HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 29 நவம்பர், 2016

ஐடிபிஐ வங்கியில் 1000 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: IDBI Bank Ltd
மொத்த காலியிடங்கள்: 1000
பணி: Assistant Manager Grade ‘A’
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3 மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர் கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவார்கள். அப்போது ஊதியமாக மாதம் ரூ.14400-1000(19)-33400-1250(6)-40900 (26 ஆண்டுக்கு) அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் 
ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisment-MGES-2016-17.pdf  என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.