தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்
▼
TEACHERS
▼
IMPORTANT LINKS
▼
TV LIVE
▼
ON LINE RADIO GARDEN
▼
STUDENTS ZONE
▼
UNIVERSITIES LINKS
▼
வெள்ளி, 28 ஜூலை, 2017
மத்திய வேலைவாய்ப்பு மையங்களில் வேலை: ஆகஸ்ட் 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு...
மத்திய வேலைவாய்ப்பு மையங்களான சென்னை, சென்னை, கான்பூர், புதுச்சேரியில் 2017 - 2018 ஆண் ஆண்டிற்கான பயிற்றுவிப்பாளர், செவிலியர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “SREO, National Career Service Centre for SC/ST, UNDER THE DIRECTORATE GENERAL OF EMPLOYMENT, MINISTRY OF LABOUR & EMPLOYMENT, No.56 Santhome High Road, Chennai, Kanpur. Puducherry-600004”
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2017
மேலும் வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்