HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

 சமூக அறிவியல் பகுதி 1-17

1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது  ? :-  நிலப்பகுதிகள்

2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின  ? :-  பெருங்கடல்கள்

3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன  ? :-  விண்துகள்

4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது  ? :-  சிந்து

5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின  ? :-  நெபுலா

6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது  ? :-  சமூக வாழ்க்கை

7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது  ? :-  தர்ம சாஸ்திரம்

8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு  ? :-  ஆண் மகவு வேண்டி

9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள்
எதனை உணர்த்துகின்றன  ? :-  சாதி நிலை இல்லாத சமுதாயம்

10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது  ? :-  சமண, புத்த

11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது  ? :-  தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்

12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன  ? :-  விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு

13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன  ? :-  வாழ்க்கை

14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது  ? :-  சாதி முறை

15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன  ? :-  புத்த மற்றும் சமண சமயம்

16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது  ? :-  ஆங்கிலேயர் ஆட்சியில்

17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன  ? :-  சாலைகள்

 18. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்   ? :-  சாலையைக் கடக்க வேண்டும்
19. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  சீனா

20 உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது   ? :-  கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்

21 ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை   ? :-  பயன்படுத்துதல்

22.ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது   ? :-  லீவைஸ்ட்ராஸ், 1848

23.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது   ? :-  கர்நாடகா

24. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது   ? :-  Tax Deducted at Source

25. விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்   ? :-  ஹெர்பார்ட்

26. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது   ? :-  கரடி

27. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்   ? :-  லூயி பாஸ்டியர்

28. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை   ? :-  தானியங்கள், முளைக் கட்டிய
பயறு வகைகள்

29. நமது தேசியத் தலைநகர்   ? :-  புது டில்லி

30. ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது  ? :-  சரியா  ? :-  தவறா   ? :-  சரி

31. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________   ? :-  தார்

32. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது   ? :-  ஸ்காட்லாண்ட்

33. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்   ? :-  9

34. வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்   ? :-  அர்ச்சனா

35. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்   ? :-  புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

36. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்   ? :-  COUPLES RETREAT

37. மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர மாற்றப்பட்டது?  1996 ஆம் ஆண்டு.