HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 12 பிப்ரவரி, 2020

E-payslip - Tamilnadu Govt Employee





தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி பெறும் வழிமுறை.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி எளிதில் பெறலாம். இதை எவ்வாறு பெறுவது என நாம் இப்பதிவில் பார்க்கலாம்.


இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை சொடுக்கி திறக்கும் Employee login பக்கத்தில் Employee Code என்பதில் தங்களின் CPS/GPF எண் கொடுத்தும் Suffix என்பதில் Select பண்ணி விட்டு (ஆசிரியர்கள் - EDN, அங்கன்வாடி - ICDS சத்துணவு - NMP, போன்ற) பிறந்ததேதி  Date of birth (DOB) கலத்தில் dd/mm/yyyy என்ற வடிவத்தில் கொடுக்கவும். பிறகு login பொத்தானை அழுத்தினால் உங்கள் Account open ஆகும்.
இதில் menu வில் 
  • Pay slip
  • Annual income statement
  • Pay drawn particulars
என 3 பிரிவுகள் இருக்கும்.


 1.Pay Slip ல் year select செய்து month select செய்து Generate Report கொடுத்தால் e-payslip Download ஆகும்.
2. Annual income statement ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான Annual income statement open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
3. Pay drawn particular ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான pay drawn particular open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.
வருமான வரி படிவம் (Income tax form) தயார் செய்யும் / நிரப்பும் போது இது பெரிதும் பயன்படும். Print எடுத்துக் கொள்வது நல்லது.