HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 12 ஜூன், 2019

TN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:




🛅🛅🛅🛅🛅🛅🛅🛅🛅🛅🛅🛅




TN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:


(உங்களது மொபைலிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.)

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷


🔶 *_1. முதலில் EMIS தளத்திற்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மாணவர்களை மட்டும் (5ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு) Transfer செய்திட வேண்டும். (Reason: Terminal class). ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே Transfer செய்திட வேண்டும்._*

☑☑☑☑☑☑☑☑☑☑☑☑

*Students profile -- transfer students -- class -- section -- reason --- terminal class -- ok*

☑☑☑☑☑☑☑☑☑☑☑☑


🔶 *_2. இறங்குவரிசையில் மாணவர்களை Promote செய்திட வேண்டும்._*

☑☑☑☑☑☑☑☑☑☑☑☑

*_Students profile -- promote  students -- class -- section -- search --- select 10 students for promote  at a time -- submit -- select new class -- section -- save -- ok_*

☑☑☑☑☑☑☑☑☑☑☑☑




🔷 *முதலில் 4ம் வகுப்பு மாணவர்களை 5ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும். ஒரே நேரத்தில் பத்து மாணவர்களை promote செய்திடலாம்.*

🔷 *அடுத்து 3ம் வகுப்பு மாணவர்களை 4 ம் வகுப்பிற்கு promote  செய்திட வேண்டும்.*

🔷 *அடுத்து 2-ம் வகுப்பு மாணவர்களை 3ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*

🔷 *அடுத்து 1ம் வகுப்பு மாணவர்களை 2 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*


🔶 *கடைசியாக இந்தக் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை உள்ளீடு செய்திட வேண்டும்.*

🔶 *_கடைசியாக மிக மிக முக்கியமாக EMIS தளத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்த பின்னர் TN SCHOOLS APPS -ல் settings பகுதியைத் தேர்ந்தெடுத்து, students update பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னரே, நாம் Emis தளத்தில் தற்போது பதிவு செய்த தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள இயலும்._*

💯💯💯💯💯💯💯💯💯💯💯💯



*_இனி நீங்கள் TN SCHOOLS APPS இன்று முதலே பயன்படுத்திக் கொள்ளலாம்._*

*_நன்றி..!_