HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வெள்ளி, 21 அக்டோபர், 2016


*இன்றைய முக்கிய செய்திகள்*
   _21/10/2016_
*🌟வெள்ளி🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 ‘என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்’’ கருணாநிதி பரபரப்பு பேட்டி

✳🔯‘பிசியோதெரபி’ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு பலன் அளிக்கிறது விரைவில் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்ப்பு

✳🔯அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

✳🔯 தி.மு.க. வேட்பாளர்களை கருணாநிதி முறையாக அறிவிப்பார் மு.க.ஸ்டாலின் பேட்டி

✳🔯 சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு, கண்காட்சி

✳🔯 ஹெல்மெட் அணியாதவர்கள் மீது சென்னையில் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் வழக்குகள் பதிவு

✳🔯 சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

✳🔯 தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிமன்றங்கள் நவம்பர் 2-வது வாரம் முதல் செயல்படும்

✳🔯விஷசெடிகளை தின்றதால் மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை: தாயை தேடி வந்த குட்டி யானையின் பாசப்போராட்டம்(கோவை)

✳🔯நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்: தமிழக அரசின் நிதியை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் தலைமை நீதிபதி பேச்சு

✳🔯 தனியார் நிறுவனம் பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க வக்கீல் கமிஷனர் நியமனம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

✳🔯 அரசு வக்கீல் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி புதிய விதிமுறைகளை உருவாக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 குற்றாலத்தில் எண்ணெய் குளியலால் தண்ணீர் மாசுபடுமா? நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள ஐகோர்ட்டு முடிவு

*⭕தேசிய செய்திகள்⭕*

🈳🈹 அமித்ஷா முன்னிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா பா.ஜனதாவில் இணைந்தார் ராகுல் காந்தி மீது பாய்ச்சல்

🈳🈹 இணையதள மோசடி அபாயம் எதிரொலி 32 லட்சம் ஏ.டி.எம். அட்டைகள் முடக்கம் வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

🈳🈹 வக்கீல்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🈳🈹 திருப்பதி கோவில் உண்டியலில் சேர்ந்த வெளிநாட்டு நாணயங்களை இந்திய பணமாக மாற்ற நடவடிக்கை அதிகாரி தகவல்

🈳🈹 ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை விட 1½ வயது பேரனுக்கு அதிக சொத்து
எஸ்எஸ்டிஎ

🈳🈹 3 தொகுதி தேர்தல் பாதுகாப்பு குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் ராஜேஷ் லக்கானி பங்கேற்கிறார்

🈳🈹 காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு

🈳🈹 ஒடிசாவில் 22 நோயாளிகள் பலியான ஆஸ்பத்திரியின் தலைவர் போலீசில் சரண்

🈳🈹 ஜம்மு காஷ்மீர் ரியாசியில் சாலை விபத்து;15 பேர் பலி 30 பேர் காயம் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

🈳🈹 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் காணாமல் போன விவகாரம்: படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு கிரண் ரிஜ்ஜு அறிவுரை

🈳🈹 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அட்டைகள் சீனா, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஹிலாரி – டிரம்ப் இடையே அனல் பறந்த நேரடி விவாதம் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டு

🌎🌍 எல்லையில் அத்துமீறி தாக்கியதாக இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு இந்திய துணை தூதரை அழைத்து கண்டனம்

🌎🌍வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

🌎🌍 சிரியாவில் துருக்கி வான் தாக்குதலில் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

🌎🌍 உலகிலேயே மிகப்பெரிய காற்று சுத்தகரிப்பான் நிலையத்தை அமைக்கிறது சீனா

*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2851-4(-0.14%)  24 காரட் 10கி
 30490-40(-0.13%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 45300  -200(-0.44%) பார் வெள்ளி 1 கிலோ
 42380  -110(-0.26%)

💰💰 ரூ.899 ல் விமான பயணம் : ஏர்ஏசியா இந்தியா அதிரடி சலுகை

💰💰 ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தைகள்

💰💰 2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை

💰💰 வங்கிகளின் எச்சரிக்கையை புறக்கணிக்காமல் 'பின் நம்பர் 'ஐ மாற்றுங்க!!

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏 டில்லி ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பாண்ட்யாவின் கடைசிநேர போராட்டம் வீணானது

🏏🏏வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மொயீன் அலி, பேர்ஸ்டோ அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து

🏏🏏தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: உத்தரபிரதேச அணி சிறப்பான தொடக்கம்

🏏🏏 பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

⚽⚽ உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 137-வது இடத்துக்கு முன்னேற்றம்

🏅🏅 உலக கோப்பை கபடி அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் இன்று மோதல்