HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

*🌹🌹🌹கல்வி சிகரம்🌹🌹🌹*
*இன்றைய முக்கிய செய்திகள்*
   _23/10/2016_
*🌟ஞாயிறு🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை கவர்னர் 2-வது முறையாக பார்த்தார்; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

✳🔯 வினாடிக்கு 170 கன அடி நீர் மட்டும் வருகிறது: தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் அளவு குறைவது ஏன்? ஆய்வு செய்ய அதிகாரிகள் ஆந்திராவுக்கு பயணம்

✳🔯 9 நவதானியங்கள், 108 வகை மூலிகைகளுடன் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி மகா யாகம்; அமைச்சர்-மேயர் கலந்து கொண்டனர்

✳🔯 இயற்கை வளங்களை பாதுகாக்க சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதி பேச்சு

✳🔯 மத்திய அரசின் பொது சிவில் சட்ட முயற்சியை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

✳🔯 தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க – தி.மு.க. நேரடி மோதல் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வும் களத்தில் இறங்குவதால் 5 முனைப்போட்டி

✳🔯 ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது: ‘எதிர்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான்’; மு.க.ஸ்டாலின் பேச்சு

✳🔯 தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் 3 தொகுதி தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிப்பு ‘தி.மு.க. கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்’; வைகோ அறிவிப்பு

✳🔯 அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அழைப்பு

✳🔯 குடியிருப்பு பகுதியில் அகர்பத்தி உற்பத்தி: மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

✳🔯 பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளுக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டு ஏற்பாடு

✳🔯 தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

*⭕தேசிய செய்திகள்⭕*

🈳🈹பயங்கரவாதிகள் மீது எடுத்தது போன்று வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை? பிரதமர் நரேந்திர மோடி சூசகம்

🈳🈹பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் பதற்றம் எல்லையோர கிராம மக்கள் வெளியேற்றம் ராஜ்நாத் சிங், உயர் மட்டக்குழுவை கூட்டி ஆலோசனை

🈳🈹 மந்திரி சபை கூட்டத்தில் மத்திய மந்திரிகள் செல்போன் எடுத்துச் செல்ல தடை

🈳🈹 பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை: காஷ்மீரில் ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாதிகள் 2 பேர் கைது பாகிஸ்தான் உளவாளியும் சிக்கினார்

🈳🈹பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசுவேன் சசிகலா புஷ்பா பேட்டி

🈳🈹 கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர் கைது சி.பி.ஐ. நடவடிக்கை
எஸ்எஸ்டிஎ

🈳🈹 முலாயம் சிங்குக்கு சர்ச்சைக்குரிய கடிதம் எழுதிய அகிலேஷ் யாதவ் ஆதரவாளர் நீக்கம்

🈳🈹 வங்கி கணக்கு இல்லை என கூறி அமெரிக்கா செல்வதற்கான விசா மறுப்பு: யோகா குரு ராம்தே

🈳🈹 நாட்டின் முதல் ரெயில்வே பல்கலைக்கழகம் வதோதராவில் அமைய உள்ளது -பிரதமர் மோடி

🈳🈹 ஊடுருவலை தடுக்க இந்திய எல்லையில் நவீன முறையில் மெய்நிகர் சுவர் மூலம் சீல் வைக்க திட்டம்

🈳🈹 மும்முறை தலாக் விவகாரத்தை கைவிட வேண்டிய சரியான தருணம் இதுதான்: வெங்கையா நாயுடு

🈳🈹 பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

*⭕உலகச் செய்திகள்⭕*

🌎🌍 கேமரூன் நாட்டில் கோர விபத்து ரெயில் தடம் புரண்டதில் 55 பேர் பலி 575 பேர் காயம்

🌍🌎சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் சாவு 3 பேர் உயிர் தப்பினர்

🌍🌎 ஈராக்கில் மொசூல் நகர் அருகே கிறிஸ்தவ நகரத்தை மீட்க கடும் சண்டை

🌍🌎 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை டிரம்ப் நிலையிலும் முன்னேற்றம்.
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2848(No change)  24 காரட் 10கி
 30460(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 45100  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 42130  (No change)

💰💰 எச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ்விற்­பனை ரூ.11,519 கோடி

💰💰 ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ்நிகர லாபம் ரூ.7,206 கோடி

💰💰 விப்ரோ நிறு­வனம்விற்­பனை ரூ.13,896 கோடி

💰💰 பி.எஸ்.ஏ., நிறு­வ­னத்தை வாங்­கி­யதுமகிந்­திரா அண்ட் மகிந்­திரா

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏆🏆 உலக கோப்பை கபடியில் இந்தியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஈரானை வீழ்த்தியது

🏏🏏 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–நியூசிலாந்து இன்று மோதல் மொகாலியில் நடக்கிறது

🏑🏑 ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா–பாகிஸ்தான் இன்று மோதல்

⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா சென்னை–புனே அணிகள் இன்று மோதல்

🎾🎾 முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்.
More educational news @
*🌹www.kalvicikaram.blogspot.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹