HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 26 அக்டோபர், 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா
2. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை
3. இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி
4. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
5. புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்
6. தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி
7. தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி
8. வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா
9. தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்
10. இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்
11. பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்
12. தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்
13. எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
14. மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்
15. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி
16. உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா
17. இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்
18. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்
19. ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா
20. உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்
21. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்
22. உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா
23. இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
24. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்
25. ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
26. இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்
27. இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்
28. உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்
29. உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை
30. ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
31. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி
32. தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
33. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்
34. ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
35. அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்
36. தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி
37. தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு
38. வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி
39. தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி
40. சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
41. சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்
42. இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்
43. இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா
44. காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து
45. சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை
46. லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்
47. மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்
48. சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி
49. உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா
50. மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.