HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS-TEAM-ன் முக்கிய செய்தி!

 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS-TEAM-ன் முக்கிய செய்தி!

CLIK HEARE

https://youtu.be/XDZ9ZSEPu8U


அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX  என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION  வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்


இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை eEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN  என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.


இனிவரும் காலங்களில் EMIS  சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX)  வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.


Join Telegram


https://t.me/joinchat/SLNJz3kfwlNVQo38


********************************