HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 16 டிசம்பர், 2016

Five Year Plans !!
ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கியத்துவம்


மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் : (1961 - 1966)

➤ மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் P.பு. மஹல நாபிஸ், ஜான் சாண்டி, சக்கரவர்த்தி ஆகியோர் ஆவர்.

➤ தற்சார்பு தன்னாக்க திறன் கொண்ட பொருளாதாரத்தை அடைவது.

➤ இத்திட்ட காலத்தில் வேளாண்மை, தொழிற்துறை ஆகியவற்றில் சம வளர்ச்சி அடைய வேண்டுமென திட்டவல்லுநர்கள் உணர்ந்தனர்.

செயல்திறன் :

➤ 1962-ல் சீனப்போர், 1965-ல் பாகிஸ்தான் போர் ஆகியவற்றால் இத்திட்டம் பாதிக்கப்பட்டது.

➤ பருவ மழையின்மை, கடும் வறட்சி, பஞ்சம் மற்றும் அமெரிக்காவின் காலம் கடந்த உதவி ஆகியவற்றால் இத்திட்டம் பாதிக்கப்பட்டது.

➤ இத்திட்டம் படுதோல்வியடைந்தது.

➤ ஆகையால் 1966 - 67, 1967 - 68, 1968 - 69, ஆகிய ஆண்டுகளில் ஆண்டுத்திட்டம் பின்பற்றப்பட்டது.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் : (1969 - 74)

➤ நான்காவது ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் ஆலன் மனே, அசோக்ருத்ரா ஆகியோர் ஆவர்.

➤ சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமமான வட்டார வளர்ச்சி

➤ குடும்பநலத் திட்டங்களை அதிக அளவில் நடைமுறைபடுத்தப்பட்டது.

➤ பொதுத்துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

➤ திட்ட வளங்கள் ஏழைகளுக்கு சென்றடைய முக்கியத்துவம் தரப்பட்டது.

செயல்திறன் :

➤ 1971-ல் பாகிஸ்தான் போர், சமூக அமைதியின்மை, வேலை நிறுத்தம் ஆகியவற்றால் இத்திட்டம் பாதிக்கப்பட்டது.

➤ 1971-ல் பங்களாதேஷ் - அகதிகள் பிரச்சனை, 1972, 1973 எண்ணெய் பற்றாக்குறை, பருவமழையின்மை ஆகியவற்றால் இத்திட்டம் பாதிக்கப்பட்டது.

➤ இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.

➤ ஆசுவுP (ஆழnழிழவநளவiஉ ரூ சுநளவசiஉவiநெ ரூ சுநளவசiஉவiநெ வுசயனந Pசயஉவiஉந) உருவாக்கம். முற்றுரிமை வணிக கட்டுப்பாட்டு சட்டம் உருவாக்கம்

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் : (1974 - 79)

➤ வறுமையை அகற்றுவோம் (அ) கரிக்பி கட்டாவோ �