HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

சனி, 17 ஆகஸ்ட், 2019

EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?


Saturday, August 17, 2019

EMIS NEWS

*Home EMIS  இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் *செய்வது* ?


EMIS இணைய தளத்தில் சீருடை indent எப்படி பதிவேற்றம் செய்வது?


முதலில் Chrome browser சென்று username & password கொடுத்து உள்ளே சென்று schemes ஐ select செய்யவும். அதில் தோன்றும் noon meals select செய்து class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥  பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் indenting ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள uniform ஐ select செய்யவும்.

🖥 பின்பு class & section ஐத் தேர்வு செய்து submit கொடுத்து ( அதில் Uniform Set 1/Set 2/set 3/Set 4 என்று இருக்கும். அதோடு Size என்ற option ம் இருக்கும் இவற்றில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். ) all students ஐ select செய்து அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் கொடுக்கவும்.

🖥 பின்பு மீண்டும் schemes சென்று அதில் தோன்றும் distribution ஐ select செய்யவும். அதிலேயே பக்கத்தில் உள்ள  schemes distribution ஐ select செய்யவும்.

🖥 பின்பு schemes/ class & section select செய்து submit கொடுத்து விடவும்.all students ஐ select செய்து Set 1 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஜூன் 3 ஆம் தேதியை select செய்து விடவும்.பின்பு Set 2 ல் மேலே உள்ள காலண்டர் Click செய்தால் அதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியை select செய்து விடவும். Set 3 & Set 4 ல் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கீழே வந்து submit கொடுத்து விடவும்.பின் Save Yes கொடுக்கவும். இதே மாதிரி எல்லா வகுப்புக்கும் செய்யவும்.
நன்றி.என்றும் www.kalvicikaram.blogspot.in.