HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 19 பிப்ரவரி, 2026

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

அனைவருக்கும் வணக்கம் 01-06--2006 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவூட்டல்

 1/6/2006 பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு*



**நண்பர்கள


1/6/2026 சிறப்பு நிலை பெற உள்ள 2003, 2004 & 2005 TRB நியமன (1/6/2006 பணி வரன் முறை) ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு..


இன்னும் 3½ மாதத்தில் சிறப்பு நிலை பெற உள்ளீர்கள்... 

அதற்கு கீழ் கண்ட ஆவணங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...


1) பணி நியமன ஆணை


2) தொகுப்பூதியம் நீக்கம் செய்து பொதுவான ஆணை


3) 1.6.2006 முன் தேதி இட்டு பணி வரன் முறை ஆணை ( தனிப்பட்ட ஆணை அப்போது வழங்கினார்கள்)


4) தகுதி காண் பருவம் நிறைவு ஆணை


5) 1/6/2016 தேர்வு நிலை பெற்ற ஆணை


இவை அனைத்தும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

( பணிப் பதிவேட்டில் பதிவு உள்ள பக்க நகல் தேவைப்படும்)


இது தவிர


6) SSLC

7) HSC

8) UG 

9) PG 

10) B.Ed / D.T.Ed


கல்வி சான்றிதழ் நகல் மற்றும் உண்மைதன்மை பெறப்பட்ட விவரம் அவற்றின் SR entry details ...


1/6/2026 க்கு இப்போதே பதிவு செய்வதன் நோக்கம்...

உண்மைத் தன்மை பெறப்படாமல் இருப்பின் இப்போதே தலைமை ஆசிரியர் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..


அதே போல 10/12/UG/PG/B.Ed/D.T.Ed other state இல் படித்து இருப்பின் கட்டாயம் மதிப்பீடு (Evaluation) செய்யப்பட வேண்டும்...


உண்மைத் தன்மை/Evaluation ஏற்கனவே வாங்கி இருந்து பணிப் பதிவேட்டில் பதிவு எனில் ... 

நன்று / போதும்


தற்போது மீண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...


அதே போல 1/6/2006 இல் இருந்து 31/12/2025 வரை பணிக் காலம் சரிபார்ப்பு விவரம் விடுதல் இன்றி பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்...


# செய்முறை தேர்வு

# பொதுத் தேர்வு

# சட்ட மன்ற தேர்தல் 

# மதிப்பீட்டு பணி

கோடை விடுமுறை என வரும் நாட்களில் Busy ஆக 😊 இருப்போம்...


ஏதேனும் document/entry இல்லாமல் இருந்தால் அதை பெற போதுமான கால அவகாசம் உள்ளது 👍


தங்களின் முன் திட்டமிடல்


தகவலுக்காக*

Lion ப.மா.ஏழுமலை DC ப.ஆ. (பொ.த.ஆ)

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 

தாழங்குணம்  மேல்மலையனூர் ஒன்றியம்

விழுப்புரம் மாவட்டம்.