HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 15 டிசம்பர், 2016

தமிழ் TNPSC: மாதிரி வினா-விடை, 


1.தமிழ் சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

2.உலக சிறுகதை தந்தை - செகாவ்

3.தமிழ் சிறுகதை முன்னோடி - வீரமாமுனிவர்

4.உலக சிறுகதை முன்னோடி - ஆலன்போ,  கோகல்.

                     
                       வரலாறு

1.வரலாற்றுப்புலவர் - மாமூலனார்

2.வரலாற்று நிகழ்வுகளை பாடலுக்குள் பொதிந்து வைத்து பாடுவதில் வல்லவர் தான் - பரணர்.

                       
                     ஔவையார்

1.மீதூன் விரும்பேல் நூல் >>ஆத்திச்சூடி

2.கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே நூல் >>மூதுரை

3.கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு நூல் >>தனிப்பாடல் திரட்டு

4.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் நூல் >>கொன்றை வேந்தன்

5.திரைகடல் ஒடியும் திரவியம  தேடு நூல் >>கொன்றை வேந்தன்.

             முந்நீர் வழக்கம்

1.முந்நீர் வழக்கம் மகடூவொடில்லை >>தொல்காப்பியம்

2.முந்நீர்வழக்கம் மகடூவொ உண்டு >>அமிர்தசாகரர்.

                             சூடி

1.ஆத்தி சூடி >>ஔவையார்
2.புதிய ஆத்தி சூடி >>பாரதியார்

                   பாட்டு

1.இசைப்பாட்டு- பரிபாடல்

2.அகப்பாட்டு- அகநானூறு

3.நெடும்பாட்டு- அகநானூறு
4.புறப்பட்டு- புறநானூறு

5.சமுதாயப் பாட்டு- பொரும்பாணாற்றுபடை

6.களவியல் பாட்டு- குறிஞ்சிப் பாட்டு

7.உளவியல் பாட்டு- குறிஞ்சிப்பாட்டு

8.பாலைப்பாட்டு- பட்டிணபாலை

9.சிறபப்  பாட்டு - நெடுநல்வாடை

10.காஞ்சிப் பாட்டு- மதுரை காஞ்சி

11.குறத்திப்பாட்டு- குறவஞ்சி

12.பிள்ளைப் பாட்டு- பிள்ளைத்தமிழ்

13.உழித்திப் பாட்டு- பள்ளு

14.பரிப்பாட்டு -பரிபாடல்

15.மாநகர் பாட்டு- மதுரை காஞ்சி

16.வஞ்சிநெடும் பாட்டு- பட்டிணபாலை

                   இயற்கை

1.இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

2.இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

3.இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்

4.இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

5.இயற்கை தவம் - சீவக சிந்தாமணி

6.இயற்கை பரிமாணம் - கம்பராமாயணம்

7.இயற்கை அன்பு - பெரியபுராணம்

8.இயற்கை இறையுறையுள் - தேவாரம்
திருவாசகம்
திருவாய்மொழிகள்.

                கவிதை

1. புதுக்கவிதையின் புரவலர்-சிசு செல்லப்பா

2. புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம்- பசுவையா

3. புதுக்கவிதையின் படிமவாதி-தருமுசிவராமு

4. புதுக்கவிதையின் விடிவெள்ளி- தமிழன்பன்

5. புதுக்கவிதையின் தாத்தா- மேத்தா

6. புதுக்கவிதையின் சொல்லேர் உழவர்-சிற்பி

7. மரபுக்கவிதையில் வெற்றி பார்த்து புதுக்கவிதையில் சுவடு பதித்தவர்-தமிழன்பன்

8. மரபுக்கவிதையில் வேர் பார்த்து புதுக்கவிதையில் வேர் பார்த்தவர்- அப்துல் ரகுமான்

9. புதுக்கவிதையின் பிதாமகன்- நா பிச்சமூர்த்தி

10. புதுக்கவிதையின் முன்னோடி- நா பிச்சமூர்த்தி

11. புதுக்கவிதையின் தந்தை- பாரதி