HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 7 செப்டம்பர், 2016

அறிவியல் வினா விடை

1. கார்டியோகிராப் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - இருதய செயல்பாட்டை
2. நீர்மூழ்கி கப்பல் இயங்க காரணமான விதி - கார்டியன் டைவர் விதி
3. ஒளி மிகுந்த கிரகம் - வீனஸ்
4. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி - கிரிஸ்கோகிராப்
5. கலோரி என்பது எதன் அலகு - வெப்பம்
6. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது - பைன்
7. நிலநடுக்கத்தைப் பற்றி படிப்பது - சீஸ்மோலஜி
8. அராக்கிஸ் ஹைபோஜியா எனும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவரக் குடும்பம் - பேபிலியோனேசி
9. புறை நோய் பாதிப்பது - கண்
10. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி - பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
11. ஊசியின் மூலமாக நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறை - அக்குபஞ்சர்
12. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனை பயன்படுத்தி அழிக்க முடியும் - பூஞ்சை
13. செரிகல்சர் என்பது - பட்டுபூச்சி வளர்ப்பது
14. இரட்டை மினிட் குரோமோசோம்கள் எங்கு காணப்படுகின்றன - புற்று செல்கள்
15. வைட்டமின் 'D' குறைவினால் ஏற்படும் நோய் - ரிக்கட்ஸ்
16. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம் - மைட்டோகானடிரியா
17. சாதாரண உப்பின் வேதியியல் பெயர் - சோடியம் குளோரைடு
18. அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம் - லாமினேரியா
19. ரஷ்ய விண்வெளி வீரர்களை எவ்வாறு அழைப்பர் - காஸ்மோநட்கள்
20. "SCP" என்று அழைக்கப்படும் உயிரினம் - குளோரெல்லா
21. பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் எந்த தாவரத்தில் காணப்படுகிறது -  ஸ்ட்ரெலிட்ஜியா ரெஜினா
22. DDT கண்டறிந்தவர் - பால் முல்லர்
23. பக்க வேர்களைத் தோற்றுவிப்பது எது - பெரிசைக்கிள்
24. டெலிகிராபிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மார்ஸ்
25. டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி எங்கு அமைந்துள்ளது - RNA பாலிமெரேஸ்
26. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர் - ஷாக்லி
27. டெர்மினலைசேஷன் எந்த நிலையில் நடைபெறும் - டயாகைனசிஸ்
28. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - பெயர்டு
29. எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு - ஹைட்ரஜன்
30. ரேடார் எதைக் கண்டுபிடிக்க உதவுகிறது - பறக்கும் பொருளை
31. குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது - தாவரங்கள் ஒளிச்சேர்க்கை
32. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் - பிரேகுலட்
33. புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம் - பொட்டாசியம்
34. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரிவிளைவு உண்டு இது நியூட்டனின் எந்த விதி - மூன்றாம் விதி
35. பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம் - மீஸோஸோம்
36. பெளர்ணமி எப்போது ஏற்படுகிறது - நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்போது
37. அமீபா சுழிச்சலை உண்டாக்குவது - என்டமீபா
38. PV=RT என்பது - பாயில் விதி
39. நாடாப்புழுவின் தலைப்பகுதியின் பெயர் - ஸ்கோலக்ஸ்
40. மைக்காலஜி என்பது - காளான் தொடர்புடையது
41. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது - ஈஸ்ட்
42. அமோனியா எதனுடைய ஹைட்ரஜன் கலவை - நைட்ரஜன்
43. உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம் - மூங்கில்
44. இன்சுலின் சுரப்பது - கணையம்
45. உப்பின் அளவு மிக அதிகமா இருக்கும் - சாக்கடல்
46. இயற்கை வாயுவில் முக்கியமாக உள்ளவை - மீத்தேன்
47. வெண்கடல் அமைந்துள்ள இடம் - வடரஷ்யா
48. மின்சார பல்பின் இழை எதில் செய்யப்படுகிறது - டங்ஸ்டன்
49. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது - டார்ஜிலிங்
50. வெள்ளியின் தாது - ஆர்ஜென்டிரெட்