HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

புதன், 11 டிசம்பர், 2024

EMIS டிசம்பர் மாத சிறார் திரைப்படம் LINK

 EMIS டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் MOVIE. LINK. 


CLIK HEARE 

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard




&&&&&&&&&&&&****&&&&&&&&&&&&&&&&&&&

வியாழன், 14 நவம்பர், 2024

EMIS நவம்பர் மாத சிறார் திரைப்படம்...

 நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie link

👇👇👇

CLIK HEARE. 

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard



*******************************************

புதன், 6 நவம்பர், 2024

E E STUDENTS WISE REPORT CARD 2024 -- 2025

 *EE students Wise Report Card 2024 - 2025*


முதல் பருவத்திற்குரிய மதிப்பெண் அறிக்கை (Report Card) தற்போது EMIS வலைத்தளத்தில் உள்ளது. 


ஒவ்வொரு மாணவரின் progress report பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Link Clik Heare.  ⬇⬇


https://emis.tnschools.gov.in/ennum-ezhuthum/ee-acadamic-report-card


*************************************

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

HOW TO USE SMART BOARD IN ALL GOVERNMENT SCHOOL திறன் வகுப்பறையில் எவ்வாறு பயன் படுத்தும் வழிமுறைகள்.

 

CLIK HEARE 

https://youtu.be/Ycuq55FrMqg


💁‍♂️திறன் வகுப்பறையில் எவ்வாறு பயன்படுத்தும் வழிமுறை 


💁‍♂️ பல செயலிகள், பிரவுசர்  போன்றவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வழிமுறை

 பற்றிய தெளிவான விளக்கம்


💁‍♂️HOW TO USE SMART BOARD IN ALL GOVERNMENT

SCHOOLS


💁‍♂️HOW TO GET WI-FI CONNECTION 


💁‍♂️HOW TO ACTIVATE APPS USING PLAY STORE 


💁‍♂️HOW TO ACTIVATE CAMERA


 💁‍♂️HOW TO ACTIVATE CHROME BROWSER 


💁‍♂️HOW TO USE THE IMPORTANT APPS IN IT


💁‍♂️HOW TO ACTIVATE THE YOUTUBE 


💁‍♂️HOW TO USE THE WHITEBOARD IN SMART CLASS


💁‍♂️HOW TO ACTIVATE TAMIL LANGUAGE KEYBOARD

CLIK HEARE LINK

https://youtu.be/Ycuq55FrMqg


****************************************

புதன், 9 அக்டோபர், 2024

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

 களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?
👇👇👇👇👇

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?*
👇👇👇👇👇
1. பக்ரித்
2. கிறிஸ்துமஸ்
3. தீபாவளி
4. ஈஸ்டர்
5. காந்தி ஜெயந்தி
6. புனித வெள்ளி
7. விடுதலை நாள்
8. கிருஷ்ண ஜெயந்தி
9. மே தினம்
10. மிலாடி நபி
11. மொகரம்
12. ஓணம்
13. பொங்கல்
14. ரம்ஜான்
15. குடியரசு தினம்
16. தெலுங்கு வருடப் பிறப்பு
17. விஜயதசமி
18. விநாயகர் சதுர்த்தி

(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)


👉🏼 *எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?*
👇👇👇👇👇

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம்.
உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 01.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇

IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.


👉🏼 *எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇
IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.

👉🏼 *எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?*
👇👇👇👇👇
பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.



👉🏼 *எப்படி விண்ணப்பிப்பது?*
👇👇👇👇👇

Kalanjiyam Appல் Login செய்யவும்- Click here

பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

இறுதியாக, Submit செய்ய வேண்டும்.


👉🏼 *விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?*
👇👇👇👇👇👇

ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு.


ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.


*பின் குறிப்பு :*
👇👇👇👇👇
தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்...
*****************-**----*************************---

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

School Annual Day Report - ஆண்டு விழா - ஆண்டு அறிக்கை மாதிரி

 பள்ளி ஆண்டு விழா அனைத்து தொடக்க, நடுநிலை , உயர் நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளிகளிலும் நடத்த மதிப்பு.மிகு  பள்ளிக்கல்வி இயக்குநர்  & மதிப்பு.மிகு. தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் இணை  செயல்முறை வெளியிடப்பட்டது...


ஆண்டு விழா என்றால் அதில் முக்கியமான ஒன்று பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தல் ஆகும்... அதில் முக்கியமான செயல்பாடாகும்... அவர் அவர் பள்ளியின் சாதனைகள் பற்றி அறிக்கையில் இருக்க வேண்டும்.


ஆண்டு அறிக்கையை எவ்வாறு எழுத வேண்டும் என ஒரு மாதிரியை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்


Click Here to Download - School Annual Day Report - Pdf


************************************************

6 - 8th மாணவர்களுக்கு Baseline Assessment Survey மேற்கொள்வதற்கான வழிமுறை

 6 - 8th மாணவர்களுக்கு Baseline Assessment Survey மேற்கொள்வதற்கான வழிமுறை


LANGUAGE LAB - BASELINE ASSESSMENT -HI TECH LAB - CLASS 6-8

மொழிகள் ஆய்வகத்தில் 


6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு BASELINE ASSESSMENT SURVEY மேற்கொள்வதற்கான வழிமுறை


THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி

👇👇👇👇👇

https://mozhigal.tnschools.gov.in/login


USERNAME - STUDENTS 10 DIGIT NEW EMIS ID 

PASSWORD - LAST 4 DIGIT OF EMIS ID @ YEAR OF BIRTH



*****************************************

இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download

 

இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download


Illam Thedi Kalvi App Download


 

Version         : 0.0.69

இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download


 UPDATED NEW

 

👇👇👇👇👇👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


***---***********************

திங்கள், 29 ஜனவரி, 2024

NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE

NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE

அன்பின் வாழ்த்துகள் ஆசிரியப் பெருமக்களே! :
NMMS இலவச கையேடு வெளியீடு!








                                       

ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.


அச்சுப் பிரதியாக மட்டுமின்றி 20 ஆசிரியர்களது உழைப்பின் பயன் 100% இலவசமாக மாணவ மாணவியர்களுக்குக் கிடைக்கும் வகையில் அதனை PDF வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.


அதற்கான இணைப்புகள் 
PDF FILL

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇






 CLICK HERE-SCIENCE-NMMS-PDF





புதன், 3 ஜனவரி, 2024

Income Tax Calculator Softwares - 2024

 INCOME TAX. Calculator Softwares - 2024


Income Tax 2024 - Empty Form - Download Here

Income Tax Calculator Software 2024 (Mr. Arunagiri) - Download Here


Income Tax Calculator Software 2024 (Mr. Viswanath) - Download Here

Income Tax Calculator Software 2024 (Mr. K. ) - Download Here

In single file you can calculate for 24 employees)


Income Tax Calculator Software 2024 (Mr. T. Basker) - Download Here

( Passcode: 123)



**********--***********************************