HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 5 செப்டம்பர், 2020

எமிஸ் தளத்தில் உங்கள் சந்தேக கேள்விகளுக்கான பதில்கள்!-EMIS .....





எமிஸ் தளத்தில் உங்கள் சந்தேக கேள்விகளுக்கான பதில்கள்!-EMIS FAQ...

கே:1  long absent மாணவர்கள்  TC க்கு apply செய்யாமலே common pool க்கு அனுப்பலாமா?

ப :1 ஆம் , தெரியாத TC details தகவல்களுக்கு Dummy details பதிவு செய்து common poolக்கு அனுப்பி விடவும் . மாணவர் எப்பொழுது வந்து கேட்டாலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்து PAST Student list – லிருந்து கொடுத்து விடலாம்.

கே 2: Promote செய்த பிறகு TC கேட்டால் என்ன செய்வது?


ப 2: Promote செய்வதற்கு முன் யாரேனும் TC விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி – Yes என பதிவிட்டு வழங்கவும். Promote செய்த பிறகு TC கேட்டால் , student is promoted to next class ? என்ற களத்தில் –

 No-Discontinued  என பதிவிடவும். 

கே 3: common pool ல் இல்லாத மாணவர்களை  எப்படி அட்மிட் செய்வது?

ப 3 : student admission பகுதியில் search option மூலம் Raise request கொடுத்து தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் வழியாக மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டால் Common pool க்கு அனுப்பிவிடப்படும். 

குறிப்பு: Raise request கொடுத்து எடுக்கும் மாணவர்களுக்கு படித்த பள்ளியில் TC  generate ஆகாது.


.....................................................