புச் சிலந்தி

Amenorrhoea
மசக்கை, ரத்தகுல்ம ரோகம், சூதகக் கட்டு

Anthrax
மேகக்கட்டி, ராஜ பிளவை

Anus fistula
பவுத்திரம்

Apoplexy
ஜன்னி

Ascities
மஹோதரம்

Asthma
சுவாச காசம்

Autophonia autopsy
காது இரைச்சல்

Blenorrhagie
மேகவெட்டை

Blenorrhoea
மேககாரம்

Bronchitis
மார்ச்சளி நோய்

Cancer
புற்றுநோய்

Carbuncle
ராஜபிளவை

Cataract
கண்ணில் சதை போல் வளர்ந்து பார்வை மங்கும் ஒரு விதக்  கண்நோய்

Catarrh
ஜலதோஷம்

Chicken pox
விளையாட்டு அம்மை

Cholera
வந்தி பேதி

Cold
சீதளம், ஜலதோஷம்

Cold fever
குளிர் காய்ச்சல் / ஜுரம்

Colic
வயிற்று வலி, உதர சூலை

Coma
மயக்கம், சுயநினைவற்ற

Constipation
மலச்சிக்கல்

Cough
இருமல்

Cyanosis
விஷத்தினால் உடலெங்கும் நீலம் பரவுதல்

Cycosis
முகத்தில் காணும் ஒரு வகைப் படை

Cystitis
மூத்திரப் பை வீக்கம்

Diabetes
நீரிழிவு

Diarrhoea
பேதி, வயிற்றுப் போக்கு

Diptheria
குரல் வளையில் காணும் ஒருவகைத்  துத்தி ரோகம்

Diuresis
நீரிழிவு

Dracontiasis
நரம்புச் சிலந்தி

Dropsy
நீர்க்கோவை, பாண்டு

Dysentery
சீதபேதி, வயிற்றுக் கடுப்பு

Dyspepsia
குன்மம், அஜீரணம்

Ear-ache
காது நோய்

Eczema
மேகப்படை

Elephantiasis
யானைக்கால்

Epididymitis
விரைவாதம்

Epilepsy
காக்கை வலி

Erysipelas
அக்கி

Felon
நகச்சுற்று

Fever
காச்சல், ஜுரம்

Fistula
பவுத்திரம்

Giddiness
தலைச்சுற்றல்

Haematemesis
இரத்த வாந்தி

Haemorrhoids
மூல வியாதி

Head-ache
தலைவலி

Heart disease
இருதய நோய்

Hernia
அண்டவாதம், குடல் வாயு

Herpes
படர் தாமரை

Hiccough
விக்கல்

Influenza
கபவாத ஜுரம்

Itch
சொறி, சிரங்கு

Jaundice
மஞ்சள் காமாலை

Leprosy
குஷ்டநோய்

Leucoderma
வெண் குஷ்டம்

Lumbago
இடுப்பு வலி

Malaria
குளிர் ஜுரம், முறை ஜுரம்

Measles
தட்டம்மை

Migraine
ஒற்றைத் தலைவலி

Mumps
பொண்ணுக்கு வீங்கி, புட்டாலம்மை

Myopia
கண் வியாதி / திருஷ்டி

Naurasthenia
சூதக வாயு

Nausea
வாய்க் குமட்டல்

Paralysis
பாரிச வாயு

Piles
மூலம்

Plague
கொள்ளை நோய்

Pleurisy
மார்பு நோய் / வீக்கம்

Pneumonia
கபவாதம்

Pyrexia
ஜுரம்

Pyrosis
குல்மம்

Renal colic
உத்தர சூலை

Rheumatism
வாதரோகம், கீல்வாதம்

Rickets
குழந்தைகளின் எலும்பு மிருதுவாதல்

Ringworm
படை

Sciatica
இடுப்புக் கீல்வாயு

Scrofula
கண்ட மாலை

Small pox
பெரிய அம்மை

Sore-eye
கண்நோய்

Sprain
சுளுக்கு

Stranguary
நீர்ச்சுருக்கு

Sun stroke
தாபத் தாக்கு / சுடும் வெயில்

Syphilis
கிரந்திப் புண்

Thrombosis
இரத்தம் ஓட்டத்தடை

Trismus
இசிவு மாந்தம்

Vaccinia
கோமாரி

Vomiting
வாந்தி

Whitlow
நகச்சுற்று

Whoopping-cough
கக்குவான் இருமல்