கல்விச் சிகரம்

P.M.ELUMALAI M.Sc.,B.Ed., BT ASST TEACHER. amp; www.kalvicikaram.blogspot.in & www.kalvicikaram.com

HOME

▼

IN COME TAX FORMS

▼

7 th PAY MATRIX

▼

உங்கள் ஊதியம் பற்றிய ECS சம்பள விபரம்

▼

YEAR PAY SLIP CLIK HEAR

▼

TNDGE TEACHER FILE UPLOAD

▼

TEACHERS ZONE

▼

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

▼

TEACHERS

▼

IMPORTANT LINKS

▼

TV LIVE

▼

ON LINE RADIO GARDEN

▼

STUDENTS ZONE

▼

UNIVERSITIES LINKS

▼

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

TN BOARD RESULT - 2019 SSLC | 10th STD OFFICIAL LINK TO CHECK YOUR RESULT


Results  - Published  on 29.04.2019 at 9.30 am

For Student

SSLC  RESULT LINK 1 - Click Here


SSLC  RESULT LINK 2  -  Click Here


SSLC  RESULT LINK 3 - Click Here



School office   Level only 



SSLC  TML  SCHOOL LEVEL --  CLICK HERE  

.................
KALVICIKARAM at 4:51:00 PM
பகிர்

NMMS Exam 2018 - Official Answer Key Published!








Click Here - NMMS Exam 2018 - Official Answer Key (pdf)


.................................................................................................
KALVICIKARAM at 7:51:00 AM
பகிர்

NMMS RESULTS 2018 PUBLISHED | ALL DISTRICT




                                              


CLIK HEAR

 NMMS RESULTS 2018 PUBLISHED ALL DISTRICT

.............................................................................................................................................................
KALVICIKARAM at 7:43:00 AM
பகிர்

சனி, 27 ஏப்ரல், 2019


How to Apply, Download & Update Aadhaar Card in Tamil

நம்முடைய அடையாள அட்டையாக எங்கும் பயணிக்கும் ஒரு முக்கியமான ஆவணம் தான் இந்த ஆதார் கார்ட். இதனை வைத்துக் கொண்டு நீங்கள் வாக்களிப்பது முதல், வரிசெலுத்துதல் வரை அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஆதார் கார்ட் என்றால் என்ன ? ( What is Aadhaar card? )


இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், வாழும் ஒவ்வொரு மனிதனுக்குமானது இந்த ஆதார் அடையாள அட்டை. பல்வேறு ஆவணங்களை பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் உள்ளது இந்த ஆதார். கண், கைரேகை போன்ற பயோ தகவல்களை பெற்று இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள 16 இலக்க எண் மிகவும் முக்கியமான ஒன்றாகும்

ஆதார் ஏன் தேவைப்படுகிறது ? (Why do we need Aadhaar Card?)



வருமான வரி தாக்கல் செய்ய, நிரந்தர கணக்கு அட்டை எண் (PAN) வாங்க, பி.எஃப். மூலமாக ஓய்வூதியம் பெற, வீட்டு சமையல் எரிவாயு இணைப்பினை பெற, பாஸ்போர்ட் பெற, மத்திய/மாநில அரசுகள் அளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவியினைப் பெற நமக்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




ஆதார் அட்டையை எப்படி பெறுவது ? (How to apply for Aadhaar card?)


உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு (Aadhaar enrolment center) செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் தகவல்களையும் பதிவு செய்யுங்கள். பிறகு உங்களின் பிறப்பு, குடியிருப்பு, மற்றும் இன்னப்பிற ஆவணங்களின் அசல் மற்றும் நகல்கள் பரீசிலிக்கப்பட்டு, சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை அனைவருக்கும் ஒன்று தான். பிறகு 14-digit enrolment number கூடிய ரசீது தரப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை அறிந்து கொள்ளலாம். இந்திய அஞ்சல் மூலமாக உங்களின் ஆதார் அட்டை உங்களின் வீடு வந்து சேர்ந்துவிடும். மூன்று மாதங்கள் இதற்கான காலகட்டம் ஆகும். பல கோடி மக்களுக்கு ஆதார் அட்டையை உருவாக்கி அனுப்ப வேண்டும் என்பதால், அட்டைகள் உங்களின் கைக்கு கிடைக்க நேரம் ஆகலாம்.



ஆதார் ஸ்டேட்டஸை அறிந்து கொள்வது எப்படி ? How to check Aadhaar card status?

uidai.gov.in

இணையத்திற்கு செல்லவும். தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள். - மை ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷன் தோன்றும். அதில் அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு எண்ட்ரோல்மெண்ட் எண்ணை பதிவு செய்து, செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்து உங்களின் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.




ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி ? How to download Aadhaar card?



ஆதார் அட்டை விரைவில் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இதனை பின்பற்றலாம். UIDAI இணையத்திற்கு சென்று, இ-ஆதார் அட்டையாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு உங்களிடம் enrolment number இருக்க வேண்டும். முதலில் அந்த படிவத்தில் enrolment number-ஐ பதிவு செய்ய வேண்டும். பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தினை குறிப்பிட வேண்டும். பின்னர் உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை எண் உங்களுக்கு UIDAI மூலம் முன்பே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் ஆதாரை டவுன்லோடு செய்து கொள்ளலாம். உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் மொபைல் எண்ணுடம், ஆதார் எண்ணை உள்ளீடாக தரவும். பிறகு உங்களுக்கு கொடுக்கப்பட்டும் ஒன் - டைம் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதாரை பெற்றுக் கொள்ளலாம்.



How to register mobile number in Aadhaar card? ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி ?



நீங்கள் உங்களின் ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே, மொபைல் எண்ணையும் சேர்த்து தான் பதிவிடுவீர்கள். உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் மற்றும் ஆதார் தொடர்பான அப்டேட்டுகள், ஒன் - டைம் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பெற இந்த எண்ணை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியமாகிறது. ஆதார் பதிவு செய்யும் போது நீங்கள் உங்களின் போன் நம்பரை பதிவு செய்யவில்லை என்றால், அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு செல்லுங்கள். உங்களின் ஆதார் எண்ட்ரோல்மெண்ட் எண்ணுடன் உங்களின் மொபைல் நம்பரை இணைத்து தரவும்.



இதற்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.


ஆதாரில் போன் நம்பர் மற்றும் முகவரியை மாற்றுவது எப்படி ? ( How to update the address in Aadhaar card? )




UIDAI இணையத்திற்கு செல்லவும். அதில் மை ஆதார் என்ற டேக்கின் கீழ் அப்டேட் ஆதார் என்று இருக்கும் அதில் நீங்கள் உங்களின் முகவரி மற்றும் இதர தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பான முழுமையான தகவல்களையும் நீங்கள் இங்கே படிக்கவும்



பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ? How to link Aadhaar card with PAN card?


வருமானவரி இணையத்தின் கீழ் நீங்கள் பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் நீங்கள் இதனை செய்ய இயலும். செப்டம்பர் மாதம் 30ம் தேதி, 2019 வரை ஆதாருடன் பான்கார்ட் இணைக்காமல் இருந்தால் அவர்களின் பான் கார்ட் டிஆக்டிவேட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? How to link Aadhaar card with bank account?

உங்கள் கிளைக்கு சென்று, உங்களின் ஆதார் அடையாள அட்டையின் நகல் கொடுத்தால் வங்கியிலேயே அடையாள அட்டை எண் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுவிடும். இணைய வங்கி சேவைகளில் இது போன்ற ஆப்சன் இருப்பதால் நீங்கள் வங்கிக்கு செல்லாமலே உங்களின் ஆதார் எண்ணை இணைத்துவிட இயலும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

..........................



KALVICIKARAM at 5:55:00 PM
பகிர்

பள்ளிக் கல்வித்துறையின் "கல்வி தொலைக்காட்சி"-யில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link

தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில்  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12) அனைத்துப்பாடங்களையும் சிறப்பாக, புதுமையாக வீடியாவில் கற்பிக்கக் கூடிய ஆர்வமும் திறமையும் உடைய தன்னார்வமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சென்னை கல்வி தொலைக்காட்சி படப்பதிவு மையத்தில்,பதிவு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் பாடத்தோடு இணைத்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
Click Here To Enter Your Details
KALVICIKARAM at 3:19:00 PM
பகிர்

CCE Excel Mark List

CCE Excel Mark List
Thanks to Mahalakshmi, Teacher, Salem


Click Here For Download
KALVICIKARAM at 3:00:00 PM
பகிர்

GPF / TPF - சந்தாதாரர்கள் கவனத்திற்கு ஓர் முக்கிய அறிவிப்பு



KALVICIKARAM at 2:51:00 PM
பகிர்

TN TextBooks - New Syllabus  தமிழ்நாடு புதிய சமச்சீர் பாடப்புத்தகங்கள் 

I ST STD

தமிழ் & English  Click Here
***********************************************
கணக்கு  Click Here
Maths  Click Here
***********************************************
சூழ்நிலையியல்  Click Here
Enviromental Science  Click Here
***********************************************

KALVICIKARAM at 2:48:00 PM
பகிர்

வியாழன், 25 ஏப்ரல், 2019

TN TextBooks - New Syllabus



1st STD Books TM & EM Click Here

2nd STD Books TM & EM Coming Soooooon

3rd STD Books TM & EM Coming Soooooon

4th STD Books TM & EM Coming Soooooon

5th STD Books TM & EM Coming Soooooon

6th STD Books TM & EM Click Here

7th STD Books TM & EM Click Here

8th STD Books TM & EM Click Here

9th STD Books TM & EM Click Here

10th STD Books TM & EM Click Here


..............................................
KALVICIKARAM at 11:04:00 AM
பகிர்

திங்கள், 22 ஏப்ரல், 2019

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


NEET dress code: Light, half-sleeve clothes, no belts


The National Testing Agency (NTA), which recently released admit cards for National Eligibility-cum-Entrance Test (NEET) for undergraduate (UG) medical and dental seats, has laid down a dress code for candidates to minimise instances of cheating. In a recently released circular, the NTA asked candidates to wear only light clothes with half sleeves and open footwear. 



 Those wearing customary dresses including burqas or turbans have been asked to mention the same in their application form and report to the exam centre at least one and a half hours early to complete the frisking procedure. 'Students who have to wear a burqa or a turban during exams have already mentioned the same in their application form and this will be mentioned in their admit card. We've requested them to report to the exam centre early so that their frisking process is over in time,' said the circular. 

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


 Any metal objects, including belts or digital watches, will not be allowed in the exam centre. According to registration figures made public by NTA, close to 15.19 lakh students registered for NEET-UG this year, compared to 13.26 lakh in 2018. There are close to 67,000 UG medical seats in government-run and private institutes in the country, which means at least 23 students will be vying for one medical and dental seat this year. 




Like last year, most NEET-UG registrations in the country have come from Maharashtra, where 2.19 lakh students will be appearing for the exam, followed by Uttar Pradesh and Tamil Nadu, with 1.57 lakh and 1.40 lakh students respectively. From Rajasthan, 99,711 have registered for NEET-UG and another 84,443 students registered from Bihar. NEET 2019 will be held across the country on May 5.

NEET dress code: Light, half-sleeve clothes, no belts 

KALVICIKARAM at 8:35:00 PM
பகிர்

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 100 புத்தகங்கள்... மின்நூல் வடிவில்...


குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 100 புத்தகங்கள்... மின்நூல் வடிவில்...Click Download
KALVICIKARAM at 8:24:00 PM
பகிர்

PDF வடிவிலான புதிய பாடநூல்கள் அரசு இணையதளத்திலேயே கிடைக்கும். 10,12 வகுப்புகள் உட்பட.TNSCERT WEBSITE EBOOKS


Monday, April 22, 2019

CLICK HERE TO GO THE TNSCERT WEBSITE

.......................








KALVICIKARAM at 4:36:00 PM
பகிர்
பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். 

வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்' ஆனாலும் பிரச்னையே இல்லை. ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி பெறலாம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நினைக்கவேண்டாம்; ஏராளமான படிப்புகள் உள்ளன; சுய தொழிலும் செய்யலாம். எனவே, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையோ, 'பெயில்' ஆன மாணவர்களையோ பெற்றோர் கடிந்து கொள்ளாமல், அவர்கள் மனதைத் தேற்றி, எதிர்காலம் சிறப்பாக அமைய வழி செய்ய வேண்டியது அவசியம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியான நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம் படிப்புகளில் சேர்வர். அதே நேரம், குறைவான மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொள்வது அவசியம்.

35 மதிப்பெண்ணே போதும்
சென்னை பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், மாணவர்களும், பெற்றோரும் கவலையே பட வேண்டாம். அனைத்து கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மட்டுமே போதும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில், 'சீட்' கிடைக்கா விட்டால், தனியார் கல்லுாரிகளில், நிச்சயம் இடம் கிடைக்கும்.எவ்வளவு மதிப்பெண் உள்ளதோ, அதற்கேற்ற பட்டப்படிப்பில் சேரலாம். அந்த படிப்பின் வழியே, அரசு துறை வேலைவாய்ப்பு தேர்வுகள் எழுதி, அரசு அதிகாரி ஆகலாம்.மொழி சார்ந்த படிப்புகளுக்கு, எல்லா மாணவர்களுக்கும், கல்லுாரிகளில் இடம் கிடைக்கும்.

உளவியல் ஆலோசகர் கதிரவன்

தமிழ், ஆங்கிலம் என, மொழியியல் முடித்தவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு, பிளஸ் 2 மதிப்பெண், ஒரு தடையாக இருக்காது.ஊடகங்கள், நாளிதழ் கள், விளம்பர துறைகளில், மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்த பாடங்களையும் தேர்வு செய்யலாம்.

பட்டப் படிப்புக்கு, கட்டணம் செலுத்த முடியாதவர்கள், எளிய முறையில், வங்கிகளில், கல்வி கடன் பெறலாம்.ஒரு மாணவருக்கு, ஆண்டுக்கு, 2,000 ரூபாய் வரை தான் வட்டி வரும். படிப்பு முடித்து, வேலைக்கு சென்ற பின், கடனை, மாத தவணையாக செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

40 - 45 போதுமே!

அண்ணா பல்கலையின், இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 தேர்வில், பொது பிரிவு மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும். மற்ற பிரிவு மாணவர்கள், 40 சதவீதம் மட்டும் பெற்றாலே போதுமானது.அவர்கள், ஏதாவது ஒரு, இன்ஜி., கல்லுாரியில், பி.இ., அல்லது, பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம். தமிழக அரசின், கவுன்சிலிங் வழியாக இட ஒதுக்கீடு அடிப்படையில், இந்த இடங் பெறலாம்.

கலைக்கு, 35 போதும்

பிளஸ் 2வில், வெறும் தேர்ச்சி மதிப்பெண்ணான, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் கூட, ஏதாவது, ஒரு பட்டப்படிப்பில்சேரலாம். ஒவ்வொரு படிப்புக்கும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.

பி.ஏ., - பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர முடியும்.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கலை கல்லுாரிகளில், விண்ணப்ப

பதிவு துவங்கியுள்ளது. மதிப்பெண்ணை தர வரிசைப்படுத்தி, மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு சேர்க்கை வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றவர்கள், ஏதாவது, ஒரு பல்கலையில்,பட்டப்படிப்பு மட்டும் முடித்த பின், குரூப், 1, 2, 3 என, அரசு பணிகளுக்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுதி, அரசு பணியில் சேரலாம்.

சட்டம், சி.ஏ.,வுக்கு, 45 போதும்

அதேபோல், அம்பேத்கர் சட்ட பல்கலையின், இணைப்பில் உள்ள, சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.ஏ., - பி.பி.ஏ., - எல்.எல்.பி., போன்ற படிப்புகளில் சேரலாம். இதற்கு, பொது பிரிவினர், பிளஸ் 2வில், 45 சதவீதமும், மற்ற பிரிவினர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றால் போதும். வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் படித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். தொலைநிலையில், சி.ஏ., படிப்பும், கல்லுாரியில், பி.காம்., படிப்பும் படிக்கலாம்.

'டிப்ளமா'வுக்கு, தேர்ச்சி போதும்

மூன்றாண்டு பட்டப்படிப்பு சேராதவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால், 'டிப்ளமா' இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரலாம். இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்து, பி.இ., - பி.டெக்., போன்ற, இன்ஜினியரிங் படிப்புகளில், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில் சேரலாம். இதன்படி, நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்தவர்களுக்கு இணையான பட்டத்தையும், வேலைவாய்ப்பையும் பெறலாம்.

மருத்துவமும், துணை படிப்புகளும்

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், பொது பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் போதும்.பொது பிரிவில் உள்ள மாற்று திறனாளி மாணவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும்.

மற்ற அனைவரும், 40 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், தரவரிசையில் இடம்பெற்று, மருத்துவ படிப்பில் சேரலாம்.'நீட்' தேர்வு மதிப்பெண் குறைவு காரணமாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர முடியாவிட்டால், மருத்துவம் சார்ந்த, பி.பார்ம்., கண் மருத்துவத்துக்கான, 'ஆப்தால்மாலஜி' உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் சேரலாம். மாணவியர், 'நர்சிங்' படிப்புகளில் சேர்வதன் வழியே, அரசு மற்றும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில், நல்ல சம்பளத்தில், பணி வாய்ப்பை பெற முடியும்.

தோல்வியே வெற்றியின் முதல் படி!

சேலத்தை சேர்ந்த, உளவியல் ஆலோசகர், கதிரவன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வரும் தேர்வில் தேர்ச்சி பெற உள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறாமல் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள், வரும் துணை தேர்வில், சிறந்த மதிப்பெண் எடுக்க முடியும்.

இப்போதைய சிறிய தோல்வி, அடுத்த இமாலய வெற்றிக்கு படிக்கல்.விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், பள்ளி படிப்பு கூட முடிக்காதவர். அவரது தாய் அளித்த ஊக்கத்தால், உலகம் போற்றும் விஞ்ஞானியானார். இன்னும் எத்தனையோ, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சியே பெறாமல், இரண்டாவது முயற்சியில், பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.


வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதேபோல், இன்ஜினியரிங்கும், மருத்துவமும் மட்டும், உயர்ந்த படிப்புகள் அல்ல. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் போன்ற பலர், பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.எல்லா படிப்புக்கும் வேலைவாய்ப்பும், அந்தஸ்தும் உள்ளது. இந்த படிப்பில், மதிப்பெண் வரவில்லையா; வேறு எந்த படிப்பிற்கான திறமை, நம்மிடம் இருக்கிறது என தெரிந்து கொண்டால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட, வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

வாழ்க்கையில் இத்தனை வழிகள் இருப்பதைப் பற்றித் துளியும் சிந்திக்காமல், தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக நினைப்பது, மற்றவர்கள் கிண்டலடிப்பரே என, தாழ்வு மனம் கொள்வது ஆகியவை, வாழ்வில் முன்னேற, எந்த வகையிலும் உதவாது. மாணவர்கள், நம்பிக்கையுடன், நல்ல, நேர்மறையான முடிவு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

துணை தேர்வு எப்போது?

பிளஸ் 2வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன் மாதம், துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு தேர்வு துறை சார்பில், ஜூன், 6 முதல், 13ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கும். அதற்கு விண்ணப்பிக்கும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்கள், இப்போதிருந்தே பாடங்களை படித்து, தயாராக வேண்டும்.

ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வுக்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்; எளிதில் தேர்ச்சி பெறலாம். தேர்ச்சி மட்டும் பெற்றால் போதும். ஏதாவது ஒருபடிப்பில், உங்களுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது.பிளஸ் 2வில், மதிப்பெண் குறைந்தாலும், கல்லுாரி படிப்பில், உங்கள் கவனத்தை செலுத்தி,முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுங்கள். கல்லுாரியிலேயே, 'கேம்பஸ்' வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

'படி படி' என, அழுத்தம் தராதீர்!
பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரின், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வில், எங்கள் பிள்ளைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கு, அவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் காரணம். இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும் என, நாங்கள் வற்புறுத்தவில்லை.

மாறாக, 'நேரத்தை வீணடிக்காமல், பாடங்களை புரிந்து படித்து விட வேண்டும்' என அறிவுறுத்தினோம்.தினமும், பள்ளியில் நடத்தும் பாடங்களை, வீட்டில் படித்து, அதே நாளில், தேர்வு எழுதி, பார்த்து விட வேண்டும். அந்த பாடங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், அதை குறிப்பெடுத்து, மறுநாள் பள்ளிக்கு சென்றதும், பாட ஆசிரியர்களிடம் விளக்கம் பெற வேண்டும் என, வழிகாட்டினோம்.


சரியான நேரத்தில் உணவு, துாக்கம் என்பதும், மாணவர்களுக்கு முக்கியமானது. எனவே, மதிப்பெண் குறைந்த மாணவர்கள், கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளுக்கு, எந்த விதத்திலும், படிப்பின் காரணமாகவோ, மதிப்பெண் காரணமாகவோ, அழுத்தம் தரவில்லை; தரவும் கூடாது. உரிய நேரத்தில், உணவு, துாக்கம், விளையாட்டு என, திட்டமிட்டால் போதும். இதன்பிறகும், மதிப்பெண் குறைந்தால், அதற்கேற்ற படிப்பில் சேர்ந்து சாதிக்கலாம் என, நினைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திறந்தநிலை பள்ளியும் இருக்கு!

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாமலோ, மதிப்பெண் குறைவாகவோ உள்ளவர்கள், தொலைநிலை பள்ளியிலும் படிக்கலாம். மத்திய அரசின், தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில் சேர்ந்து, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம்.இதில், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பின்பற்றப்படும். இதில் படிப்பவர்கள், 'நீட்' தேர்வில் கூட பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

என்.ஐ.ஓ.எஸ்., பள்ளி படிப்பில் சேர்பவர்கள்
,www.nios.ac.in
என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் கூட, என்.ஐ.ஓ.எஸ்., கல்வி முறையில், பிளஸ் 2 வகுப்பில் சேரலாம்.நேரடி பள்ளியில் படித்ததற்கு நிகரான சான்றிதழ், மத்திய அரசால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பயன்படுத்தி, கல்லுாரிகளில் நேரடியாக, பட்டப் படிப்புகளில் சேரலாம்.இதன், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம், சென்னை, ராணிமேரி கல்லுாரி அருகில், லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் உள்ளது. அங்கு சென்று விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கைகொடுக்கும் தொலைநிலை பல்கலை!

பிளஸ் 2 தேர்ச்சி பெறா விட்டால், கல்லுாரியில் சேர முடியாதே என நினைப்பவர்களுக்கு, அடைக்கலம் தரும் வகையில், மத்திய அரசின், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையும், தமிழக அரசின், திறந்த நிலை பல்கலையும் உள்ளன.இங்கு, பிளஸ் 2 முடிக்காதவர் களுக்கு, ஆறு மாதம் தகுதி தேர்வு பயிற்சியும், தேர்வும் நடத்தப்படும்.

இதில், மாணவர்கள் எளிதாக தேர்வாகலாம்.அதன்பின், மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை, அதே பல்கலையில் தொலைநிலையில் படிக்கலாம். இந்த படிப்புக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு வேலைக்கும், போட்டி தேர்வுக்கும் தகுதியானதாகும். இதற்கான விபரங்களை,
rcchennai.ignou .ac.in
மற்றும்
www.tnou.ac.in
என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்

........................................................
KALVICIKARAM at 1:24:00 PM
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.