HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 15 நவம்பர், 2016

http://acdn.newshunt.com/fetchdata10/20161115/dinamalar/kalvimalar/images/800x480_IMAGE60261597.jpg
தீர்வு கிடைக்காவிடில்கோர்ட்டில் முறையிடவும் முடிவு செய்துள்ளனர்கோவை பாரதியார் பல்கலையில், 28 துறைகளில்காலியாக இருக்கும் பேராசிரியர்கள்உதவிப் பேராசிரியர்கள்இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள்கடந்த ஜூலைஆகஸ்டில் வெளியிடப்பட்டனஆயிரத்து 976 விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
90 சதவீதத்தினர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்கடந்த செப்., 8 முதல் நேர்காணல் நடப்பதாக அறிவிக்கப்பட்டதுஆனால்காரணம் தெரிவிக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டதுமீண்டும் அக்., 26 முதல் பணிகள் துவங்கின.பெயரளவு நேர்காணல்விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பும்நேர்காணலும் நடந்து வருகிறதுபங்கேற்றவர்களிடம் இரண்டு நிமிடங்கள் கூட நேர்காணல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறதுசிலரிடம்சுயவிபரம் மட்டும் கேட்டுள்ளனர்.தேர்வு கமிட்டியில் கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருவர்அரசால் நியமிக்கப்பட்ட நான்கு பேர்பல்கலை சார்பில் துணைவேந்தர்பாட வல்லுநர்கள் நான்கு பேர்எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சார்பில் ஒருவர்மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒருவர் வீதம், 13 பேர் இருந்தும்பணி நியமனத்துக்கான தகுதியான கேள்விகள் கேட்கப்படவில்லை எனநேர்காணலில் பங்கேற்ற பலரும் குமுறுகின்றனர்.கவர்னரிடம் புகார்நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறியதாவதுஆசிரியர் பணி என்பதுயார் அதிக லஞ்சம் தருகிறார்களோஅரசியல் மற்றும் அதிகார சிபாரிசுடன் வருகிறார்களோஅவர்களை நியமிப்பது அல்லஅது ஒரு புனிதமான பணிதகுதியான நபர்களை தேர்வு செய்யும் வகையில்தான்தேர்வுக்குழு செயல்பட வேண்டும்நேர்காணலில் கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும்.
ஆனால்பாரதியார் பல்கலை நேர்காணல் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளதுஎங்களிடம் சுய விபரங்களை மட்டுமே கேட்டனர்நாங்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் குறித்து கேட்கப்படவில்லைநேர்காணலுக்குமுன்எங்களிடம் சிலர் பேரம் பேசினர்; 35 - 45 லட்சம் ரூபாய் வரை தருவீர்களா என்றெல்லாம் கேட்டனர்.
எனவேபல்கலை பணி நியமனத்தில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளதுகவர்னரிடம் புகார் செய்வோம்தீர்வு கிடைக்காவிடில்நீதிமன்றத்தில் முறையிடுவோம்இவ்வாறுநேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.துணைவேந்தர் விளக்கம்முறைகேடு புகார் குறித்து துணைவேந்தர் கணபதி கூறுகையில், "யு.ஜி.சி., விதிகளின்படியேமுறைகேடுகளுக்கு இடமளிக்காமல் பணிநியமன வேலைகள் நடக்கின்றனஇதுதொடர்பான புகார்களில் உண்மை இல்லை," என்றார்.தடுக்க வழியுண்டாபல்கலை பேராசிரியர்கள் சங்க மாநில முன்னாள் பொதுசெயலாளர் பிச்சாண்டி கூறுகையில், "உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் யு.ஜி.சி., விதிமுறைப்படி நெட்ஸ்லெட்பி.எச்டி., முடித்தவர்களும்இணைப்பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் யு.ஜி.சி., ஊதிய விகிதாச்சாரப்படி ஊதியம் மற்றும் தர ஊதியம் பெறுபவர்களும் மட்டுமே நியமனம் பெற முடியும்.
ஆள் தேர்வுக்கான முடிவுகள் ஆட்சிக்குழுவின் (சிண்டிகேட்அனுமதிக்கு வைக்கப்படும்போதுஉறுப்பினர்கள் முறையாக ஆய்வு செய்தால்முறைகேடுகளை தடுக்கலாம்," என்றார்.கவர்னர் 'நாமினிதிடீர் மாற்றம் ஏன்தேர்வுக் கமிட்டியில், 'கவர்னர் நாமினி'யாகமுதலில்தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார்திடீரென அவர் நீக்கப்பட்டுஅன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை நியமிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளதுமுறைகேடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியே இது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதுஇது குறித்து ராமசாமியிடம் கேட்டபோது, "கவர்னர் நாமினியாக என்னை நியமித்தது உண்மைநானாக விலகவில்லை.
நீக்கியதற்கான காரணமும் எனக்குத் தெரியாதுஎன்றார்.மற்றொருவர் மீதும் அதிருப்திதேர்வுக்குழுவில் அரசு 'நாமினி'யாக நியமிக்கப்பட்டுள்ள பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்முன்புபாரதியார் பல்கலை துணைவேந்தராக பணியாற்றியவர்அவர் இங்கு பதவி வகித்தபோதுபணி நியமன முறைகேடுகள் செய்ததாக ஏற்கனவே புகார் எழுந்துவிசாரணையும் நடந்ததுஅவரை தேர்வுக்குழுவில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன என்றும் பல்கலை வட்டாரத்தில் சந்தேகம் கிளப்பப்படுகிறது.

தீர்வு கிடைக்காவிடில்கோர்ட்டில் முறையிடவும் முடிவு செய்துள்ளனர்கோவை பாரதியார் பல்கலையில், 28 துறைகளில்காலியாக இருக்கும் பேராசிரியர்கள்உதவிப் பேராசிரியர்கள்இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள்கடந்த ஜூலைஆகஸ்டில் வெளியிடப்பட்டனஆயிரத்து 976 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 90 சதவீதத்தினர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்கடந்த செப்., 8 முதல் நேர்காணல் நடப்பதாக அறிவிக்கப்பட்டதுஆனால்காரணம் தெரிவிக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டதுமீண்டும் அக்., 26 முதல் பணிகள் துவங்கின.பெயரளவு நேர்காணல்விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பும்நேர்காணலும் நடந்து வருகிறதுபங்கேற்றவர்களிடம் இரண்டு நிமிடங்கள் கூட நேர்காணல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறதுசிலரிடம்சுயவிபரம் மட்டும் கேட்டுள்ளனர்.தேர்வு கமிட்டியில் கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருவர்அரசால் நியமிக்கப்பட்ட நான்கு பேர்பல்கலை சார்பில் துணைவேந்தர்பாட வல்லுநர்கள் நான்கு பேர்எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சார்பில் ஒருவர்மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒருவர் வீதம், 13 பேர் இருந்தும்பணி நியமனத்துக்கான தகுதியான கேள்விகள் கேட்கப்படவில்லை எனநேர்காணலில் பங்கேற்ற பலரும் குமுறுகின்றனர்.கவர்னரிடம் புகார்நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறியதாவதுஆசிரியர் பணி என்பதுயார் அதிக லஞ்சம் தருகிறார்களோஅரசியல் மற்றும் அதிகார சிபாரிசுடன் வருகிறார்களோஅவர்களை நியமிப்பது அல்லஅது ஒரு புனிதமான பணிதகுதியான நபர்களை தேர்வு செய்யும் வகையில்தான்தேர்வுக்குழு செயல்பட வேண்டும்நேர்காணலில் கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும்.