HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ 4000 /வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya ) திட்டம்- விண்ணப்பம் ,படிப்புச்சான்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் ( Mission Vatsalya Scheme Which Provides Rs 4000 Per month to children who have lost their parents - Application Bonafide Certificate Documents to be attached with application )

 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் - விண்ணப்பம், படிப்புச் சான்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்*


### விண்ணப்பம் ( APPLICATION)


### படிப்புச்சான்று ( BONAFIDE. CERTIFICATE)


### விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் ( Documents to be attached with application. )


### பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  மாதம் ரூ 4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா Mission Vatsalya)  திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் தமிழில்


.......................................

புதன், 23 ஆகஸ்ட், 2023

தாய் /தந்தை விபத்து பாம்பு கடி மரணம் ஏற்பட்டால் அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.75000 // திட்டத்தின் மூலம் பெற்று வழங்கப்பட்டது




தாய் /தந்தை விபத்து பாம்பு கடி மரணம் ஏற்பட்டால் அவர்களின்  கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.75000 // திட்டத்தின் மூலம் பெற்று வழங்கப்பட்டது 






 அனைவருக்கும் வணக்கம் 🙏22.08.2023 ஊ.ஒ.ந.நி.பள்ளி கலத்தம்பட்டு  எங்கள் பள்ளியில் D.சந்தோஷ் 7 ஆம் வகுப்பு சென்ற ஆண்டு படித்தார் மற்றும் மகள் D.கீர்த்தனா சொக்கந்தல் PUPS. 3 ஆம் வகுப்பு படித்தார் இவர்களின் பெற்றோர் தந்தை விபத்திலும் தாய் பாம்பு கடித்தும் இறப்பு நடந்தது. அரசின் கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.75000 // திட்டத்தின் மூலம் பெற்று குழந்தையின் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை பெற்று வழங்க உதவியாக இருந்த கல்வித்துறைச் சார்ந்த அனைத்து அதிகாரிகள் அலுவலர்கள் ஆசிரியபெருமக்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..   த.ஆ.உதவி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள். கலத்தம்பட்டு