HOME

IN COME TAX FORMS

7 th PAY MATRIX

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

YEAR PAY SLIP CLIK HEAR

TNDGE TEACHER FILE UPLOAD

TEACHERS ZONE

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

TEACHERS

IMPORTANT LINKS

TV LIVE

ON LINE RADIO GARDEN

STUDENTS ZONE

UNIVERSITIES LINKS

ஞாயிறு, 25 ஜூலை, 2021

EMIS NEW UPDATE 2021 Middle,High,Higher Secondary school internet details

 EMIS NEW UPDATE CLICK HEARE

https://youtu.be/knvV1Eyq76w   

                                  EMIS NEW UPDATE 2021  Middle,High,Higher Secondary school internet details

பகுதியில் தகவலை உள்ளீடு செய்யும் முறை

திங்கள், 19 ஜூலை, 2021

EMIS - Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS.-PDF

 EMIS - Steps in Updating IT Profile (Information about Technology) of Students in EMIS.-PDF

 

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


தற்போது EMIS  இணையதளத்தில் அரசு பள்ளிகளில் பயிலும்  6 - 12 ஆம் வகுப்பு


நடுநிலை (6-8)


உயர்நிலை (6-10)


மேல்நிலை (6-12)






மாணவர்களின்  IT profile(information technology) சார்ந்த தகவல் பதிவேற்றம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


எனவே, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடம் சரியான தகவலை கேட்டறிந்து  தகவலினை  EMIS  ல் பதிவு செய்தல் வேண்டும்.


மேற்கண்ட, இப்பணியை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் பார்வைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து  விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



School login-> students-> select IT profile  ->select class, section & name-> update the data ->save


Similarly update all students IT data


 Online Class,  கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க திட்டமிட மேற்கண்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த  இப்பணியினை தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.



Click Here To Download - EMIS- Steps in Updating IT Profile - Pdf



........................................

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?

 



கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர்மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.


கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காககல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.

படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காகவினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்துவாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினா – விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றனஇதன் மூலம் பயனடையலாம்.

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாகதலைப்புவாரியாகஅலகு வாரியாக நடத்தப்படுமோஅதே வகையில் பாடங்கள்காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும்.


Standardised Time table – முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு பட்டியல் – பள்ளியில் பின்பற்றப்படும் கால அட்டவணைப் போன்றுஇணைப்பிலுள்ளவாறு வெளியிடப்படும்.









CLICK HERE TO TO VIEW YOU TUBE LINKS

CLICK HERE TO VIEW -eLearning tnschools

CLICK HERE TO VIEW -TV CHANNEL -CLASS WISE Standardised Time table





  ..................................................

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் –ஆணை – JUDGEMENT COPY -18.03.2021


இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை – JUDGEMENT COPY -18.03.2021

  • இளையோர் – மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு -ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை – JUDGEMENT COPY -18.03.2021-







தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று (1.7.2021 )முதல் அமல் என அரசாணை வெளியீடு.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று (1.7.2021 )முதல் அமல் என அரசாணை வெளியீடு.


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று (1.7.2021 )முதல் அமல் என அரசாணை வெளியீடு.



அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு  காப்பீட்டு திட்டம்





1.காலம்- 1.7.21 முதல் 30.6.25 வரை- 4 ஆண்டுகள்

2.சந்தா 
Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது

3.காப்பீட்டு தொகை

Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது

கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்

கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்

கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு 
Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது

5.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்


75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் .



...................................................